Tuesday, June 15
ஹாய் அரும்பாவூர் அரும்பாவூரில்
என்னடா தலைப்பே வித்தியாசமா இருக்கேன்னு நீங்க நினைப்பது எனக்கு தெரியும்
ஹாய் அரும்பாவூர் ஆரம்பித்த போது நான் அரும்பாவூரில் இல்லை வேலை துபையில். வேலையில் இருக்கும் போது விளையாட்ட ஆரம்பித்த வலை பதிவு எத்தனயோ சிறப்பான வலைப்பதிவுக்கு முன் என் வலைப்பதிவை ஆதரிது ஆதரவு தந்த உள்ளங்களுக்கு நன்றி
என்னடா இவன் இப்போ என்னதான் சொல்ல வர்றான் என்று நீங்கள் குழம்பும் முன் நானே நேரிடையாக விசயத்திற்கு வர்றேன்
ஹாய் அரும்பாவூர் என்று ஒரு ப்ளாக் இருபதே என் நண்பர்களுக்கும் சரி ஊரில் யாருக்கும் தெரிய வில்லை என்ன கொடுமை சார்? அதனால்தான் சொல்றேன்
எங்கு எங்கோ இருந்தோ நீங்கள் கொடுத்த ஆதரவால்தான் என் வலை பதிவு சுமாரான வெற்றி பெற்றது
சரியான வேகத்தில் இணைய வசதி கிடைக்கமால் தமிழ் டைப் அடிக்க முடியாமல் என்ன கொடுமை சார் !
இப்போ அண்ணன் அவர்களின் கடையில் இருக்கும் ரிலையன்ஸ் இணைய உதவியுடன் உங்களுடன் மீண்டும் மொக்கை பதிவு புகழ் ஹாய் அரும்பாவூர்
இப்போ நான் ஊருக்கு வந்த நேரம் ராவண் படம் ரிலிஸ் .திருச்சியில் சோனா திரை அரங்கு மற்றும் ரம்பா திரை அரங்கில் படம் போடுகின்றனர் எப்படியும் என் சாயிஸ் சோனா நல்ல சவுண்ட் வசதி இருக்கும்
ஊரில் என்ன வெயில் சார் அப்படின்னு பந்த காட்ட விரும்ப வில்லை.
எப்படி இருந்த ஊர் இப்போ மரம் இல்லை சரியான மழை இல்லை ஏரி குளம் எல்லாம் தண்ணிர் இல்லாமல் மேடு தட்டி ஒரு காலத்தில் நீர் வறட்சியை போக்கிய எல்லாம் வறண்டு போய் இருக்கு
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று சொல்லில் இருக்காமல் செயலில் காட்டுவோம்
ரஹ்மானின் ஜெய் ஹோ இசை விருந்து அமெரிக்காவில் களைகட்டி இருக்கும் என்று நினைக்கிறேன்
இதை பற்றி ஒரு தனி பதிவு விரவில்
எப்படியோ ராவண் படம் பார்த்து முதல் விமர்சனம் எழுத முயற்சி செய்கிறேன்
நீண்ட நாட்கள் சென்று எழுதும் பதிவிருக்கு உங்கள் ஆதரவு தேவை.
மறக்காமல் வோட்டு போடுங்க
.
Subscribe to:
Post Comments (Atom)
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா? எப்பிடி இருக்கு உங்க ஊரு? உங்க சின்னவயசு தோழிகள் உங்களை பார்த்து என்னா சொல்லுறாங்க ? :-)
ReplyDeleteசரியான வேகத்தில் இணைய வசதி கிடைக்கமால் தமிழ் டைப் அடிக்க முடியாமல் என்ன கொடுமை சார் !
ReplyDeleteஇப்போ அண்ணன் அவர்களின் கடையில் இருக்கும் ரிலையன்ஸ் இணைய உதவியுடன் உங்களுடன் மீண்டும் மொக்கை பதிவு புகழ் ஹாய் அரும்பாவூர்
...... Welcome back! வாழ்த்துக்கள்! :-)
வாங்க அரும்பாவூர்.. சொந்த ஊரில்.. சின்ன வயசுத்தோழிகளா.. எப்பூடி.. உங்களுக்குத் தெரியுமா அவங்களை..:))
ReplyDeleteஊருக்கு போயாச்சா அனைவரும் நலம்தானே ??
ReplyDeleteஇப்போதைக்கு மரம்தான் மனிதம் காக்கும்...ராவணா படம் பார்த்துட்டு சொல்லுங்க...வாழ்த்துகள்....
//எப்பூடி.. உங்களுக்குத் தெரியுமா அவங்களை..:))//
ReplyDeleteஇதல்லாம் யாரும் சொல்லித்தான் தெரியணுமாங்க :-)
லீவ நல்லா என் ஜாய் பன்னிட்டு வாங்க பிரதர்...!!!
ReplyDelete@எப்பூடி.
ReplyDeleteஎப்பூடி நண்பா உன் வருகைக்கு நன்றி
@Chitra
உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி
@thenammailakshmanan
நன்றி
@seemangani
வருகைக்கு நன்றி
ஜெய்லானி
நன்றி ஜெய்லானி
@உங்கள் ஆதரவுக்கு நன்றி ஊரில் அனைவரும் நலம்