Friday, January 1

ரெண்டே நாலு அஜித் அசலு பாடல் கலக்குமா ?


         அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அஜித் அசல் படத்தின் பாடல்கள் இன்னும் இரண்டு நாட்களில் வரும் என அதிகாரபூர்வமாக தகவல்கள் நாளேடுகளில் விளம்பரம் வந்துள்ளது



ஏகன் படம் பாடலகளிலும் சரி பட அளவிலும் சரி ரசிகர்களை சந்தோச படுத்தாத போது.
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது அவரிடம் இருந்து பில்லா போன்று பொறி பறக்கும் படத்தை தான்

சரணின் கடைசியாக வந்த படம் மோதி  விளையாடு எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில் அவரும் நம்பிக்கை வைத்துள்ள படம் அசல்.
அசல் படத்தின் ஸ்டில் மிகவும் சிறப்பாக உள்ளது அது போல் படமும் அமையும் என்ற நம்பிக்கையில்

அஜித் சரண் பரத் வாஜ் வைரமுத்து கூட்டணி இதுவரி தந்த காதல் மன்னன் ,அமர்க்களம் ,அட்டகாசம் பாடல்களும் சரி படமும் சரி வெற்றி பெற்றது அது போல் அசல் வெற்றி பெற வாழ்த்துக்கள்.



ஆனால் அசல் படம் ரசிகர்களை குறி வைத்து நல்ல கதையுடன் இருந்தால் மட்டுமே வெற்றி கனியை பறிக்க முடியும் மீண்டும் அசல் வெற்றி பெற வாழ்த்துக்கள் .

இதற்கு முன் அஜித் பற்றி எழுதிய பதிவை படிக்க சுட்டியை அழுத்தவும் 
 


*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************
 

மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே
 
 

5 comments:

  1. போட்ட்டாச்சு...

    ReplyDelete
  2. //அஜித் சரண் பரத் வாஜ் வைரமுத்து கூட்டணி இதுவரி தந்த காதல் மன்னன் ,அமர்க்களம் ,அட்டகாசம் பாடல்களும் சரி படமும் சரி வெற்றி பெற்றது அது போல் அசல் வெற்றி பெற வாழ்த்துக்கள். //

    நிச்சயமாக அஜித் இந்தத் தடவை உங்களை ஏமாற்றமாட்டார். உங்கள் தொடர் வருகைக்கு நன்றி, உங்களுக்கு tamilish இல் எனது ஓட்டையும் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  3. eagerly waitin 4 d audio.

    ReplyDelete
  4. eagerly waintin for d audio.

    ReplyDelete
  5. Ajith mattum valthu koorum makkal yen vijay ku sollavillai even padam release munbum pinbum so ithula yetho ulkutthu irukkunu naan ninakiren oru thaalai patchammaga neengal anaivarum mihum mukki poruppil ullavargal thappu seyavo one side supportiva irruka koodathenbenthu yen karuthu

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை