Sunday, April 4
ஏப்ரல் 6 எனக்கு பிறந்த நாள்
ஏப்ரல் 6 என் பிறந்த நாள் வருகிறது இது வரை பெரியதாக சொல்லும்படி சாதிக்க வில்லை
என்ற போதிலும் வலை பதிவு வந்த பின் என் முதல் பிறந்த நாள் அதனால் வலை பதிவு நண்பர்களின் உள்ளபூர்வமான வாழ்துக்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இதை சொல்கிறேன்
என் பிறந்த நாள் அன்று சில நல்ல உள்ளங்களுக்கு உதவி புரிய வேண்டும் என நினைக்கிறேன்
நிச்சயம் என் பிறந்த நாள் அன்று செய்வேன் என்று நினைக்கிறேன்
பிறந்த நாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி செய்வதை விட அந்த நாளில் அந்த செலவை நம் முன் கஷ்டப்படும் சில நல்ல உள்ளங்களுக்கு கொடுத்தாலே உண்மையான பிறந்த நாள் இன்பம் என்பது என் எண்ணம்
பிறந்த நாள் அன்று உங்கள் உண்மையான வாழ்த்துக்களை வேண்டி
நன்றியுடன்
ஹாய் அரும்பாவூர் (முபாரக்)
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்
ReplyDeleteMany more happy returns of the day!
ReplyDeleteபிறருக்கு உதவ எண்ணும் நல்ல கொள்கையுடன் பிறந்த நாள் கொண்டாடும் உங்களுக்கு, வாழ்த்துக்கள்!
advance happy birthday
ReplyDeletehappy birthday to arumbavur
ReplyDeleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பா, பிறருக்கு உதவ எண்ணிய உங்கள் நல்ல உள்ளதிருக்கு பாராட்டுக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteMany more happy returns of the day, god bless you.
ReplyDeleteMany more happy returns of the day, god bless you for bright future...
ReplyDeleteமென்மேலும் நீங்கள் அனைத்தும் பெற்று ஆத்மா திருப்தியோடு பூரண நிறைவான வாழ்வை பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்.
ReplyDelete//பிறந்த நாள் அன்று நண்பர்களுக்கு பார்ட்டி செய்வதை விட அந்த நாளில் அந்த செலவை நம் முன் கஷ்டப்படும் சில நல்ல உள்ளங்களுக்கு கொடுத்தாலே உண்மையான பிறந்த நாள் இன்பம் என்பது என் எண்ணம் //
இப்படி எல்லாம் சொல்லி உங்கள் நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் நழுவக்கூடாது:-)
@ஜெய்லானி
ReplyDelete@Chitra
@karthik
@r.v.saravanan kudandhai
@சசிகுமார்
@Kiyass
@எப்பூடி
உங்கள் அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி
என்னை பொறுத்தவரை பிறந்த நாள் என்பது ஒரு சந்தோசமான விசயம் என்பதை விட நாம் ஒரு வருடம் வீணாக்கி விட்டோம்
இனி இருக்கும் காலங்கள் எத்தனை என்பது தெரியாது வரும் காலம் முழுவதும் யாருக்கும் தீமை செய்யாமல் வாழ முயன்றாலே எல்லா நாளும் பிறந்த நாளே
இருந்த போதும் முகம் அறியாத உங்கள் உண்மையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்த இந்த பிறந்த நாள் எனக்கு மிகவும் சந்தோசாமாக இருக்கு நன்றி உங்கள் அனைவருக்கும்
ஹாய் அரும்பாவூர்,
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மசக்கவுண்டரின் பேரன்,
மெடிக்கல் இரண்டாம் வருஷம்
பேராண்டி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteரொம்ப சந்தோஷமுங்க தம்பி, நீடூழி வாழ்க.
ReplyDeleteநம்ம பேராண்டியும் வாள்த்துச் சொல்லீருப்பானுங்களே?
@Prabhu
ReplyDelete@Dr.P.Kandaswamy
@மசக்கவுண்டன்
பிரபு
கந்தசாமி தாத்தா
மசகவுண்டன் அய்யா
உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி
குடும்ப சகிதமான வாழ்த்து மனதிற்கு சந்தோஷம் நன்றி
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபார்ட்டி வைத்து கொண்டாடுவதை விட, கச்டப்பட்டவங்களுக்கு உதவனும்னு நீங்க நினச்சது..
ரொம்ப சந்தோசம்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeletehappy birthday dear friend
ReplyDeleteவாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. உங்கள் எண்ணம் போல வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஇன்று போல் என்றும்
ReplyDeleteஇளமைப் பொழிவோடும்
இனிய முகத்தோடும்
இன்சொல் பேச்சோடும்
பல்லாண்டு வாழ்க வாழ்க!
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
A simple celebration, a gathering of friends; here is wishing you great happiness, a joy that never ends. Happy birthday dear
ReplyDelete@பிரின்ஸ்
ReplyDelete@கவியின் கவிகள்
@கிரி
@அஹமது இர்ஷாத்
@sekar
@Mrs.Menagasathia
@ஸ்ரீ.கிருஷ்ணா
@Ananthi
வலை உலகின் என் முதல் பிறந்த நாள் இன்று வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றி
பிறந்த நாளின் உண்மையான் சந்தோசமே மற்றவர்களின் பார்த்து என்பேன்
உள்ளப்பூர்வமான் உங்கள் பாராட்டுக்கு என் மனம் கனிந்த நன்றி
belated birthday wishes boss...
ReplyDelete@ப்ரியமுடன்...வசந்த்
ReplyDeleteபிரியமான வாழ்த்துக்கு நன்றி
@Saba
நன்றிங்கோ