இந்தியாவின் இரண்டாவது தேசிய கீதம் என அழைக்கப்படும் மிலே சுர் மேரா தும்ஹாரா பாடல் 22 ஆண்டுகள் சென்று புதுமையான முறையில் இந்த குடியரசு நாள் அன்று வந்தது
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியனும் நல்ல முறையில் அறிந்த இந்த் பாடல் 1990 களில் தூர்தர்சன் தொலைக்கட்சியில் காண்பிக்கப்பட்டது .மற்றும் வானொலி களில் ஒளிபரப்பப்பட்ட இந்த பாடல் 22 ஆண்டுகள் கழிந்து இப்போது மீண்டும் சிறப்பான இசை மற்றும் புகழ் பெற்ற கலைஞர்களின் பங்களிப்புடன் வெளி வந்து உள்ளது
இந்த வீடியோ தொகுப்பில் அமிதாப் ,ஏ ஆர் ரஹ்மான் .ஷங்கர் மகாதேவன் சல்மான் கான் ,ஷாருக் கான் ,விக்ரம், சூர்யா, அபிஷேக் ,ஐஸ்வர்யா ராய் சிவமணி மற்றும் தெலுங்கு மலையாள கன்னட ஹிந்தி நடிகர்கள் பங்கு பெற்றுள்ளனர்
தேசிய உணர்வாய் தூண்டும் இந்த பாடல் புது பொலிவுடன்
60 க்கும் மேற்ப்பட்ட விளையாட்டு இசை திரை மற்றும் புகழ் பெற்றவர்கள் இதில் பங்கு பெற்றுள்ளனர்
இது பழைய பாடல் அன்றைய தூர்தர்சனில் வந்தது
இது 22 ஆண்டுகள் சென்று புதிய பொலிவுடன் அமிதாப் ,ஏ ஆர் ரஹ்மான் .ஷங்கர் மகாதேவன் சல்மான் கான் விக்ரம் சூர்யா அபிஷேக் ஐஸ்வர்யா ராய் சிவமணி மற்றும் தெலுங்கு மலையாள கன்னட ஹிந்தி நடிகர்கள் பங்கு பெற்றுள்ளனர்
இந்த பாடல் உங்களுக்காக கீழே
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
புத்தகம் சினிமா கொஞ்சம் லந்து என மூவர் கூட்டணி கதம்பம் பார்த்தும் படித்ததும் இன்றைய பெஸ்ட் ப்ளாக் ஜெட்லி ஷங்கர் சித்து கலக்கும் பாருங்கள் படியுங்கள் தொடருங்கள்
பார்த்தும் படித்ததும் ப்ளாக் படிக்க இதை அழுத்தவும்
பாருங்கள் கருத்தை கூறுங்கள்
***DONT MISS MY VOTE***
THANK YOU
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை