இது வரை வட மொழி டி டி ஹெச்களில் மட்டுமே இருந்த வீடியோ ஆன் டிமான்ட் முதல் முறையாக சன் டி டி ஹெச் தெலுங்கு மொழிஇல் அறிமுக செய்துள்ளது
பொதுவான திரைப்பட ஒளிபரப்பாக இல்லாமல் நாம் விரும்பும் படத்தை நாம் விரும்பும் நேரத்தில் பணம் கட்டி திரை அரங்கை போல் நமக்கென சிறப்பு காட்சி காட்டும் வசதி இது
இப்போது வந்து உள்ள டி டி ஹெச் தொழில்நுட்பத்தில் இது ஒரு சிறப்பான முன்னேற்றம்
இந்த வசதியில் நாம் படம் பார்க்க படத்தை பொருத்து ஒரு தொகை கட்டி .நமக்கு பிடித்த படத்தை நமக்கு பிடித்த நேரத்தில் பார்க்கலாம்
சன் டைரக்ட் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் 11 am , 4pm ,8pm ஆகிய நேரங்களில் சிறப்பு படத்தை ஒளிபரப்பும் நாம் அந்த படம் பார்க்க வேண்டும் என்றால் எஸ் எம் எஸ் மூலம் அல்லது தொலைபேசி மூலம் பணம் கட்டி முன் பதிவு செய்து பார்க்கலாம்
இந்த வசதியில் இந்த வார சிறப்பு படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி (தெலுங்கு) படம்
இதற்க்கு ஒரு முறை படம் பார்க்க ருபாய் 25 மட்டுமே
இந்த வசதி முதலில் தமிழ் மொழியில் வந்து இருந்தால் அது சிறப்பாக இருந்து இருக்கு
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
ஹாலிவூட் பாலா நம்ம ஊர் படத்தை பற்றி எழுத எதனையோ ப்ளாக் இருக்கு ஆனால் ஹாலிவூட் படம் என்றால் முதலில் ஞாபாகம் வருவது ஹாலிவூட் பாலா அவர்களே சிறப்பான வலை அமைப்பு நல்ல திறனாய்வு பாருங்க படியுங்க கருத்தை கூறுங்கள்
DONT MISS MY VOTE
இது புதுசா எல்ல இருக்கு,ஆனா சண் நேர்வோர்க் என்கிறதுதான் உதைக்கிது.
ReplyDeleteநண்பர் ஹாலிவுட் பாலா பற்றி எழுதியதற்கு நன்றி. நல்ல பகிர்வு.
ReplyDelete