Saturday, January 2

ரஹ்மான் பிறந்த நாள் பாகம் 1



ஜனவரி 6 இசை புயல் உலக நாயகன் இசைப்புயல் ரஹ்மானுக்கு பிறந்த நாள்
இந்த நாளில் அவரை அனைவரும் வாழ்த்துவோம்.

இது ரஹ்மான் பற்றி சின்ன சின்ன தகவல்கள் இன்னும் வரும் 

இசை புயல் என்பது நம் மக்கள் வாய்த்த பெயர்

சென்னை மொசார்ட் இது டைம் பத்திரிக்கை அவருக்கு வாய்த்த பெயர்

முதல் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளமும் இப்போது அவரின் சம்பளமும் கணக்கிட்டால் அவரின் உழைப்பை கணக்கிடலாம்

முதன் முதலில் அவரின் இசை தொகுப்பை கேட்டவர்கள் சொன்னது அவர் ஆங்கில பாடல்களை காப்பி அடிக்கிறார் என்று ஆனால் இன்றோ அதே ஆங்கில திரை உலகில் அவரின் இசை தொகுப்பு வரும் போது என்ன  சொல்ல போகிறார்கள்



        வந்தே மாதரம் என்னும் சொல்லை இளைஞர்கள் ஒவ்வொருவரும் சொல்ல வைத்தது .ஐம்பதாவது சுதந்திர நாளுக்கு அவர் வெளியிட்ட வந்தே மாதரம் ஆல்பம்
           செங்கோட்டையில் அவர் நிகழ்த்திய இசை கச்சேரி அவரின் தேச பக்திக்கு ஒரு சான்று



ரஹ்மானின் இசை தொகுப்புகள் பல ஆங்கில படங்களில் பயன்படுதப்பத்தபட்டது அவரின் உலக தர இசைக்கு சான்று  லார்ட் ஆப் வார் ,இன்சைட் மென்
The accidental husband  என்று பல படங்களை சொல்லலாம்  you tube  சென்று ரஹ்மான் ஆங்கில படம் என்று அடித்தால் அவரின் இசை உலகம் முழுவதும் எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை காணலாம்



4 தேசிய விருதுகள்

25  பிலிம் பேர்  விருதுகள்

3 டாக்டர் விருதுகள்

2  ஆஸ்கர் விருதுகள்

1  கோல்டன் க்ளோப் விருது



 டைம் பத்திரிக்கை 100  உலக புகழ் பெற்ற மனிதர்கள் வரிசையில் இடம் பெற்றது



டைம் பத்திரிக்கை உலக புகழ் பெற்ற 10  சிறந்த பின்னணி இசை வரிசையில் இவரின் ரோஜா படம் சிறந்த இசை அமைப்பு என தேர்ந்தெடுக்கப்பட்டது





       சொன்னால் இவற்றின் சாதனைகள் சொல்லி செல்லாம்

இவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் தான் பேசாமல் தன் இசையை மட்டும் பேச வைப்பது

 இன்னும் இவரை பற்றி சின்ன சின்ன தகவல்கள் அடுத்த பதிவில்


இதற்க்கு முன் வந்த ரஹ்மான் பற்றி படிக்க சுட்டியை அழுத்தவும்

எ ஆர் ரஹ்மானும் பிலிம் பேர் விருதுகளும்




*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************


மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே


.


1 comment:

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை