Friday, August 31

அதிரடி கலக்கல் "கொரியா குத்து பாடல் " BSY - GANGNAM "style  "ஓபன் கன்னம் ஸ்டார் இப்படிதான் இந்த பாட்டு எனக்கு முதலில் கேட்டது"


         நம்ம ஊரு கொலைவெறி பாடல் யு ட்யுபில்(YOUTUBE )   மட்டும் கலக்கியது  என்றால் இந்த ஹை வோல்டேஜ் பாடல் சும்மா கொலை குத்து பாடலாக மாறி ஒரு சாதனை இல்லை பல சாதனைகள்   செய்துள்ளது

   சும்மா இல்லை ஏழு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் கவுண்டவுன் இன்னும் கூடும் யு ட்யுபில்(YOUTUBE )   முதல் இடத்தில உள்ள அதிகம் பார்வையாளர்கள் கொண்ட பாடலாக உள்ளது 


பில்போர்ட் இணைய இதழில் சமுக தளங்களில் சிறந்த பாடல்களில் முதல்
இடத்தில் உள்ளது
 ஐ-ட்யூன் இணையதளத்தில் அதிக விற்பனை தனிபாடல்களில் முதல்
இடத்தில் உள்ளது அமெரிக்க பட்டியலில் 

  டைம் இதழில் நீங்கள் கண்டிப்பாக கேட்க்க வேண்டிய அதிரடி பாடல் என்று வந்துள்ளது

தென் கொரியா பாடகரான PSY  2001 இசை துறைக்கு வந்து இருந்தாலும் இந்த் பாடல் தொகுப்பு அவரை உலக அளவில் புகழ் பெற்ற ஆளாக மாற்றி உள்ளது என்றால் சால சிறந்தது

   இந்த பாடல் கேட்க்க தேவையானவை ஒரு ஹை பேஸ் உள்ள ஒரு ஸ்பீக்கர்  பக்கத்தில் அமைதியாக இந்த பாடலை கேட்க்க ஒரு நல்ல துணை
   

YOU TUBE
Wednesday, August 29

எப்படி தயாரிக்கிறார்கள் சி எப் எல் விளக்குகள் & கவிதை மாதிரி       மின்சார கட்டணம் பலமடங்கு உயந்து விட்ட இந்த நிலையில் அனைவரும் விரும்பும் மற்றும் மின்சாரம் சேமிக்க பயன்படுத்தும் விளக்கு கிராமபுறங்களில் மக்கள் செல்லாமாக அழைக்கும் குச்சி பல்புகள் அதாங்க (சி எப் எல் விளக்குகள்)
  இந்த சி எப் எல் விளக்குகள் விளக்குகள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்க்கலாம்
(Compact fluorescent lamp )   சும்மா  இயந்திர கைகள் அசுர வேகத்தில் தயாரிக்கும் அழகே தனி  


WATCH THE VIDEOSMILE HUNTERS 


சிரிக்க நினைக்கும் மனிதர்கள்
தொலைந்த சிரிப்பை
தொலைந்த இடம் தெரியாமல்
தேடும் குழந்தையாய்

Sunday, August 26

எப்படி தயாரிக்கிறார்கள் "ஹெலிகாப்டர்" 'FM"

       நீண்ட நாட்களுக்கு பிறகு எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நீங்கள் முதலில் பார்க்க போவது
ஹெலிகாப்டர்
   ஹெலிகாடர் தயாரித்து பறக்க போவதை இப்போ பார்க்கலாம்watch the video

Wednesday, August 15

சிவாஜி 3டி ஒரு அதிரடி அறிமுக வீடியோ


  
    சும்மா
யு ட்யுப் புகுந்து  வரும் போது இந்த சிவாஜி 3டி பற்றி  வீடியோ பார்த்தேன் சும்மா சொல்ல கூடாது பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு வருடத்திற்கு மேல் உழைத்து இந்த சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளார்கள் என்று தெரிகிறது  இந்த படத்தை திரை அரங்கில் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி  உள்ளது என்றால் மிகை இல்லை 

        அதிலும் சிவாஜி படத்தில் வரும் ஆக்சன் காட்சிகளும் சரி வசனங்களும் சரி  3டி வடிவத்தில் மிரட்ட போவது என்னவோ நிச்சயம்


  "ரஹ்மான் இசையில் சிங்கம் சிங்கிளாதான் வரும் என்று ரஜினி சொல்லும் காட்சிகள் 


   நம்ம தமிழ் திரை உலகில் மிகவும் திறமை  கிராபிக் கலைஞர்கள் உள்ளார்கள் என்பதை இந்தியா முழுவதும் சொல்ல போகும் படமா இந்த  சிவாஜி 3டி படம் வர போவது என்னவோ நிச்சயம் 


  
    2டியில்  ஒவ்வொரு காட்சியையும் 3டி வடிவில்  மாற்ற இவர்கள் கஷ்டப்படும் காட்சிகள் உண்மையில் சிறப்பு
வாய்ந்ததது 


  சில புகைப்படங்கள் மற்றும் யு ட்யுப் வீடியோ 


WATCH THE YOUTUBE VIDEO 
Monday, August 13

அடிமை விலங்கு -ரணகளம் "கலக்கல் பாடல் " கேளுங்கள் கேளுங்க கேட்டுகிட்டே இருங்க   நண்பர் சாய் சுதர்ஷன்  அவர்களின் இசை நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு உள்ளது விரைவில் தமிழ் திரை உலகிற்கு ரஹ்மான் ஹாரிஸ் இசைக்கு அடுத்த இடம் இவருக்கு இருக்கு என்று கூறலாம் 

(நம்ம தோஸ்த் இல்லையா அதனால்தான் )


 இதற்க்கு முந்தைய பாடல்களுடன் ஒப்பிடும்போது இவரின் இசையில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது
வாழ்த்துக்கள் சாய்
   
     
      கிராம பின்னணி கொண்ட ஒரு கதைக்கு சாய் சுதர்ஷன் அவர்கள் சிறப்பான பாடலை கொடுத்துள்ளார் 


அந்த பாடல் வரிகள் அடிமை விலங்கு வந்து இவன் முன் உடையுது......
புரட்சி பிறக்க ஓர் புயலடிக்குது..
சிறையை சிதைக்கச்சிட்டு சிறகடிக்குது அது..

இவன் இதய ஒலியிலே இடி இடிக்குது...
இளமை விழியிலே பொறி பறக்குது...
வெற்றி வேட்கை துளி விழும் வியர்வை அது !!

இந்த பூமி சிறு பந்து..
வென்று காட்டு வலம் வந்து..
இந்த ஊரின் தலை எழுத்து..
போர்க்காய் எடுத்து திருத்து !!


     சாய் அவர்களின் இந்த பாடலின் இசை எப்படி உங்களின் கருத்தை மறக்காமல் சொல்லவும் நண்பர்களுக்கும் கேட்க்க சொல்லவும் பாடல் கேட்க்க 


Adimai Vilangu - Ranagalam - Tamil Short Film - (Final Mix) by Sai Sudharshan