Friday, January 29

சிரிக்க தொடங்கிய திரையுலகம்

வேண்டுகோள் :
குறை கூற வேண்டும் என்று நினைக்கு விமர்சகர்கள் இந்த படத்தை பற்றி தவறாக ஏதும் போடா வேண்டாம் .உங்களுக்காக அதிகமான படங்கள் விரைவில் வருகிறது
நன்றி :
இதுவரை இந்த படங்களை பற்றி நல்ல விஷயங்களை மட்டும் சொன்ன பதிவர்களுக்கு
இந்த் படத்தை தயாரித்து நல்ல விளம்பரம் செய்யும் தயாநிதி அழகிரி மட்டும் சௌந்தர்யா அவர்களுக்கு
குட்டு :
நல்ல நகைச்சுவை படத்திற்கு வயது வந்தோருக்கான தர சான்றிதழ் வாங்கியதற்கு கோவா பட அணிக்கு


இதற்கு முன் நான் எழுதிய சிரிக்க மரணத் திரை உலகம் பதிவின் தொடர்ச்சியாக இதை சொல்லலாம்
இது நாள் வரை வன்முறை நிறைந்த படங்களின் வெற்றி.தொடர்ச்சியாக அதே போன்ற படங்கள் வர உதவியாக இருந்தான அதிலும் தமிழ் சினிமாவின் சொல்லும்படியான் விசயங்களில் நகைசுவவை படங்கள் இருந்தன ஆனால் அதை சில மிஸ்டர் X மற்றும் மிஸ்டர் Y நடிகர்களின் அளப்பரையால் நல்ல நகைச்சுவை படங்கள் வரமால் போனது என்றால் மிகை இல்லை


நகைச்சவை படங்களுல்க்கு என்று சில பிளஸ் பாயிண்ட் இருந்தன அதிகமான் செலவு இல்லை ,படம் பார்ப்பவரையும் சரி வாங்குபவரையும் சரி கையை கடிக்காமல் செல்லும் வகையில் இருக்கும்

அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இரண்டு படங்கள் நகைச்சுவை படங்கள் வந்து உள்ளன .ஒன்று முழுவதும் நகைச்சுவை கொண்டாட்டம் உள்ள தமிழ்படம் ,மற்றது கோவா

இரண்டு படங்களை பற்றி இது வரை வந்த விமர்சனம் மிகவும் மோசமானதாக இல்லை.
இதற்க்கு முக்கிய காரணம் நகைச்சுவை .
பொதுவாக நகைச்சுவை படங்கள் என்றாலே யாரும் கதை அப்படி இப்படி என்று சொல்ல மாட்டார்கள் ஏன் கதையே இல்லை என்றாலும் சரி .அவர்களுக்கு தேவை திரை அரங்கில் இருக்கும் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரித்தாள் போதும்
இது வரை நான் படித்த வகையில் இரண்டு படத்தை பற்றி மிக மோசமான அளவில் விமர்சனம் இல்லை காரணம்

நகைச்சவை தவிர வேறு எதுவும் இல்லை

அதிலும் தமிழ் படம் பற்றி கேபிளார் ,மற்றும் பரிசல்காரன் விமர்சனம் நிச்சயம் இந்த படத்திற்கு இன்னும் ஆயிரம் பேரையாவது படம் பார்க்க வைக்கும் .

அனைது விமர்சனத்திலும் சொல்லும் ஒரே கருத்து இது நகைச்சவை படம் எனவே எந்த லாஜிக் பார்க்கக் வேண்டாம்

ஆகா மொத்ததில் இந்த இரண்டு படங்களின் வெற்றி தான் இனி வரும் காலங்களில் நல்ல நகைச்சுவை படங்கள் வர உதவியாக இருக்கும்

இந்த படங்களில் ஏதோ சில குறை இருக்கும் அதை மறப்போம் சிரிப்பு மழை மீண்டும் தமிழ் திரை உலகில் பெய்ய இந்த இரண்டு படங்கள் உதவி புரியும்
எனவே விமர்சனம் என்ற உங்கள் பதிவை கொண்டு இந்த படங்களின் வெற்றிக்கு உதவி செய்யுங்கள் .முடியவில்லை என்றால் விமர்சனம் செய்ய வேண்டாம்

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சவை படம் அதிலும் நல்ல விளம்பரம் பெரிய தலைகளின் தயாரிப்பு என வரும் இந்த படம் பெரும் வெற்றி அடைய வாழ்துக்கள்

(குறைகள் இருந்தால் மன்ன்க்கவும் நிறைகளை பாராட்டுங்கள் .நகைச்சுவை படத்திற்கு மட்டுமே )



இன்றைய பதிவின் சிறந்த் ப்ளாக்

பரிசல்காரன் பெயரே சொல்லும் நகைச்சுவை ,சினிமா விமர்சனம் என்று அழகிய பதிவுகளை இடும் இந்த திருப்பூர் வாசியின் பரிசல்காரன் இன்றைய சிறந்த் ப்ளாக் அப்படியே அவரின் தமிழ்படம் விமர்சனம் பாருங்கள்

பரிசல்காரனின் பரிசலில் நீங்களும் சேர்ந்து செல்ல இதை அழுத்திட்டு போங்க


                                                     DON'T MISS MY VOTE

                                                           THANK YOU

5 comments:

  1. Anonymous29.1.10

    இன்னிக்கு பார்த்துடுவோம் ரெண்டையும்

    ReplyDelete
  2. நன்றி.. பாத்துட்டு வரேன்

    ReplyDelete
  3. இங்க எங்கயுமே படம் ரிலீசாகல , எனக்கு தொப்பி... தொப்பி..

    ReplyDelete
  4. ஆகா அருமை. மிகநன்று. இதோ அங்கேயும் போறேன்.

    ReplyDelete
  5. /* நல்ல நகைச்சுவை படத்திற்கு வயது வந்தோருக்கான தர சான்றிதழ் வாங்கியதற்கு கோவா பட அணிக்கு */

    நகைசுவையை விட காமம் தானே அதிகமாக இருக்கிறது. முக்கியமாய் அந்த 'கி' மேட்டர்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை