தொடர் தோல்வி என்றால் ரசிகனை குறை கூறாமல் ரசிகனுக்காக மாறிய விஷால் ஒரு சல்யுட் .
ஆக்சன் படம் என்றல் அதை பார்க்கும் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் ஒரே கதை களம் கொண்ட படம் எத்தனை பார்ப்பது .ஆக்சன் களத்தில் ரவுண்டு கட்டி அடித்த படங்கள் சில மட்டுமே அவைகள் எவர்கீன் movie சில மட்டுமே அவை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டது காரணம் அவைகளின் திரை கதை அமைப்பு .
ஒரு படம் அப்படி ஓடி விட்டது என்பதால் அதே போல் கதை நடித்து ரசிகனை முட்டாள் ஆக்காமல் ரசிகனுக்காக மாறிய விஷால் ஒரு நல்ல நடிகர் இதே போல் தொடர்ந்தால்.
அந்த படங்கள் (பாட்ஷா ,தூள் ,கில்லி ,தில் ,இந்தியன் ,போக்கிரி ,முத்து,சிவாஜி )
தீராத விளையாட்டு பிள்ளை பாடல்கள் கேட்கும் போதே படத்தில் ஏதோ சிறப்பு இருக்கு என சொல்ல வைத்தது
யுவன் ஷங்கர் ராஜாவின் techno ராக் பாடல்கள் எல்லா பாடல்களும் இளைஞர்களை குறி வைத்து உருவாக்கப்பட்டுள்ளது
என் ஜன்னல் வந்த காற்றே ,என் ஆசை எதிரி ,ஒரு புன்னகை தானே ,பூ முதல் பெண் ,தீராத விளையாட்டு பிள்ளை
தீம் பாடல் எல்லாம் கேட்க்கும் போது நிச்சயம் ஒரு நல்ல பட பாடலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்மையாக்கும் விதத்தில் இருந்தது இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள்
மிக சிறப்பான பட பிடிப்பு யுவன் பாடல்கள் ,இசை ,அர்விந்த் கிருஷ்ணா கேமரா ,சந்தானம் ,சத்யன் ,மயில்சாமி கோஷ்டி என இப்படம் நல்ல நகைச்சுவை ,ரொமன்ஸ்,ஆக்சன் ,நல்ல கதை கூட தேவை இல்லை இரண்டரை மணி நேரம் தியேட்டரில் உட்கார வைக்கும் திரை கதை இருந்தால் போதும்
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிறந்த இசை ,சிறப்பான முன்னோட்டம் என தொடங்கி உள்ள தீராத விளையாட்டு பிள்ளை வெற்றி பிள்ளையாக மாற வாழ்த்துக்கள்
இப்போதும் சொல்கிறேன் நான் யாருக்கும் ரசிகன் இல்லை நல்ல கதை என்றால் யார் படம் என்றாலும் பார்ப்பேன்
ரசிகனை ரசிக்க வைக்க மட்டும் படம் எடுக்கும் யாரும் நல்ல நடிகரே
சரி சரி போற போக்குல ஒரு ஓட்டை குத்திட்டு போங்க நண்பரே
இன்றைய பெஸ்ட் ப்ளாக் கணினி பற்றி அக்கு வேறு ஆணி வேறாக எல்லா சந்தேகத்தையும் தீர்க்கும் TVS50 BLOG SPOT .COM
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை