Sunday, January 31

ஏ ஆர் ரஹ்மான் V/S கிராமி விருது





இன்று கிராமி விருதுகள் அறிவிக்கும் நாள்  .நிச்சயம் இந்த விருதை ரஹ்மான் பெறுவார் என நினைக்கிறேன்
விருது கிடைக்காவிட்டாலும் சரி.
அவரின் பெயர் இந்த விருது பரிந்துரையில் வந்ததே பெரும் விஷயம் என் நினைக்கிறேன்


ஒரு தமிழன் உலக அளவில் இசைக்கு தரும் விருதை அதுவும் அவர்களின் மொழியில்.சென்று இசை அமைத்து சாதனை செய்வது என்பது சொல்வதற்கு எளிதாக இருக்கும்


நாம் பழக்கப்பட்ட இடத்தில சாதனை செய்யும்போதே எத்தனை குறைகள விமர்சனம் .உலகத்தில் மொழி தெரியாதவனை  கூட
எளிதில் கவரும் விஷயம் ஒன்று இருக்கு என்றால் அது இசை எனலாம்

    அதற்க்கு எதனையோ எடுத்துக்கட்டு சொல்லாளாம் அமெரிக்காவில் உள்ள ஒரு இசை ஆல்பத்தை அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் இசை ஒன்றுக்காக கேட்கும் கிராம இளைஞனை சொல்லலாம்
மைக்கேல் ஜாக்சன் ,மடோனா,ரிக்கி மார்டின் ,என பலருடைய ஆல்பம் உலகம் முழுவதும் சென்றதை சொல்லலாம் .
     ஆகா மொத்தத்தில் இசை உலகில் உண்மையான வெற்றி என்றால் மொழி எல்லை  நாடு கடந்து வெற்றி கொடி நாட்டுவது ஆகும் .
 ஹிந்தி திரை உலகில் தமிழர் என்றாலே ஒதுக்கும் கால கட்டத்தில் அந்த திரை உலகையே தொடர்ந்து தன் இசை என்னும் முயற்சியால் தொடர்ந்து முதல் இடத்தில இருக்கும் ரஹ்மான் சாதனை நாயகனே

        அந்த விசயத்தில் இன்று வரை ரஹ்மான் இசைக்கு தமிழ் உலகமும் சரி இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி ஒரு நல்ல உண்மையான வெற்றி உள்ளது என்றால் மிகை இல்லை

   எது எப்படியோ ரஹ்மான் பற்றி  நல்ல கருத்துக்கள் இருந்தாலும் சரி தவறான அபிப்ராயம் இருந்தாலும் சரி இன்று அறிவிக்கபட இருக்கும் கிராமி விருது அவர் பெற வாழ்த்துவோம்  

 இசை உலகின் மிக பெரிய விருது எனப்படும் கிராமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன

 இந்த விருதை இதற்க்கு முன் பலர் பெற்று இருந்தாலும்
இந்திய திரை இசை சார்பாக இந்த விருதை பெரும் முதல் நபர் எ ஆர் ரஹ்மான் என்று இருந்தால் நன்றாக இருக்கும்

  உலக திரை விருதுகள் என்பது மேலை நாட்டு கலைஞர்களுக்கு என்பதை மாற்றியது மட்டும் இல்லாமல் அதே உலக திரை இசை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த எ ஆர் ரஹ்மான் அவரின் சாதனை மகுடதில் கிராமி விருது என்னும் புகழ் சேர வாழ்த்துவோம் 

தமிழ் நெஞ்சம் அமேசிங் போட்டோ ப்ளாக் ஸ்பாட்.
 போட்டோஸ் இத்தனை  வித்தியாசமான
புகைப்படங்களை தேடி அதை அழகாக காட்டுவதால் 



பதிவு பிடித்து இருந்தால் வாக்களிக்கவும்
இந்த பதிவு நாலு பேரை சென்றடைய  உங்கள் வாக்கு உதவும்
 


                      






Friday, January 29

சிரிக்க தொடங்கிய திரையுலகம்

வேண்டுகோள் :
குறை கூற வேண்டும் என்று நினைக்கு விமர்சகர்கள் இந்த படத்தை பற்றி தவறாக ஏதும் போடா வேண்டாம் .உங்களுக்காக அதிகமான படங்கள் விரைவில் வருகிறது
நன்றி :
இதுவரை இந்த படங்களை பற்றி நல்ல விஷயங்களை மட்டும் சொன்ன பதிவர்களுக்கு
இந்த் படத்தை தயாரித்து நல்ல விளம்பரம் செய்யும் தயாநிதி அழகிரி மட்டும் சௌந்தர்யா அவர்களுக்கு
குட்டு :
நல்ல நகைச்சுவை படத்திற்கு வயது வந்தோருக்கான தர சான்றிதழ் வாங்கியதற்கு கோவா பட அணிக்கு


இதற்கு முன் நான் எழுதிய சிரிக்க மரணத் திரை உலகம் பதிவின் தொடர்ச்சியாக இதை சொல்லலாம்
இது நாள் வரை வன்முறை நிறைந்த படங்களின் வெற்றி.தொடர்ச்சியாக அதே போன்ற படங்கள் வர உதவியாக இருந்தான அதிலும் தமிழ் சினிமாவின் சொல்லும்படியான் விசயங்களில் நகைசுவவை படங்கள் இருந்தன ஆனால் அதை சில மிஸ்டர் X மற்றும் மிஸ்டர் Y நடிகர்களின் அளப்பரையால் நல்ல நகைச்சுவை படங்கள் வரமால் போனது என்றால் மிகை இல்லை


நகைச்சவை படங்களுல்க்கு என்று சில பிளஸ் பாயிண்ட் இருந்தன அதிகமான் செலவு இல்லை ,படம் பார்ப்பவரையும் சரி வாங்குபவரையும் சரி கையை கடிக்காமல் செல்லும் வகையில் இருக்கும்

அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு படங்கள் நகைச்சுவை படங்கள் வந்து உள்ளன .ஒன்று முழுவதும் நகைச்சுவை கொண்டாட்டம் உள்ள தமிழ்படம் ,மற்றது கோவா

இரண்டு படங்களை பற்றி இது வரை வந்த விமர்சனம் மிகவும் மோசமானதாக இல்லை.
இதற்க்கு முக்கிய காரணம் நகைச்சுவை .
பொதுவாக நகைச்சுவை படங்கள் என்றாலே யாரும் கதை அப்படி இப்படி என்று சொல்ல மாட்டார்கள் ஏன் கதையே இல்லை என்றாலும் சரி .அவர்களுக்கு தேவை திரை அரங்கில் இருக்கும் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்தாள் போதும்
இது வரை நான் படித்த வகையில் இரண்டு படத்தை பற்றி மிக மோசமான அளவில் விமர்சனம் இல்லை காரணம்

நகைச்சவை தவிர வேறு எதுவும் இல்லை

அதிலும் தமிழ் படம் பற்றி கேபிளார் ,மற்றும் பரிசல்காரன் விமர்சனம் நிச்சயம் இந்த படத்திற்கு இன்னும் ஆயிரம் பேரையாவது படம் பார்க்க வைக்கும் .

அனைது விமர்சனத்திலும் சொல்லும் ஒரே கருத்து இது நகைச்சவை படம் எனவே எந்த லாஜிக் பார்க்கக் வேண்டாம்

ஆகா மொத்ததில் இந்த இரண்டு படங்களின் வெற்றி தான் இனி வரும் காலங்களில் நல்ல நகைச்சுவை படங்கள் வர உதவியாக இருக்கும்

இந்த படங்களில் ஏதோ சில குறை இருக்கும் அதை மறப்போம் சிரிப்பு மழை மீண்டும் தமிழ் திரை உலகில் பெய்ய இந்த இரண்டு படங்கள் உதவி புரியும்
எனவே விமர்சனம் என்ற உங்கள் பதிவை கொண்டு இந்த படங்களின் வெற்றிக்கு உதவி செய்யுங்கள் .முடியவில்லை என்றால் விமர்சனம் செய்ய வேண்டாம்

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சவை படம் அதிலும் நல்ல விளம்பரம் பெரிய தலைகளின் தயாரிப்பு என வரும் இந்த படம் பெரும் வெற்றி அடைய வாழ்துக்கள்

(குறைகள் இருந்தால் மன்ன்க்கவும் நிறைகளை பாராட்டுங்கள் .நகைச்சுவை படத்திற்கு மட்டுமே )



இன்றைய பதிவின் சிறந்த் ப்ளாக்

பரிசல்காரன் பெயரே சொல்லும் நகைச்சுவை ,சினிமா விமர்சனம் என்று அழகிய பதிவுகளை இடும் இந்த திருப்பூர் வாசியின் பரிசல்காரன் இன்றைய சிறந்த் ப்ளாக் அப்படியே அவரின் தமிழ்படம் விமர்சனம் பாருங்கள்

பரிசல்காரனின் பரிசலில் நீங்களும் சேர்ந்து செல்ல இதை அழுத்திட்டு போங்க


                                                     DON'T MISS MY VOTE

                                                           THANK YOU

Tuesday, January 26

உச்சத்தை அடைந்த அவதார்






 இனி உலகின் முன்னணி இயக்குனர் என்றால் ஜேம்ஸ் கேமரான் எனலாம் .அதுதான் உண்மை கூட

ஜேம்ஸ் கேமரான் இயக்கிய டைடானிக் படம்தான் உலகின் அதிக வசூல் படமாக இருந்த்தது 1997  வந்த இந்த படத்தின் வசூலை அதற்க்கு பின் எவ்வளோவோ படம் வந்தும் தொட கூட முடியவில்லை
ஆனால் அந்த டைடானிக் வசூலை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவரின் லேட்டஸ்ட் அவதார் படம் தன் சூறாவளி வசூல் மூலம் இமாலய வசூலை சொற்ப நாட்களில் அடைந்து உள்ளது 


 படம் காட்டினால் மட்டும் பத்தாது படத்தை படமாக காட்டும் கலை ஜேம்ஸ் கேமரான் இடம்  மட்டுமே உள்ளது.

2009வந்த அவதார் ஆவேச வசூல் $ 1,842,981,691   

1997 வந்த டைடானிக் படத்தின் வசூல் $ 1,835,300,000
ஆகா மொத்தத்தில் சொல்லி அடிச்சா உண்மையான கில்லி  அவதார்  
ஆதாரம் 
     IMDb BOX OFFICE இதை அழுத்தவும்        





மீண்டும் மிலே சுர் மேரா தும்ஹாரா

இந்தியாவின் இரண்டாவது தேசிய கீதம் என அழைக்கப்படும் மிலே சுர் மேரா தும்ஹாரா பாடல் 22 ஆண்டுகள் சென்று புதுமையான முறையில் இந்த குடியரசு நாள் அன்று வந்தது

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் நல்ல முறையில் அறிந்த இந்த் பாடல் 1990 களில் தூர்தர்சன் தொலைக்கட்சியில் காண்பிக்கப்பட்டது .மற்றும் வானொலி களில் ஒளிபரப்பப்பட்ட இந்த பாடல் 22 ஆண்டுகள் கழிந்து இப்போது மீண்டும் சிறப்பான இசை மற்றும் புகழ் பெற்ற கலைஞர்களின் பங்களிப்புடன் வெளி வந்து உள்ளது

இந்த வீடியோ தொகுப்பில் அமிதாப் ,ஏ ஆர் ரஹ்மான் .ஷங்கர் மகாதேவன் சல்மான் கான் ,ஷாருக் கான் ,விக்ரம், சூர்யா, அபிஷேக் ,ஐஸ்வர்யா ராய் சிவமணி மற்றும் தெலுங்கு மலையாள கன்னட ஹிந்தி நடிகர்கள் பங்கு பெற்றுள்ளனர்

தேசிய உணர்வாய் தூண்டும் இந்த பாடல் புது பொலிவுடன்

60 க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு இசை திரை மற்றும் புகழ் பெற்றவர்கள் இதில் பங்கு பெற்றுள்ளனர்


இது பழைய பாடல் அன்றைய தூர்தர்சனில் வந்தது




இது 22 ஆண்டுகள் சென்று புதிய பொலிவுடன் அமிதாப் ,ஏ ஆர் ரஹ்மான் .ஷங்கர் மகாதேவன் சல்மான் கான் விக்ரம் சூர்யா அபிஷேக் ஐஸ்வர்யா ராய் சிவமணி மற்றும் தெலுங்கு மலையாள கன்னட ஹிந்தி நடிகர்கள் பங்கு பெற்றுள்ளனர்

இந்த பாடல் உங்களுக்காக கீழே





இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்




புத்தகம் சினிமா கொஞ்சம் லந்து என மூவர் கூட்டணி கதம்பம் பார்த்தும் படித்ததும் இன்றைய பெஸ்ட் ப்ளாக் ஜெட்லி ஷங்கர் சித்து கலக்கும் பாருங்கள் படியுங்கள் தொடருங்கள்
பார்த்தும் படித்ததும் ப்ளாக் படிக்க இதை அழுத்தவும் 

 
                              பாருங்கள் கருத்தை கூறுங்கள்

                                     ***DONT MISS MY VOTE***
                                                   THANK YOU

Monday, January 25

இயற்கை காப்போம் இயற்கையாய் 4


தண்ணிர் (வருங்கால தங்கம் )



தண்ணிர் நிச்சயம் இயற்கை என்னும் விசயத்தில் மரம் எப்படி நமக்கு உதவி செய்கிறதோ அதை போல

இன்று அதிகமான மக்களுக்கு கிடைக்காமல் போன விசயங்களில் ஒன்று
சுத்தமான குடி நீர்.
சரியான மழை இல்லாமல் விவசாயம் செய்ய நீர் இல்லாதது ,கோடை காலங்களில் மக்கள் நல்ல குடி நீர் வேண்டி பல தூரம் செல்லும் அவல நிலைக்கு காரணம் சரியான் மழை இல்லாதது .


மழை இல்லாமல் போனததிற்கு காரணம் இயற்கை காக்கும் மரம் அதிகம் இல்லாததது  ஒரு காரணம்..
மரம் வளர நீர் தேவை நீர் கிடைக்க மரம் தேவை எனவே இயற்கை என்பது ஒன்றுடன் ஒன்று சார்ந்தே இருக்கும் ஆனால் நம் பேராசைக்கு ஆசைப்பட்டு அந்த இயற்கை அழிக்கிறோம்


அதன் பின் விளைவுகள் தெரியாமல் .

உலகத்தில் எழுபது சதம் நீர் இருந்தும் உலகை சுற்றி நீர் என்பது நமக்கு பயன் படாது ஏன் எனில் மனிதன் உபயோகபடுதும் அளவிற்கு உள்ள நீர் மிகவும் குறைவே
உலகில் உள்ள நீரில் 90% சதம் நீர் கடல் நீராக உள்ளது மீதி உள்ள நீரை நாம் பயன் பயன்ட்படுதுகிறோம்
உலகில் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரம் அற்ற குடி நீரை குடிக்கின்றனர்

சுகாதாரம் அற்ற நீரை குடிப்பதால் மக்களுக்கு சுகாதாரம் இல்லாத சுழல் காரணாமாக வயிற்று போக்கு போன்ற காரணத்தால் பெரும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்ற்றன



மேலோட்டமாக பார்த்தல் இது வெறும் தண்ணிர் பிரச்சினை தானே என்று தோன்றும் ஆனால் வரும் காலத்தில் உலக மக்களின் மிக முக்கிய பிராசினைகளில் பெரும் பிரச்சினையாக மாற போகும் விஷயம் இந்த தண்ணிர் பிரச்சினை

முன்னேறிய நாடுகளே தண்ணிர் சேமிப்பு பற்றி மக்களுக்கு வேண்டுகோள் விடும் போது இன்னும் தண்ணிர் விசயத்தில் நாம் ஒரு பெரும் பிரச்சினையாக கொள்ளாமல் இருக்கிறோம்



இன்னும் பணத்தை தன்னிரா செலவு செய்றான் பார் என்கிறோம் தண்ணிர் என்பது ஒரு சாதாரண பொருள் என்ற நோக்கத்தில் சொல்லும் இந்த வார்த்தை வரும் காலதில் அப்படியே மாறும்
உலகத்தில் 70% சதம் தண்ணிர் இருந்தாலும் நாம் பயன் படுத்தும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது

நீரை சேமிக்கும் ஏரி குளங்களை நாம் கவனிக்காமல் விட்டது .நன்றாக இருந்த ஆறுகளை கழிவுகள் கலந்து நீரை குடிக்க முடியாமல் அசுத்தம் ஆக்கியது ஒரு காரணம்.
மழை நீர் சேமிப்பு பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாமல்  மழை நீரை சேமிக்காமல் கோடை காலதில் தண்ணிர் வேண்டி சாலை மறியல் செய்ய வேண்டியது

எல்லா செயலும் அரசே செய்ய வேண்டும் என்று நினைக்காமல் ஏன் நம்மால் முடிந்த அளவிற்கு நீரை சேமிக்கும் செயல்களை செய்யலாம் .
மழை நீர் சேமிப்பு தொட்டி அமைதல் ,நீரை சிக்கனாமாக பயன்படுத்துவது ,நீர் சேமிப்பு பற்றி ஒரு விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுதுவது .

சிறு சிறு துளி தான் ஓர் ஆறாக மாறும்
நாம் கொளுதும் தீ குச்சி நல்ல வெளிச்சம் தர வேண்டுமே தவிர நம்மால் யாருக்கும் தீமை ஏற்பட கூடாது
சும்மா தண்ணிர் விசயம என்று இருக்க இது சாதாரண விசயம் இல்லை
எனக்கு நீர் சேமிப்பு பற்றி மேலும் தண்ணிர் பற்றி தகவல்கள் தேவை இருந்தால் பின்னுட்டம் இடவும் அல்லது எனக்கு மெயில் பண்ணவும்
என் எழுதில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கவும்



இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் (வலை தளம் )


கதை கவிதை சினிமா என கலந்து கட்டி அடிக்கும் வெந்து தணிந்த காடு இன்றைய பெஸ்ட் ப்ளாக் பாருங்கள் ரசியுங்கள் தொடருங்கள்

வெந்து தணிந்த காடு ப்ளாக் படிக்க இதை அழுத்தவும்


                                  *** DONT MISS MY VOTE ***
                                             THANK YOU

Sunday, January 24

சன் டைரக்ட் வீடியோ ஆன் டிமாண்ட் (தெலுங்கு)





இது வரை வட மொழி டி டி ஹெச்களில் மட்டுமே இருந்த வீடியோ ஆன் டிமான்ட் முதல் முறையாக சன் டி டி ஹெச் தெலுங்கு மொழிஇல் அறிமுக செய்துள்ளது 



  பொதுவான திரைப்பட ஒளிபரப்பாக இல்லாமல் நாம் விரும்பும் படத்தை நாம் விரும்பும் நேரத்தில் பணம் கட்டி திரை அரங்கை போல் நமக்கென சிறப்பு காட்சி காட்டும் வசதி இது

இப்போது வந்து உள்ள டி டி ஹெச் தொழில்நுட்பத்தில் இது ஒரு சிறப்பான முன்னேற்றம்

இந்த வசதியில் நாம் படம் பார்க்க படத்தை பொருத்து ஒரு தொகை கட்டி .நமக்கு பிடித்த படத்தை நமக்கு பிடித்த நேரத்தில் பார்க்கலாம்

  சன் டைரக்ட் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 11 am , 4pm ,8pm ஆகிய நேரங்களில் சிறப்பு படத்தை ஒளிபரப்பும் நாம் அந்த படம் பார்க்க வேண்டும் என்றால் எஸ் எம் எஸ் மூலம் அல்லது தொலைபேசி  மூலம் பணம் கட்டி முன் பதிவு செய்து பார்க்கலாம் 



இந்த வசதியில் இந்த வார சிறப்பு படம் சூப்பர் ஸ்டார்  ரஜினி நடித்த சிவாஜி (தெலுங்கு) படம்
இதற்க்கு ஒரு முறை படம் பார்க்க ருபாய் 25 மட்டுமே

இந்த வசதி முதலில் தமிழ் மொழியில் வந்து இருந்தால் அது சிறப்பாக இருந்து இருக்கு 




இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்

ஹாலிவூட் பாலா நம்ம ஊர் படத்தை பற்றி எழுத எதனையோ ப்ளாக் இருக்கு ஆனால் ஹாலிவூட் படம் என்றால் முதலில் ஞாபாகம் வருவது ஹாலிவூட்  பாலா அவர்களே சிறப்பான வலை அமைப்பு நல்ல திறனாய்வு பாருங்க படியுங்க கருத்தை கூறுங்கள்


                 DONT MISS MY VOTE 
                



Saturday, January 23

இயற்கை காப்போம் இயற்கையாய் 3

எப்படித்தான் நாம் தனி மனிதனாக நினைத்தாலும் வெற்றி என்பது குறைவாக இருக்கும் .அதுபோலதான் முடிந்த அளவிற்கு குழு சேர்த்து நாம் செய்யும் செயல் நல்ல பலனை தரும் எப்படி என்றால் தனி மரம் எப்படி தோப்பகாதோ அது போல் தான் இந்த செயலும்

  இயற்கை சார்ந்த விசயத்தில் நாம் மட்டும் எப்படி தனியாக செய்யாமல் . இயற்கை சார்ந்த செயல்களில் ஆர்வம் காட்டும் நல்ல உள்ளங்களுக்கு நாம் ஆதரவு தந்தாலே போதும் .  நம் வீடு நம் குடும்பம் என்று நினைக்காமல் இயற்கையும் நம் ஒரு வீடு என்று நினைக்கும் மன பக்குவம் எலோருக்கும் வர வேண்டும்  எத்தனைதான் நம் விஞ்ஞானம் அறிவியல் வளர்ந்து இருந்தாலும் இயற்கை முன் நாம் அனைவரும் பூஜ்யம் என்பதற்கு
எடுத்துக்காட்டு ஹைடி தீவு இன்று ஒன்றும் இல்லாமல் போனதற்கு காரணம் நாம்தான் .
இயற்கை அழித்து செய்யும் செயல் இன்று பார்பதற்கு அழகாக இருந்தாலும் சில நாட்களில் அதன் சுயரூபம் மிகவும் கோரமானதாக இருக்கும்

  நாம் சாதரணமாக மரம் என்கிறோம் ஆனால் உண்மையில் மரம் தான் நம் நலன் காக்கும் பாதுகாப்பு வேலியாக இருக்கின்றான ஆனால் அதை தெரியாத மனிதன் தான் சொந்த விருப்பு வெறுப்பு என்றால் அவன் வெட்டுவது மரத்தை தான் .
மரத்தை வெட்டும் அவன் அந்த மரம்  வளர ஒரு சிறு துரும்பும் தூக்காத அவன் யார் மீதோ உள்ள கோபத்தை .அந்த மரம் எவ்வளவு முக்கியம் என்று நினைக்காமல் எதற்க்கெடுத்தாலும் மரத்தைவெட்டும்  அவர்களுக்கு மரம் பற்றிய சரியான விழுப்புணர்வு வேண்டும் .

  நம் இயற்கை காப்பதிலும் சரி சரியான நேரத்தில் மழை பெய்யாமல் எங்கு பார்த்தாலும் பஞ்சம் வறட்சி ஏற்பட முக்கிய காரணம் மரம் நம் உயிர் என்ற எண்ணம் இல்லாததும் காரணம் மரங்கள் இல்லாமல் போனததால் இயற்கையாய் ஈர காற்றை மேகமாய் மாற்றாமல் மழை இல்லாமல் போய் விட்டது .
மரம் இல்லாமல் மழை  இல்லாமல் நம் காய்ந்து போன பொட்டல் காட்டில்  நாம் பணத்தை திங்க முடியாது .
இந்த மரம் வளர்ப்பு மக்களுக்கு நல்ல முறையில் முன் மாதிரியாக இருக்கும் சிலரை பற்றி



இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்
                        இயற்கை சார்ந்த விஷயத்தில் நம் மக்களுக்கு நல்ல விழிப்புணர்வை ஊட்டியது மட்டும் இல்லாமல்
மக்களுக்காக போராடுபவர் என்றால் அனைவருக்கும் முதலில் வருபவர் இயற்கை விஞ்ஞானி என்றழைக்கப்படும்
நம்மாழ்வார் அவர்கள்
வேப்பிளைக்கான நம் காப்புரிமை போராடி வாங்கியாவர் ,ரசாயான உரங்கள் பயன்படுதுவதால் நம் மண் அதன் தரத்தை இழந்து விவசாயம் செய்ய இயலாமல் போகும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்
மரத்தின் மகத்துவதை மக்களுக்கு ஏற்படுத்தியவர்



இஷா பௌண்டசன்

    தனி மனித முயற்சி என்று இல்லாமல் ஒரு  இஷா மையம் சார்பாக 25 மில்லியன் மரங்கள் நாடும் திட்டம் ஒரு பெரும் மைல் கல் எனலாம் .நிச்சயம் ஈஷா மையம் இயற்கை விசயத்தில் காட்டும் ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும்



நாமக்கல் கலெக்டர் சகாயம்
            கலெக்டர் என்றால் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பவர் சகாயம் இயற்கை சார்ந்த விஷயத்தில் இவர் காட்டும் ஆர்வம் சிறப்பானது நாமக்கல் மாவட்டதில் இவர் ஆரம்பிது வைத்த 7 லட்சம் மரம் வளர்ப்பு திட்டம் எல்லா மாவட்டத்திலும் தொடர வேண்டும் .வரும் காலங்களில் இவரின் செயலால் நாமக்கல் மாவட்டமே பசுமையாய் மாற வாழ்த்துவோம்

இவர்கள் பசுமை திட்டத்தில் காட்டும் ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும் இன்னும் இவர்களை போல் பலர் இருக்கலாம் அவர்களை பற்றி பின்னுட்டம் இடவும்



இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
 வெண்ணிற இரவுகள் கவிதை திரைப்படம் எல்லாம் சிறப்பான முறையில் பதிவுகளாக தரும்.பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் இவன் வெண்ணிற இரவுகள் ப்ளாக் ஸ்பாட் இன்றைய சிறந்த பதிவு பாருங்கள் படியுங்கள் ரசியுங்கள்
வெண்ணிற இரவுகள் ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை எழுதவும் 


                            பாருங்கள் உங்கள் கருத்தை கூறுங்கள்



                               மறக்காமல் உங்கள் வாக்கை இடவும் 


   

Wednesday, January 20

2010 ஆண்டின் முதல் வெற்றி படம்

  2010இந்த ஆண்டு இதுவரை புகைப்படம் ,துணிச்சல் ,ஆயிரத்தில் ஒருவன் ,குட்டி ,நாணயம் ,பொற்காலம் என்று ஆறு படங்கள் வந்து உள்ளன.
ஒரு காலத்தில் பொங்கல் என்றால் பொங்கல் அன்று பெரிய நடிகர் படம் சின்ன பட்ஜெட் படம் என்று பத்து படமாவது வந்து இருக்கும் ஆனால் தமிழ் திரை உலகம் இப்போது அடியோடு மாறி விட்டது .
அந்த விசடே கால ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஏதோ ஒன்று இரண்டு படங்கள் வரும் நிலையிக்கு ஆளாகி விட்டது

 இதற்க்கு பல காரணம் சொன்னாலும் முக்கிய காரணம் ரசிகன் ரசிக்கும் வகையில் படம் வருவது இல்லை

 சென்ற வருடம் வந்த படங்களில் ஒரே ஒரு படம் மட்டுமே கமர்சியல் ஹிட்  எல்லா தரப்பு ரசிகரையும் கவர்ந்த படம் அயன் மட்டுமே பாடல்கள் ,படம் என்று மாபெரும் வெற்றி பெற்றது
     நாடோடிகள் ,ரேணிகுண்டா,போன்ற படங்கள் தயாரிப்பாளர் ,விநியோகஸ்தர் ,திரைஅரங்க உரிமையாளர் ரசிகர் என எல்லோரயும் சந்தோசப்படுத்திய படங்கள் குறைவான அளவில் வந்தன

  இந்த ஆண்டு இது வரை ஆறு படங்கள் வந்து உள்ளன சில படங்கள் வெற்றி நல்ல கதை என்று சொன்னாலும் இந்த ஆண்டின் முதல் கமர்சியல் ஹிட் இதுவரை வரவில்லை
 அதற்குரிய எல்லா சாத்தியகூறு படங்கள் எது என்று பார்த்தல் நான் இந்த முன்று படத்தில் முதலில் வரும் படத்திற்கு அமையும் என நினைக்கிறேன்
அந்த வரிசையில்


1 கோவா
  டேக் இட் ஈஸி பாலிசி பாய்ஸ் கலக்கும் கோவா படத்திற்கு அந்த வாய்ப்பு இருக்கிறது
இவர்கள் எடுக்கும் படங்களில் நல்ல கருத்து இருக்கோ  இல்லையோ திரை அரங்கிற்கு  வரும் ரசிகனை இரண்டு மணி நேரம் கவலை மறக்க வைக்கும் நல்ல திரை கதை இருக்கும் .
இவர்களின் படங்கள் சென்னை 600028 . சரோஜா  படங்கள் சாட்சி
நிச்சயம் ரசிகன் என்பவன் அதைதான் எதிர்பார்க்கிறான் பாடல்கள் ஏற்க்கனவே கேட்பவர்களை டைம் மெசின் ஏற்றி 1980 கூட்டி செல்லும் வகையில் உள்ளது
 ரஜினி மகளின் முதல் நேரிடை தயாரிப்பு என இந்த படத்திற்கு பல பிளஸ் உள்ளன எனவே முதலில் வந்தால் முதல் இந்த ஆண்டின் முதல் வெற்றியாக இருக்கும் என நம்பலாம்



2 தீராத விளையாட்டு பிள்ளை
  இப்படத்தின் மிக பெரும்  பிளஸ் போன இரண்டு படத்தில் கிடைத்த தோல்வி பாடம்
எனவே வெட்டி பந்தா இருக்காது ,ப்ளே பாய் கதை என்பது  நகைச்சுவை படத்தில் முக்கிய இடத்தில இருக்கும் என்று நினைக்கிறேன் யுவனின் இசை இப்படத்திற்கு ஒரு பலம் மாடர்ன் டெக்னோ ரக பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்.
 இவைகள் எல்லாம் சரியான அளவுடன்  நல்ல திரைக்கதையுடன் வந்தால் சரி புது இயக்குனர் திரு கையில் இந்த் படத்தின் வெற்றி உள்ளது


3 விண்ணை தாண்டி வருவாயா
 இப்படத்தின் பிளஸ் ரஹ்மான் ,அமைதியான சிம்பு
 சிம்பு என்றால் வம்பு என்றால் இந்த  படத்தில் நடிக்க ஆரம்பித்து முதல் இவ்வளவு அமைதியான புள்ளையா சிம்பு? என அனைவரும் கேட்க்கும் வகையில் சிம்புவை ஆக்கியது  கௌதம் என்னும்மனிதர்
பாடல்கள் ஸ்லோ பாய்சன் போல கேட்க்க கேட்க்க சுகம் படம் வந்தால் இன்னும் ஹிட் ஆகும்
எனவே அந்த வாய்ப்பு இதற்க்கு இருக்கும் என நினைக்கிறேன்

  இதே வரிசையில் அசல் படத்தை பற்றி எழுத ஆசைதான் அஜித் படம் எப்படி வரும் என்று சில நேரங்களில் அஜிதிற்கே தெரியாத போது நாம் சொல்ல என்ன இருக்கு (ஏகன் தந்த பாடம் ) அவர் படம்  வந்து பேசட்டும்


இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்
லாரன்ஸ் சிம்பு தேவன் நகைச்சவை என்னும் பஸ் ஏறி வர்றாங்க சொல்ல முடியாது அமைதியா வந்து 23   புலிகேசி மாதிரி அதிரடி அட்டாக்கா கூட இருக்குலாம் ஏன்ன  வரலாறு முக்கியம்
 எது எப்படியோ இந்த வருடத்தின் உண்மையான வெற்றி சூப்பர் ஹிட்  இடம் இன்னும் காலியாதான் இருக்கு



இன்றைய பதிவின்  சிறந்த பிளாக்



தொழில்நுட்பம் பற்றி அறிய மற்றும் ஒரு சிறந்த ப்ளாக் கடலை மிட்டாய் விற்க நினைத்து இன்று கம்ப்யூட்டர் விற்கிறார் நல்ல அழகிய பதிவுகள்
சூர்யா கண்ணன் ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை எழுதவும் 


       உங்கள் பொன்னான வோட்டை மறக்காமல் குத்துங்க
          
                     

Tuesday, January 19

இயற்கை காப்போம் இயற்கையாய் பாகம் 2



போன பதிவில் ஆரம்பமே தவறாக இருந்தது அதை சுட்டி காட்டிய முனைவர் இரா குணசீலன் அவர்களுக்கு நன்றி
ஒன்றும் இல்லை இயற்கை என்பதுதான் சரி ஆனால் நான் இயற்க்கை என்று எழுதி இருந்தேன் சுட்டி காட்டிய குணசீலனுக்கு நன்றி

மரம் மட்டும் நடுவது நம் எண்ணம்  இல்லை மரம் நட  இடம் இல்லாதவர்கள் ஏன் சிறு செடி கூட நடலாம்


நம் வீட்டின் முன்னால் சிறு சிறு அழகிய செடிகள் மற்றும் அழகிய பூச்செடிகள் நடலாம் எப்படி என்பவர்கள் ராகவன் நைஜீரியா  அவர்களின் இந்த பதிவை படிக்கவும்
இந்த பதிவில் அரசாங்கத்தை நம்பாமல் நம்மால் முடிந்த அளவிற்கு இயற்கைக்கு சிறு உதவிகள் செய்யலாம்
பழைய மாணவர் சந்திப்பும் மரம் நடும் விழாவும்
ஆண்டு தோறும் ஏதாவது நாட்களில் நம் படித்த கல்லுரி மாணவர்களை சந்திக்கும் நாள் நடக்கும் போது வந்தோம் பார்த்தோம் கொண்டாடினோம் என்று இல்லாமல் அந்த நாளில் வந்ததிற்கு நினைவாக மரம் நடலாம் மரம் நட்டால் மட்டும் போதுமா அந்த மரம் ஒரு நல்ல நிலை வர ஒரு வருடம் ஆவது ஆகும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
அந்த மரம் நன்றாக வளர  மாதம் ஐநுறு ருபாய் என்றாலும் ஒரு
வருடத்திற்கு ஆறு ஆயிரம் மட்டுமே ஆகும்
பள்ளிக்கூடம் படத்தில் ஒரு காட்சி வரும் அதில் கதாநாயகன் சிறு வயதில் நட்ட மரம் பெரிதாக வளர்ந்து இருக்கும் அதை பார்க்கும் போது நமக்கே ஆசையாக இருக்கும்
அது ஒரு கற்பனை கதை என்றாலும் நிஜத்தில் இதை நீங்கள் நினைத்து பாருங்கள்
     இதை படிக்கும் நீங்கள் ஏன் இதை ஏன் யோசிக்க கூடாது இனி வரும் காலங்களில் பழைய மாணவர்கள் தினம் மட்டும் கொண்டாடாமல் .நாம் வந்தோம் கொண்டாடினோம் என்று இல்லாமல் நாம் வந்ததிற்கு ஒரு நினைவு சின்னமாக பல வருடம் சென்று நாம் பார்த்தல் அங்கே மரம் மட்டும் இருக்காது .அது நம் நினைவுகளை தூண்டும் நினைவு சின்னமாக இருக்கும்

  ஆண்டிற்கு ஒரு பள்ளியில் பத்து மரம் என்றால் நூறு பள்ளயில் ஆயிரம் மரம் கனவாக இருக்கும் இது நாம் நினைத்தால் நிஜமாக மாறும்

 இது நிஜத்தில் நடந்த நிகழ்ச்சி  கூட எங்கள் அரும்பாவூர் அரசு மேல் நிலை பள்ளயில் சென்ற வருடம்  நட்ட மர கன்றுகள் இன்று நல்ல நிலையில் வளர்ந்து உள்ளன (அதன் புகைப்படம் விரைவில் )
இனி வரும் காலங்களில் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செலவு செய்யும் போது மரம் நடும் விழா  என்று வைப்போமே மர கன்று வைத்தால் மட்டும் போதாது அதை ஒரு நிலை வரும் வரை காப்போம் தனி மரம் தோப்பகது கூடி செய்தால் நிச்சயம் முடியும்
நாம் இருக்கும் வீதிகளில் நிச்சயம் பெரும் அளவில் வளரும் மரம் நட இயலாது .
மின் கம்பங்கள் சிறு வீதி போன்ற இடைஞ்சல்கள் இருக்கும் ஆனால் அழகிய பூச்செடிகள் செம்பருத்தி ,மல்லிகை போன்ற அழகிய செடிகளை நடலாம்
நிச்சயம் கேரளா மட்டும் இயற்கையில் அழகு இல்லை நம் தமிழ் நாடும் தான்   இயற்க்கை என்னும் அமைப்பு எல்லா வசதி இருந்தும் ஏன்  அதிகமான இடங்கள் காய்ந்து பொட்டால் காடாக மாற நாமும் காரணம்

  நாம் கட்டும் வீட்டிற்கு அழைய முறையில் வண்ணம் அடித்தால் மட்டும் போதுமா ?சிறு சிறு செடிகள் வளர்க்கலாம் இதற்க்கு ஒன்றும் அதிகம் செலவு ஆகாது ,அழகிய க்கொடி நடலாம்
      நாளை வளமான இயற்க்கை நிறைந்த தமிழகம் மாற சிறு துரும்பாக இருப்போம்
     நைஜரிய ராகவன் போல அரும்பாவூர் பள்ளி மாணவர்கள் போல நாமும் செய்யாலாம்




இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் 

பதிவர் உலகின் மதிப்பு மிக்கவர் ராகவன் சார் அவர்களின் ப்ளாக் இன்றைய சிறந்த ப்ளாக் 

ராகவன் நைஜீரியா ப்ளாக் படிக்க இதை எழுதவும்  


        வந்திங்க படிச்சிங்க சரின்னா ஒரு வோட்டையும் போடுங்க

Sunday, January 17

இயற்கை காப்போம் இயற்கையாய் பாகம் 1



இன்று எங்கு பார்த்தாலும் காய்ந்து வறண்டு  போய் இருக்கும் விளை நிலங்கள் .விண்ணை தொடும் காய்கறிகள் ,தண்ணிர் பஞ்சம் இது ஏன் என்று நினைப்பில் இந்த பதிவு

           நமக்கு இரண்டு வீடு இருந்தால்  சற்று  நிம்மதியாய் இருப்போம். ஏன் ஒன்று போன என்ன மற்றது தான் இருக்கே இது மனித இயல்பு .
இருப்பதே ஒன்று என்று சொல்லும்போதுதான் அனைத்திலும் பயம் வருகிறது .
உயிர் பயம் கூட அப்படி பட்டதுதான் இதே மனித இனத்திற்கு இரண்டு உயிர் என்று அமைந்து இருந்தால் நினைத்து பாருங்கள் உலகம் எப்படி நரகமாக போய் இருக்கும் .
உயிர் பயம் இல்லா மனிதனின் செயல் எப்படி இருக்கும் நல்லவர்களை விடுங்கள் தீயவர்களை நினைத்து பாருங்கள் .


நான் சொல்ல வரும் விஷயம் இது இல்லை ஓசோன் படலத்தில் ஓட்டை ,நிலத்தடி நீர் குறைந்து வருகிறது ,எதிர்பாராத சுனாமி பூகம்பம் ,அதிகமாக பெய்யும் மழை ,மழை இல்லாத வறுமை எல்லாதிற்கும் காரணம் என்ன மேலே சொன்ன உயிர் பயத்துடன் ஒப்பிடுங்கள்

உலகம் நாம் இருக்கும் வரை ஒன்றும் ஆகாது அது வரும் சந்ததியினர் விஷயம் நமக்கு இப்போது எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணமே காரணம் .
நாளை வரும் நபர்களை பற்றி நமக்கு என்ன கவலை என்று நினைப்பதை விட அவர்கள் நம் சந்ததியினர் என்று நினைக்காத மனம் கூட காரணம் .

ஒரு புறம் மனைதை மயக்கும் இயற்கை அழகு மறுபுறம் சுட்டெரிக்கும் வெயில் ,பஞ்சம் வறுமை எல்லாதிற்கும் என்ன காரணம் உலகம் படைக்கப்பட்ட நாள் முதல் இல்லாத இந்த விஷயம் இப்போது வர யார் காரணம்.
நிச்சயம் யாரையும் குறை சொல்வதை விட நாம் தான் காரணம்


நாளை வர போகும் காங்க்ரிட் மரம் என்னும் வீடு கட்ட இன்று பூமி என்னும் குழந்தை காயப்போட்டது யார் விளை நிலங்களை நம் பசி போக்கிய நிலங்களை காயப்போட்டு .நாளை நம் கட்ட போகும் காங்க்ரிட் மரம் எந்த விதத்தில் நமக்கு பயன் தரும்
எத்தனை ஏக்கர் நிலங்களை விவசாயம் லாபம் இல்லை என்று விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்றியது யார் .
நிச்சயம் விவசாயி என்று மட்டும் சொல்ல முடியாது .அவன் விளைவிக்கும் மதிப்பு மிக்க உணவு பொருளுக்கு ஒரு நல்ல மதிப்பு தரமால் .விவசாயம் என்றால் நஷ்டம் என்று மாற்றி அவனின் விவசாயம் என்னும் ஆதாரம் மீது கை வைத்தால் அவன் என்ன செய்வான் தங்க முட்டை போடும் கோழி கதைதான் இங்கு நடந்துள்ளது

மனித உயிரின் ஆதாரம் உண்ணும் உணவு பொருள்கள் விலை உயர்ந்து யார் காரணம்
செல் போன் விலை குறைந்து விட்டது ,கம்ப்யூட்டர் விலை குறைந்து விட்டது இது எங்கள் சாதனை என்று கூறுவது எப்படி பட்ட முட்டாள் தனம் .
மனிதன் ஆதாரம் அவன் உண்ணும் உணவு மட்டுமே அந்த உணவு அவனுக்கு வாங்கும் விலைக்கு கிடைக்காமல் போனதிற்கு காரணம் விவசாயம் இல்லாமல் போனது மட்டுமே ,விவசாயம் போனது என்று சொல்வதை விட இயற்க்கை அழிந்து கொண்டு இருக்கு என்று சொல்வது சரியானது
அந்த காலத்தில் அசோகர் மரம் நட்டார் தண்ணிர் ஊற்றினார் என்று நம் பாட திட்டம் சொல்ல ஆரம்பித்து ஐம்பது வருடம் இருக்கும் இந்த காலத்தில் எத்தனை மரம் வளர்த்தோம் .

இனி வரும் காலங்களில் பாட திட்டங்களில் அசோகர் மரம் நட்டார் ,நாங்கள் அந்த மரத்தை எல்லாம் வெட்டினோம் என்று சொல்வது எவ்வளவு கேவலம்

வருடம் முழுவது மரம் நடும் விழா நடக்கிறது வருபவர் மரம் நடுவார் மறு நாள் அதை ஆடு தின்று இருக்கு
ஏன் நம்மால் மர கன்று  நட்டு மரம் ஆக்க முடியாத முடியும் அதை பற்றி ஒரு விழுப்புணர்வு வர வேண்டும்
நிச்சயம் தனி மனிதன் செய்யும் செயலை விட சமுதாய விழுப்புணர்வே உண்மையான் வெற்றியாக இருக்கும்
இயற்க்கை வசதி அமையாத பல நாடுகள் தங்கள் முயற்சியால் பாலைவன மணலில் சோலைவனம் உண்டாக்கும் போது எல்லா வசதிகளும் அமைந்த நம் நாட்டில் அமையாமல் போனதிற்கு யார் காரணம்

அனைவரும் சொல்லலாம் வீட்டிற்கு முன் மரம் வளர்த்தல் மரத்தின் வேர் வந்து வீட்டின் சுவரை பதிக்கும் என்று நினைக்கும் ஒரு சாரார் ,மரம் வளர்க்க மூன்று நான்கு அடி வீணாக போகுமே என்று நினைக்கும் மற்றும் ஒரு பகுதி

பிளாட் போடும் வியாபாரியோ பத்தடி சாலையே அதிகம் இதில் மரம் நட வேற சில அடி தர வேண்டுமா என்று நினைப்பு இப்படி எல்லா இடத்திலும் தங்கள் சாதக பாதக விஷயம் பார்ப்பவர்கள் கூட ஒரு காரணம்

சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலை முழுவது இப்போது எத்தனை மரங்கள் உள்ளது .எங்கு பார்த்தாலும் நாளை வர போகும் வீட்டிற்கு இன்று தரிசாக இருக்கும்  பிளாட் மட்டுமே பார்க்க முடியும்

ஒரு நல்ல மழை பெய்தாலும் அதை தேக்கி வைக்கும் தன்மை இல்லாமல் போன நிலங்களே அதிகம்

இந்த நிலை மாற என்ன செய்யலாம் இதை பற்றி உங்கள் கருத்து
எவரேனும் மரம் வளர்ப்பு  விசயத்தில் வெற்றி பெற்ற விஷயம்  இருந்தால் அதை பற்றி தெரிவிக்கவும்

மீதி அடுத்த பதிவில்

இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் 


நம் மக்கள் ஆங்கிலம் கற்று கொள்ள இருக்கும் ஆர்வமும் அதற்க்கு செலவழிக்கும் பணமும் சொல்லி மாளாது
பாத்து நாட்களில் ஆங்கிலம் ஒரு மாதத்தில் லண்டன் ஆங்கிலம் என்று புத்தகமும் அதற்க்கு நாம் செய்யும் செலவும் ஹ்ம்ம் ஆனால் ப்ளாக் ஸ்பாட் ஒன்றில் அதவும் சிறப்பான பயிற்சி செலவே இல்லாமல் சிறப்பாக ஆங்கில மொழி பற்றி அறிந்து கொள்ள ஆங்கிலம் ப்ளாக் ஸ்பாட்
பாருங்க தொடர்ந்து படிப்பிங்க

ஆங்கிலம் ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை அழுத்தவும் 


                   DONT MISS MY VOTE 
             THANK YOU FOR VISIT MY BLOG

Friday, January 15

பதிவர் உலகமும் தரமான திரை விமர்சனமும்

முதலில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள  விரும்புகிறேன் பதிவர் உலகம் படத்தை பிடிக்க வில்லை என்றால் மிகவும் தாறுமாறாக விமர்சனம் செய்கிறார் என்ற கூறும் ஒரு சார்பானவர்களின் கருத்தை தூக்கி குப்பையில் போடுங்கள்



 யோசித்து மிகவும் அழகாகவும் சிறப்பான விமர்சனம் என்றால் அது வலை பதிவர் விமர்சனம் என்பேன்

அதற்க்கு மிக சிறந்த எடுதுக்கட்டு ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் சொல்லலாம் .நிச்சயம் தமிழில் புது முயற்சி  என்பது .மிகவும் குறைவே அதையும் மீறி செய்யப்படும் புது முயற்சிகளுக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவே



மசாலா தனம் நிறைந்த திரை உலகை நல்ல கதை  படத்தின் மூலம் மற்ற விரும்பும் இயக்குனர்கள் அப்படிப்பட்ட படம் எடுக்க பயப்படுவது  அவர்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்குமா நம் படம் பற்றி பத்திரிக்கை ,ரேடியோ ,டிவி .இணையம் போன்றவை நல்ல முறையில் ஆதரவு தருமா என்பதே

   இது நாள் வரை விமர்சனம் என்றால் அனைவரும் காத்திருப்பது புகழ் பெற்ற இணைய தளம் மற்றும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி போன்றவைகளை மட்டுமே

  சில தொலைக்கட்சிகள் தங்களுக்கு பிடித்த   படம் ஓட வேண்டும் என்ற ஒரே காரணத்தால்  நல்ல படங்களை பற்றி
விமர்சனம் செய்யாமல் அந்த படத்தை ஓடாமல் செய்கின்றன

 அப்படிப்பட்ட இந்த நேரத்தில் திரை உலகிற்கு அதுவும் வெளிநாட்டு உரிமை நன்றாக செல்லும் படத்திற்கு வரப்பிரசாதமாக அமைந்தது வலை பதிவர்களின் விமர்சனம் படம் வந்த முதல் காட்சி முடிந்த சில மணி நேரத்தில் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து வரும் விமர்சனம் அந்த படத்தின் வெற்றிக்குஉதவுகிறது

  அதுவும் நல்ல படத்திற்கு விமர்சனம் மிகவும் முக்கியம்
நீங்கள் கேட்க்க வருவது எனக்கு புரிகிறது ஏன் சிலபடங்களை அதே வலை பதிவர்கள் தானே கிழித்து துவைத்து காயப்போட்டனர் என்று அதுவும் உண்மைதான்



 அதற்காக ஒன்றும் இல்லாத அல்லது தன்னை அறிவு ஜீவி என நினைத்து எடுக்கும் படத்தை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் அதற்க்கு சிறந்த எதுதுக்கட்டு பொக்கிஷம் ,வேட்டைக்காரன் ,யோகி படங்களை சொல்லலாம்


ஒரு  நல்ல படம் என்றால் எந்த வலை பதிவரும் பாராட்டுவார்கள் அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு ரேணிகுண்டா,நாடோடிகள் என்று பல படங்களை சொல்லலாம்
 வலை பதிவர்கள் குறை சொன்ன படங்களில் எந்த படம் நல்ல படம் சொல்லுங்கள் ,ஒன்றும் இருக்காது அந்த மாதிரியான படங்கள் எவ்வளவு விளம்பரம் செய்தாலும் ஓடாது
வேண்டும் என்றால் படம் வெற்றி என்று அவர்கள் மட்டும் சொல்லி விளம்பர செய்யலாம்

 நான் சொல்ல வருவது ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் பற்றி இந்த படத்தை பற்றி வலை பதிவர்  விமர்சனம் மோசமாக இல்லை .அதே நேரத்தில் இது போன்ற படம் தமிழ் மொழியில் வர வேண்டும் எனவே படத்திற்கு ஆதரவு தாருங்கள் இதுதான் எல்லா விமர்சனத்திலும் உள்ள கருத்து .

  ஆகா மொத்தத்தில் விமர்சனம் என்ற விசயத்தில் செல்வா ராகவன் கார்த்தி ரீமா போன்றவர்களை பார்க்கவில்லை  இது போன்ற கதை களத்தை எடுத்ததிற்கு  எல்லா விமர்சனத்திலும் பாராட்டி இருந்தனரே தவிர சில குறைகள் இருந்தாலும்  அதை ஒரு குழந்தை நடக்கும் போது முதலில் தத்தி.தத்தி  கீழே  விழுந்து பின் நன்றாக நடக்கும்  அதில் சில தவறுகள் இருந்தால் மன்னிப்பது போல் இருந்தது  வலை பதிவரின் விமர்சனம்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்

 நெஞ்சின் அடியில் ப்ளாக் ஸ்பாட் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு எழுதிய விமர்சனத்தில் கடைசி கருத்து மட்டும்

                      இறுதியாக ஒரு வேண்டுகோள் : எப்போதாவது வரும் இது போன்ற படைப்புகளை முதல் நாளிலேயே படத்தின் குறைகளை மட்டும் சொல்லி, புதிய முயற்சிகளை புறந்தள்ளி விடாதீர்கள்..தமிழ் சினிமா என்னும் 75 வயது குழந்தை இப்போதுதான் நிமிர்ந்து நடை போட ஆரம்பித்திருக்கிறது..தடுமாற்றங்களை கண்டு கொள்ள வேண்டாமே  ப்ளீஸ்!!

ஆகா மொத்தத்தில் மொக்கை படம் என்றால் மொக்கையே ,நல்ல படம் என்றால் வாழ்த்துக்களே புது முயற்சியை பாராட்டும் வலை பதிவு விமர்சனம் என்றுமே நேர்மை மட்டுமே

 அது விஜய் என்றாலும் சரி அஜித் என்றாலும் சரி கதை நன்றாக இருந்தால் யாரும் பாராட்டுவார்கள்  . கதை ஒன்று  மட்டுமே உண்மையான  கதாநாயகன் 


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்



 வேலன் (velang ) ப்ளாக் ஸ்பாட்  தகவல் தொழில் நுட்பம் பற்றி மற்றும் ஒரு சிறந்த் ப்ளாக் இப்போது 250 பதிவு எழுதி வெற்றி நடை போடும் ப்ளாக் சிறந்த தொழில்நுட்பம் பற்றி படிக்க
வேலன் ப்ளாக் ஸ்பாட் பற்றி படிக்க இதை எழுதவும்
வேலன் ப்ளாக் ஸ்பாட் பற்றி படிக்க இதை எழுதவும்




            
                          இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!




        
                                           DONT MISS MY VOTE
                               

Monday, January 11

விண்ணை தாண்டி வருவாயா,கோவா,தீராத விளையாட்டு பிள்ளை

வருடத்திற்கு நூறு படம் வந்தாலும் சில பட பாடல்களே முழுவதும் கேட்க்கும் படி இருக்கும் அப்படி பட்ட சிறந்த் பாடல் தொகுப்பு உள்ள திரை இசை இவைகள்


வாங்க கூடிய பாடல்கள் இந்த ஆண்டு வர இருக்கும் படங்களில் முக்கியமான படங்களில் சொல்லும்படியான இசை தொகுப்பு என்றால்



என் பார்வையில் இந்த மூன்று படங்களின் பாடல் தொகுப்பு சொல்லலாம்



வர வர யுவன் இசையில் இசை ஞானி போன்று மாறி வருகிறார் என்றால் அது நிதர்சன உண்மை.

அதிலும் அவர் இசை அமைக்கும் பாடல் தொகுப்பில் எல்லா பாடல்களும் சிறப்பனதாக் இருக்கும் படி இருப்பது மற்றும் ஒரு சிறப்பு



இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல பாடல் தொகுப்பு வந்து இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான இசை தொகுப்பு என்றால்

அவற்றில் ஒன்று கோவா

கோவா

கோவா ரஜினி மகளின் முதல் தயாரிப்பு என்ற எதிர்பார்ப்பு சரோஜா படதின் அதே பட்டாளம் இதில் நகைச்சுவை வெடி கொளுத்துவார்கள் என்று நம்புகிறேன் யுவன் ஷங்கர் ராஜா நிச்சயம் ஒரு குட்டி இசை ஞானி என்று நிருப்பித்து உள்ளார் 1980 இளையராஜா இசை கேட்டால் எப்படி நம்மை அறியாமல் நம் உடல் எப்படி ஒரு தாள கட்டு போடுமே அதே போன்ற பாடல்
ஏழேழு தலைமுறை
கார்த்திக் ராஜா,வெங்கட் பிரபு பவதாரிணி யுவன் என ஒரு குடும்ப பொங்கல் இந்த பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கும்படியான பாடல் என்றால் நூறு சதம் உண்மை .பாடலின் வரும் உறுமி நாயனம் கேட்க்க கேட்க்க நம்மை அறியாமல் தாலாட்டும் அழகான பாடல் வரி சரியான இசை இது


அடிடா நையாண்டி மேளம்

   யுகேந்திரன் சரண் இதவும் அதே போன்று நம்மை 1980 க்கு கூட்டி செல்லும் பாடல் கிராம பாடல் என்றாலே என்ன என்று கேட்க்கும் இன்றைய தலை முறை திரை அரங்கில் ஒரு குத்தாட்டம் போடா வைக்கும் பாடல் பாத்து முறை தொடர்ந்து கேட்டாலும் சலிக்காது வாழ்த்துக்கள் யுவன்

இதுவரை நம்மை

அஜீஸ் அன்றிய குரல் யுவன் இசை மீண்டும் 2010 க்கு  வரும் பாடல் மின்னலே வசீகர போன்ற மாடர்ன் பாடல் கேட்க்க கேட்க்க சூப்பர்

வாலிபம் வா

  இளையராஜா தன கணிர் குரலில் தான் பாடுவதிலும் ராஜாதான் உரக்க நிருர்ப்பிது உள்ளார் அவர் தன தான என்று கூறும் அழகு அவருக்கு மட்டுமே இசை அமைப்பாளர்களில் பின்ண்ணணி பாடல் பாடல் படுவதிலும் தான் ஒரு ராஜா என்று கூறி உள்ளார் என்ன அழகான நெளிவு சுளிவு அவர் குரலில் ராஜா நீங்க ராஜாதான்
காதல் என்றல்

யுவன் ஷங்கர் ராஜா பாடி உள்ளார் முதலில் மன்மதன் பாடலை நபகப்டுதினாலும் அப்படியே மாற்றி சிறப்பாக பாடலை கொண்டு சென்று உள்ளார் வர வர யுவன் பாடல் பாடுவதில் சிறந்து வருகிறார்

ஊரு நல்ல ஊரு

ராஜாவின் பேவரிட் சோக பாடல் அவர் குரலில் சோக பாடல் கேட்டால் நம்மையும் அறியாமல் சோகத்தை நம் மனதில் ஏற்றும் அவர் குரல் குடும்ப சண்டை மையபடுத்தி இருக்கும் பாடலும் யுவனின் இசை ராஜாவின் குரல் வாவ்

கோவா ரீமிக்ஸ்

கோவா
படத்தின் கருத்து கூறும் பாடல் என்று நினைக்கிறேன் கோவா &கோவா ரீமிக்ஸ் இரண்டும் இளைஞர்களின் தேசிய கீதம் ஆகும் .சிறப்பான ஒரு இசை
நீங்கள் நம்பி வாங்க ஒரு சிறந்த்த இசை தொகுப்பு


தீராத விளையாட்டு பிள்ளை
விசால் தொடர் தோல்விக்கு பின் நம்பி இருக்குக்ம் முக்கியமான படம்
இதில் காமெடி என்னும் வண்டி ஏறி வந்து உள்ளளர் அதில் யுவன் என்னும் கௌ பாய் தன் சிறப்பான இசை என்னும் அராபிய குதிரை பூட்டி உள்ளார் ஆனால் பாடல் எல்லாம் அராபிய குதிரை டைப்

தீராத விளையாட்டு பிள்ளை தீம் இசை

ஒரு நிமிடமே வந்தாலும் சிறப்பான டெக்னோ ரக பாடல்
பூ முதல் பெண் வரை

யுவனின் குரல் இதிலும் டாலடிக்கிறது சிறப்பாக ஒரு ப்ளே பாய் கூறும் கருத்தாக அமைந்துள்ளது .
இசை  ஒரு சிறப்பான பாடலாக மாற்றி விடுகிறது

என் ஜன்னல் வந்த

ரோஷினி பிரியா குரல் இந்த பாடல் ஒரு நல்ல திரை அரங்கில் கேட்டால் நம் கை கால் மட்டும் இல்லாமல் உடம்பும் ஆட வைக்கும் குத்து பிட்டு இசை ரங்கா ரங்கா என்று குரலும் அதற்க்கு ஏற்ற ட்ரம்ஸ் இசை வரே வாவ்

