2010இந்த ஆண்டு இதுவரை புகைப்படம் ,துணிச்சல் ,ஆயிரத்தில் ஒருவன் ,குட்டி ,நாணயம் ,பொற்காலம் என்று ஆறு படங்கள் வந்து உள்ளன.
ஒரு காலத்தில் பொங்கல் என்றால் பொங்கல் அன்று பெரிய நடிகர் படம் சின்ன பட்ஜெட் படம் என்று பத்து படமாவது வந்து இருக்கும் ஆனால் தமிழ் திரை உலகம் இப்போது அடியோடு மாறி விட்டது .
அந்த விசடே கால ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏதோ ஒன்று இரண்டு படங்கள் வரும் நிலையிக்கு ஆளாகி விட்டது
இதற்க்கு பல காரணம் சொன்னாலும் முக்கிய காரணம் ரசிகன் ரசிக்கும் வகையில் படம் வருவது இல்லை
சென்ற வருடம் வந்த படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே கமர்சியல் ஹிட் எல்லா தரப்பு ரசிகரையும் கவர்ந்த படம் அயன் மட்டுமே பாடல்கள் ,படம் என்று மாபெரும் வெற்றி பெற்றது
நாடோடிகள் ,ரேணிகுண்டா,போன்ற படங்கள் தயாரிப்பாளர் ,விநியோகஸ்தர் ,திரைஅரங்க உரிமையாளர் ரசிகர் என எல்லோரயும் சந்தோசப்படுத்திய படங்கள் குறைவான அளவில் வந்தன
இந்த ஆண்டு இது வரை ஆறு படங்கள் வந்து உள்ளன சில படங்கள் வெற்றி நல்ல கதை என்று சொன்னாலும் இந்த ஆண்டின் முதல் கமர்சியல் ஹிட் இதுவரை வரவில்லை
அதற்குரிய எல்லா சாத்தியகூறு படங்கள் எது என்று பார்த்தல் நான் இந்த முன்று படத்தில் முதலில் வரும் படத்திற்கு அமையும் என நினைக்கிறேன்
அந்த வரிசையில்
1 கோவா
டேக் இட் ஈஸி பாலிசி பாய்ஸ் கலக்கும் கோவா படத்திற்கு அந்த வாய்ப்பு இருக்கிறது
இவர்கள் எடுக்கும் படங்களில் நல்ல கருத்து இருக்கோ இல்லையோ திரை அரங்கிற்கு வரும் ரசிகனை இரண்டு மணி நேரம் கவலை மறக்க வைக்கும் நல்ல திரை கதை இருக்கும் .
இவர்களின் படங்கள் சென்னை 600028 . சரோஜா படங்கள் சாட்சி
நிச்சயம் ரசிகன் என்பவன் அதைதான் எதிர்பார்க்கிறான் பாடல்கள் ஏற்க்கனவே கேட்பவர்களை டைம் மெசின் ஏற்றி 1980 கூட்டி செல்லும் வகையில் உள்ளது
ரஜினி மகளின் முதல் நேரிடை தயாரிப்பு என இந்த படத்திற்கு பல பிளஸ் உள்ளன எனவே முதலில் வந்தால் முதல் இந்த ஆண்டின் முதல் வெற்றியாக இருக்கும் என நம்பலாம்
2 தீராத விளையாட்டு பிள்ளை
இப்படத்தின் மிக பெரும் பிளஸ் போன இரண்டு படத்தில் கிடைத்த தோல்வி பாடம்
எனவே வெட்டி பந்தா இருக்காது ,ப்ளே பாய் கதை என்பது நகைச்சுவை படத்தில் முக்கிய இடத்தில இருக்கும் என்று நினைக்கிறேன் யுவனின் இசை இப்படத்திற்கு ஒரு பலம் மாடர்ன் டெக்னோ ரக பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்.
இவைகள் எல்லாம் சரியான அளவுடன் நல்ல திரைக்கதையுடன் வந்தால் சரி புது இயக்குனர் திரு கையில் இந்த் படத்தின் வெற்றி உள்ளது
3 விண்ணை தாண்டி வருவாயா
இப்படத்தின் பிளஸ் ரஹ்மான் ,அமைதியான சிம்பு
சிம்பு என்றால் வம்பு என்றால் இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்து முதல் இவ்வளவு அமைதியான புள்ளையா சிம்பு? என அனைவரும் கேட்க்கும் வகையில் சிம்புவை ஆக்கியது கௌதம் என்னும்மனிதர்
பாடல்கள் ஸ்லோ பாய்சன் போல கேட்க்க கேட்க்க சுகம் படம் வந்தால் இன்னும் ஹிட் ஆகும்
எனவே அந்த வாய்ப்பு இதற்க்கு இருக்கும் என நினைக்கிறேன்
இதே வரிசையில் அசல் படத்தை பற்றி எழுத ஆசைதான் அஜித் படம் எப்படி வரும் என்று சில நேரங்களில் அஜிதிற்கே தெரியாத போது நாம் சொல்ல என்ன இருக்கு (ஏகன் தந்த பாடம் ) அவர் படம் வந்து பேசட்டும்
இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
லாரன்ஸ் சிம்பு தேவன் நகைச்சவை என்னும் பஸ் ஏறி வர்றாங்க சொல்ல முடியாது அமைதியா வந்து 23 புலிகேசி மாதிரி அதிரடி அட்டாக்கா கூட இருக்குலாம் ஏன்ன வரலாறு முக்கியம்
எது எப்படியோ இந்த வருடத்தின் உண்மையான வெற்றி சூப்பர் ஹிட் இடம் இன்னும் காலியாதான் இருக்கு
இன்றைய பதிவின் சிறந்த பிளாக்
தொழில்நுட்பம் பற்றி அறிய மற்றும் ஒரு சிறந்த ப்ளாக் கடலை மிட்டாய் விற்க நினைத்து இன்று கம்ப்யூட்டர் விற்கிறார் நல்ல அழகிய பதிவுகள்
சூர்யா கண்ணன் ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை எழுதவும்
உங்கள் பொன்னான வோட்டை மறக்காமல் குத்துங்க
,பொற்காலம் ????
ReplyDelete:)
ஆள கானோம்
ReplyDeleteஎனக்கு 'தீராத விளையாட்டு பிள்ளை', 'விண்ணை தாண்டி வருவாயா' இந்த இரண்டிலும் நம்பிக்கை இல்லை.
ReplyDeleteஇதே வரிசையில் அசல் படத்தை பற்றி எழுத ஆசைதான் அஜித் படம் எப்படி வரும் என்று சில நேரங்களில் அஜிதிற்கே தெரியாத போது நாம் சொல்ல என்ன இருக்கு (ஏகன் தந்த பாடம் ) அவர் படம் வந்து பேசட்டும்
ReplyDeleteஇதே வரிசையில் அசல் படத்தை பற்றி எழுத ஆசைதான் அஜித் படம் எப்படி வரும் என்று சில நேரங்களில் அஜிதிற்கே தெரியாத போது நாம் சொல்ல என்ன இருக்கு (ஏகன் தந்த பாடம் ) அவர் படம் வந்து பேசட்டும்
ReplyDelete