Monday, June 28

உலக நாயகன் யார் ?



  இதற்க்கு முந்தைய என் பதிவுகளில்
ரஹ்மானை பற்றி எழுதுகையில் ஆஸ்கர் நாயகன் உலக நாயகன் என்று எழுதுவேன் .இருந்த போதும் அதில் ஒரு நெருடல் இருக்கும் நாம் எழுதும் போது உலக நாயகன் என்று எழுதுகிறோம் இதை  மற்றவர்கள் எப்படி எடுத்துகொள்வார்கள் என்ற சந்தேகம்


  ரஹ்மான் ஆஸ்கர் ,கிராமி பாப்ட உட்பட உலக விருதுகள், உலக தரத்தில் பாடல்கள் என்று அவர்களின்
இடத்தில்  சென்று சாதனை செய்து இருக்கும் அவரை நான் உலக நாயகன் ரஹ்மான் என்று அழைப்பது சிறந்த்தது என்று சொல்கிறேன்.
  இதில் ஏதும் தவறு இருந்தால் மறக்காமல் பின்னுட்டம் போடவும் அல்லது வாக்களித்து உங்கள் ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவும்

    நான் ரஹ்மான் ரசிகன் அதனால் இப்படி சொல்கிறேன் உங்கள்
கருத்து என்னவோ நாகரிகமான முறையில் உங்கள் ஆதரவை தெரிவிக்கவும்

ஒரு வாரத்திற்கு நடைபெறும் வாக்கெடுப்பில் உங்கள் மனதில் உள்ளதை தெரிவிக்கவும் அன்புடன்

  ஒரு வாரத்தில் இதை பற்றி மட்டும் அடிக்கடி பதிவு போடுவேன் திட்டாமல் ஆதரவு தரவும்

ஒரு நபர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்கவும்

முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும் 

 
உங்கள் ஆதரவை நாடி ஹாய்  அரும்பாவூர்

7 comments:

  1. வோட்டு போட்டு விட்டேன்........

    ReplyDelete
  2. king of music................

    ReplyDelete
  3. king of music .....................

    ReplyDelete
  4. இது என்ன கேள்வி ? அமெரிக்க ஜனாதிபதி என்று கூட அழைக்கலாம் தப்பே இல்லை! ஹி ஹி!

    ReplyDelete
  5. A rose is a rose is a rose ..... என்ன பெயர் சொல்லி அழைத்தாலும், மணம் பரப்பும். :-)

    ReplyDelete
  6. ################
    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
    http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

    அன்புடன் .> ஜெய்லானி <
    ################

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை