Friday, January 8

இலவச McAfee siteAdvisor மீள் பதிவு

 இது ஏற்கனவே வந்த என் பதிவன் மீள் பதிவு

நம் கணினியல் எத்தனயோ இலவச ஆண்டி வைரஸ் போட்டாலும் அது ஒரிஜினல் ஆண்டி வைரஸ் போல் செயல்படாது . சிலர் சொல்வது போல் அந்த ஆண்டி வைரஸ் நன்றாக இருக்கும் இது நன்றாக என்பதை விட நாம் பயன்படுத்தி பார்த்தல் தான் எந்த ஆண்டி வைரஸ் நல்லது என்பது தெரியும்
ஆனால் ஆண்டி வைரஸ் பிரச்சினை பலவாறு இருந்தாலும் நான் சொல்ல போவது

ஆண்டி வைரஸ் பற்றி இல்லை ஒரு சைட் அட்வைசர் பற்றி இந்த சைட் அட்வைசர் இலவசமாகவும் ,பணம் செலுத்தியும் கிடைக்குறது.


இந்த சைட் அட்வைசர் மிகவும் பயன் படுத்த மிகவும் இலகுவாகவும் உள்ளது .நம்பக தன்மை இல்லா வலைத்தளங்களை இது திறக்க விடாது .அது இதன் சிறப்பு  மீறி நமக்கு அந்த வலை தளங்கள் தேவை பட்டால் நாம் திறக்கலாம் . மிகவும் மோசமான வலைத்தளங்களை சிகப்பு நிறத்தில் காட்டி நமக்கு எச்சரிக்கை தரும்
     மற்ற சைட் அட்வைசர் போல் இல்லாமல் மிகவும் சிறப்பாக உள்ளது இது .வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா 


அது McAfee siteAdvisor நீங்கள் இந்த இணைய முகவரிக்கு சென்றால் இந்த வசதி இலவசமாக டவுன்லோட் செய்யலாம் அதன் முகவரி McAfee siteadvaisor பெற இங்கு அழுத்தவும்



இந்த வலை தளம் வைரஸ் நிறைந்த மற்றும் நம்பகத்தன்மை இல்ல இணைய தளங்களை சிவப்பு குறி இட்டு நம்மை காக்கும்
மிகவும் மோசமான இணைய தளங்களை இது திறக்க விடாது


இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் புலவன் புலிகேசி சினிமா,பதிவுலகம் ,சமுதாயம் என ரவுண்டு கட்டி டரியல் அடிக்கும் புலி கேசி இந்த பதிவின் பெஸ்ட் ப்ளாக்
புலவன் புலிகேசி ப்ளாக் பார்க்க இதை அழுத்தவும்  

இன்றைய தத்துவம்

ஊருக்கு தெரிய தர்மம் பண்ற நூறு ரூபாயை விட
யாருக்கும் தெரியம் உதவி செய்ற ஒரு ருபாய் உயர்ந்ததது








2 comments:

  1. பயனுள்ள தகவல் நல்ல பதிவு.........வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்
    வாழ்த்துகள்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை