Saturday, April 24
லஞ்சத்தின் வலி
லஞ்சம் வாங்குபவனுக்கு தெரியாது
அதை கொடுப்பவன் வலி என்ன என்று
மனம் எரிந்து கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
பிணம் தின்னி பிழைப்பு என்று
அடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்
கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்
உங்கள் ஆதரவுக்கு நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
லஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
ReplyDelete// கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
ReplyDeleteஇது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//
அருமை. வாழ்த்துக்கள்
சும்மா நச்சுன்னு சொல்லிருக்கீங்க!!
ReplyDeleteகவிதையின் ஆக்ரோஷம் புரிகிறது. அருமை...
ReplyDelete// கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
ReplyDeleteஇது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//
அருமை. வாழ்த்துக்கள்
arumai nanbare
ReplyDeleteஇந்த இடுகை வாசித்த பின், யாரும் லஞ்சம் வாங்க யோசிக்கத்தான் செய்வாங்க...... மனித நேயம் இன்னும் அவர்கள் மனதில் மிச்சம் இருந்தால்.
ReplyDelete///அடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு
ReplyDeleteபட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்// இதை படித்தும் லஞ்சம் வாங்கும் ஜென்மங்களுக்கு சூடு சொரணை வருமா? வராது.
@Dr.P.Kandaswamy
ReplyDelete"லஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை"
உங்கள் வருகைக்கு நன்றி
@மதுரை சரவணன்
ReplyDeleteலஞ்சம வாங்க காரணம் போதும் என்ற மனம் இல்லாததது கூட இருக்கலாம்
உங்கள் வருகைக்கு நன்றி
@ஜெய்லானி
ReplyDeleteநன்றி ஜெய்லானி உங்கள் கருத்துக்கு
@அஹமது இர்ஷாத்
ReplyDeleteஇதை ஆக்ரோசம் என்பதை விட ஆதங்கம் எனலாம்
@seemangani\
ReplyDeleteநன்றி சீமான் கனி
@LK
ReplyDeleteநன்றி LK உங்கள் வருகைக்கு
@Chitra
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் ஆதரவு
@CHANDRA
ReplyDeleteநன்றி CHANDRA உங்கள் வருகைக்கு
Nalla eruku.1st neega solluga unga lifella neega lanjam koodukalaiya.
ReplyDelete@Abiramii Fashions
ReplyDeleteஇதுவரைக்கும் கொடுக்கலா
இனி எப்படின்னு தெரியாது ?
ஆனா கொடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்
Thamasu pannathiga .neega lanjam koodukama eruthennu sollarathu nambaramathiri ellai
ReplyDeleteநல்ல கவிதை,
ReplyDeleteதொடருங்கள்...