Friday, May 28

இங்கிலாந்தில் அதிகம் டவுன்லோட் செய்யப்படும் கலைஞர் எ ஆர் ரஹ்மான்

இப்போது இருக்கும் மொபைல் போன் உலகில் காலர் ட்யூன்.ரிங் டோன் என பல வழிகளின் நாம் நமக்கு பிடித்த பாடல்களை டவுன்லோட் செய்து கேட்க்கிறோம் .இதன் மூலம் ஒரு தனி வருமானம் இசை நிறுவனங்கள் மற்றும் இசை கலைஞர்களுக்கு கிடைக்கிறது


டவுன்லோட் செய்யப்படும் பாடல் அந்த பாடல் புகழ் மற்றும் அதில் உள்ள கலைஞர்கள் பொறுத்து டவுன்லோட் அதிகம் ஆகும் அதன் மூலம் ஒரு தனி வருமானம் கிடைக்கும்
இந்த விஷயத்தில் கூட ரஹ்மான் சத்தம் இல்லாமல் ஒரு உலக சாதனை புரிந்து உள்ளளர் .
இந்திய பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று உள்ள நேரத்தில் இங்கிலாந்தில் NOKIA OVI இசை தளத்தின் மூலம் அதிக அளவில் டவுன்லோட் செய்யப்பட்ட இந்திய இசை கலைஞர் என்ற பெயரை பெற்று உள்ளார்
இங்கிலாந்தில் மட்டும் இல்லாமல் சிங்கப்பூர் .uae ,சவுத் ஆப்ரிக்க சுவிஸ் ,ஆஸ்திரேலிய மெக்ஸிகோ ரஷ்யா போன்ற நாடுகளில் கூட அதிக அளவில் டவுன்லோட் செய்யப்படும் இந்திய இசை கலைஞர் எ ஆர் ரஹ்மான் மட்டுமே


இந்த கருத்து கணிப்பு NOKIA OVI மூலம் 35 நாடுகளில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் வெளியிடப்பட்டது


சினி கொசுறு :

சிங்கம் படம் பார்க்க வில்லை ஆனால் நம் நண்பர்கள் வலை தளத்தில் எழுதிய வரையில் ஒரு விஷயம் புரிய வருகிறது .
ஒருத்தன் படம் பார்க்க போனால் அவனுக்கு தேவை உண்மையான பொழுது போக்கு மட்டுமே .அதை விட்டு விட்டு நக்கீரன் மாதிரி அது குறை இது குறை என்று பார்க்க மாட்டன்

அதிகமான அளவில் படித்த வரையில் சுறவை விட நூறு மடங்கு இந்த படம் சூப்பர் என்றே .
அந்த வகையில் சிங்கம் (அ)சிங்கம் ஆகவில்லை

ஆக்சன் படம் நடிப்பது ஈசி ஒரு நல்ல கதை உள்ள படத்தில் நடிப்பதே கஷ்டம்
இந்த விஷயத்தை இனியாவது விஜய் புரிந்தால் சரி

5 comments:

  1. இன்றுதான் நானும் படம் பார்த்தேன் நன்றாக இருக்கிறது படமும் உங்களின் விமர்சனமும் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இது தமிழனுக்கு பெருமை

    ReplyDelete
  3. நன்றி பனி துளி சங்கர்
    ஜெய்லானி உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  4. கலக்குங்க :-)

    ReplyDelete
  5. நன்றி எப்பூடி நண்பா

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை