Thursday, December 25

ஐ மெரசலாயிட்டேன் வீடியோ பாடல் (hindi verision)

ஐ திரைப்பட  மெரசலாயிட்டேன் பாடல் விடியோ இப்போது ஹிந்தி verision மட்டும் வந்துள்ளது

          ஷங்கர் தன்னுடைய மேஜிக் வேலைகளை இந்த பாடலில் காட்டி உள்ளார்



"I" MERSALAAYITTEN  VIDEO SONG


Monday, December 22

மெர்சலாயிட்டேனும் HTC BUTTERFLY மியூசிக்கும்? copy or inspiration

யு ட்யூபில் HTC மொபைல் பற்றி பார்க்கும் போது இந்த ஆரம்ப விளம்பர இசையும் மெர்சலாயிட்டேனும் MAIN MUSIC ஒரே மாதிரி இருப்பது போல இருக்கு உங்களுக்கு கேட்டு சொல்லுங்க

இது BUTTERFLY MUSIC






இது ஐ பட MUSIC



Monday, May 26

ஸ்மார்ட் போனை இன்னும் அழாகாக Backgrounds HD Wallpapers APPS





 உங்கள் ஸ்மார்ட் போனை அழகாக மற்ற உதவும் வால்பேப்பர் தரும் எத்தனயோ apps மார்க்கெட்டில் கிடைத்தாலும் 

துல்லியமான HD வால் பேப்பர் இருந்தால் உங்கள் மொபைல் இன்னும் அழகாக மாறும் அதில் சிறந்த HD வால்பேப்பர் உள்ள தளம் இது 

Backgrounds HD Wallpapers  


இந்த APPS உங்கள் ஸ்மார்ட் போனில் பெற கிழே உள்ள இந்த லிங்கை அழுத்தவும்