தீராத விளையாட்டு பிள்ளை

அன்ரிய வினிதா தன்வி மற்றும் ஒரு கலக்கல் பாடல் யுவனின் இசை.மற்றும் ஒரு ஹிட்

என் ஆசை எதிரி

பாடல் தொடங்கும் பொது வரும் இசை அதை தொடர்ந்து வரும் வினிதா ஹம்மிங் பாடல் மீது எதிர் பார்ப்பு உண்டாக்கி விடுகிறது விஜய் யேசுதாஸ் குரலும் சரி சிறப்பான உழைப்பு மற்றுமொரு சிறப்பான பாடல்

ஒரு புன்னகை

ரஞ்சித் படி உள்ள பாடல் தீராத விளையாட்டு பிள்ளை பாடல்களின் ராஜா இந்த பாடல் என்ன ஒரு சிறப்பன இசை அழகான குரல் எல்லாம் சரியாக அமைந்த பாடல் சொல்லுவதை விட கேளுங்கள் கேட்டுகொண்டே இருப்பிங்க
எல்லா எப் எம் சேனல்களிலும் இதுதான் ஒரு ரவுண்டு அடிக்கும்


விண்ணை தாண்டி வருவாயா
ரஹ்மானின் நீண்ட நாட்கள் பின் தாய் வீட்டு பிரசவம் அழகான இசை குழந்தை
முதலில் கேட்கும் போது என்ன இசை என்று கேட்க வைத்து இரண்டு மூன்று முறை கேட்ட பின் ஆஹா என்ன இசை என சொல்ல வைத்து விட்டார் ரஹ்மான் ஒவ்வொரு பாடலும் ஒரு வைரம் முத்து பவளம் அதை கேட்க்க கேட்க்க வாவ்
விண்ணை தண்டி வருவாயா

கார்த்திக் குரல் புதுமையான பழைய இசை சிறப்பான இசை எந்த பாடல் சொல்லல எல்லாம் கேட்க கேட்க உங்களை கவரும் உங்களுக்குக் பிடித்த பாடல் எது
எனக்கு எல்லா பாட்டும் ஆஹா
மன்னிப்பாயா ,அன்பில் அவன் ,ஓமன பெண்ணே ஆரோ மலே (மலையாள பாடல் )ஆனால் இசை அதை மறைக்கும்

அஆஹா மொத்தத்தில் நீண்ட்ட நாட்களுக்கு பின் வந்தாலும் இசை புயல் ஒரு இசை தென்றலை நமக்கு தந்துள்ளார்

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருப்பிங்க விண்ணை தாண்டி வருவாயா

ஆஹா மொத்தத்தில் மூன்று முத்துக்கள் இரண்டு யுவனின் ராஜ்ஜியம் ஒன்று ரஹ்மானின் ராஜ்ஜியம்

ஒரு படத்தின் பாடல் வாங்கும் ஒருவன் முதலில் பார்ப்பது இசை யார்
அந்த கருத்தை பொய்யாக்கவில்லை யுவனும் ரஹ்மானும் நம்பி வாங்கலாம் பாஸ் இந்த இசை பேழை

என் இசை மதிப்பெண்

கோவா 10 /9.4

தீராத விளையாட்டு பிள்ளை 10 /8

விண்ணை தாண்டி வருவாயா 10 /9.5

இன்றையா பதிவின் சிறந்த ப்ளாக் மொத்த பதிவே ஏழு அத்தனையும் டெண்டுல்கர் ஹிட் என்பார்களே அந்த ஹிட்
அதுதான் அண்ணாமலையான் ப்ளாக் ஸ்பாட் வாங்க கை கட்டி இருக்கும் சார் என்ன சொல்றார் என்று பாருங்க
அண்ணாமலையான் ப்ளாக் ஸ்பாட் பார்க்க இதை அழுத்தவும்


இன்றைய தத்துவம்

சொர்க்கம் நரகம் இரண்டும் அடுத்தவர் கையில் இல்லை நம் வாழும் வாழ்க்கையில் உள்ளது

                      DONT MISS MY VOTE 














Saturday, January 9

AR ரஹ்மான் ஆங்கில விளம்பரம் திரையுலகம் 1




இந்த பிரிவில் ரஹ்மான் இசை ஆங்கில திரை உலகில மட்டும் இல்லாமல் அவரின் இசை உலக விளம்பரத்திலும் பயன்படுதியதிர்க்கு சில சாம்பிள் வீடியோ  தொகுப்பு



இவரின் பாம்பே படத்தின் தீம் மியூசிக் பிரான்ஸ் வால்விக் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டது   உலக புகழ் பெற்ற ஜிடேன் நடித்த அந்த விளம்பரம் நடித்தார் கீழே அந்த விளம்பரம்

மற்றும் சில சாம்பிள் இசை தொகுப்பு 


VOLVIC 1



VOLVIC 2





WORLD SPACE TAMIL



THE ACCIDENTAL HUSBEND




ரஹ்மான் இசை உலகம் முழுவதும் ஹிட் என்பதற்கு இது போதும், இன்னும் விரைவில்




இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் ஊழல் இல்லா இந்திய ஆரோக்கிய இந்தியா ஆனால் இந்த ஊழல ஒரு அழிக்க முடியாத ஒரு பெரும் நோயாக மாறி விட்டது ஊழல ஒழிக்க தன்னால் முடிந்த ஒரு சிறு உதவி என்று ப்ளாக் ஊழல தொடர்பான செய்திகளை பதிவிடும் NO-BRIBE.blogspot இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் மட்டும் இல்லை அனைவரும் பார்க்க வேண்டிய ப்ளாக் கூட
பாருங்கள் உங்கள் வாக்கை மறக்காமல் இட்டு செய்தியை அனைவரும் படிக்க உதவி செய்யவும்

no-bribe.blogspot படிக்க இதை எழுதவும் 



இன்றைய தத்துவம்



விஷயம் யார் சொன்ன என்று பார்பதை விட என்ன விசயம் சொன்னார் என்று பார்ப்பதே நல்லது
 


                                         DONT MISS MY VOTE  





Friday, January 8

இலவச McAfee siteAdvisor மீள் பதிவு

 இது ஏற்கனவே வந்த என் பதிவன் மீள் பதிவு

நம் கணினியல் எத்தனயோ இலவச ஆண்டி வைரஸ் போட்டாலும் அது ஒரிஜினல் ஆண்டி வைரஸ் போல் செயல்படாது . சிலர் சொல்வது போல் அந்த ஆண்டி வைரஸ் நன்றாக இருக்கும் இது நன்றாக என்பதை விட நாம் பயன்படுத்தி பார்த்தல் தான் எந்த ஆண்டி வைரஸ் நல்லது என்பது தெரியும்
ஆனால் ஆண்டி வைரஸ் பிரச்சினை பலவாறு இருந்தாலும் நான் சொல்ல போவது

ஆண்டி வைரஸ் பற்றி இல்லை ஒரு சைட் அட்வைசர் பற்றி இந்த சைட் அட்வைசர் இலவசமாகவும் ,பணம் செலுத்தியும் கிடைக்குறது.


இந்த சைட் அட்வைசர் மிகவும் பயன் படுத்த மிகவும் இலகுவாகவும் உள்ளது .நம்பக தன்மை இல்லா வலைத்தளங்களை இது திறக்க விடாது .அது இதன் சிறப்பு  மீறி நமக்கு அந்த வலை தளங்கள் தேவை பட்டால் நாம் திறக்கலாம் . மிகவும் மோசமான வலைத்தளங்களை சிகப்பு நிறத்தில் காட்டி நமக்கு எச்சரிக்கை தரும்
     மற்ற சைட் அட்வைசர் போல் இல்லாமல் மிகவும் சிறப்பாக உள்ளது இது .வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா 


அது McAfee siteAdvisor நீங்கள் இந்த இணைய முகவரிக்கு சென்றால் இந்த வசதி இலவசமாக டவுன்லோட் செய்யலாம் அதன் முகவரி McAfee siteadvaisor பெற இங்கு அழுத்தவும்



இந்த வலை தளம் வைரஸ் நிறைந்த மற்றும் நம்பகத்தன்மை இல்ல இணைய தளங்களை சிவப்பு குறி இட்டு நம்மை காக்கும்
மிகவும் மோசமான இணைய தளங்களை இது திறக்க விடாது


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் புலவன் புலிகேசி சினிமா,பதிவுலகம் ,சமுதாயம் என ரவுண்டு கட்டி டரியல் அடிக்கும் புலி கேசி இந்த பதிவின் பெஸ்ட் ப்ளாக்
புலவன் புலிகேசி ப்ளாக் பார்க்க இதை அழுத்தவும்  

இன்றைய தத்துவம்

ஊருக்கு தெரிய தர்மம் பண்ற நூறு ரூபாயை விட
யாருக்கும் தெரியம் உதவி செய்ற ஒரு ருபாய் உயர்ந்ததது