இனி உலகின் முன்னணி இயக்குனர் என்றால் ஜேம்ஸ் கேமரான் எனலாம் .அதுதான் உண்மை கூட
ஜேம்ஸ் கேமரான் இயக்கிய டைடானிக் படம்தான் உலகின் அதிக வசூல் படமாக இருந்த்தது 1997 வந்த இந்த படத்தின் வசூலை அதற்க்கு பின் எவ்வளோவோ படம் வந்தும் தொட கூட முடியவில்லை
ஆனால் அந்த டைடானிக் வசூலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவரின் லேட்டஸ்ட் அவதார் படம் தன் சூறாவளி வசூல் மூலம் இமாலய வசூலை சொற்ப நாட்களில் அடைந்து உள்ளது
படம் காட்டினால் மட்டும் பத்தாது படத்தை படமாக காட்டும் கலை ஜேம்ஸ் கேமரான் இடம் மட்டுமே உள்ளது.
2009வந்த அவதார் ஆவேச வசூல் $ 1,842,981,691
1997 வந்த டைடானிக் படத்தின் வசூல் $ 1,835,300,000
ஆகா மொத்தத்தில் சொல்லி அடிச்சா உண்மையான கில்லி அவதார்
ஆதாரம்
டைடானிக் வசூல் நிச்சயம் அவதாரை விட அதிகமானதே. அன்றைய காலத்தின் பணப்பெறுமதிக்கும் இப்போதைய பணப்பெறுமதிக்குமுள்ள வித்தியாசத்தையும் பார்க்கவேண்டும்.
ReplyDelete1997 இல் ஒரு பவுன்னின் விலை 4000 ரூபா
இப்போது 12000 ரூபா