தண்ணிர் (வருங்கால தங்கம் )
தண்ணிர் நிச்சயம் இயற்கை என்னும் விசயத்தில் மரம் எப்படி நமக்கு உதவி செய்கிறதோ அதை போல
இன்று அதிகமான மக்களுக்கு கிடைக்காமல் போன விசயங்களில் ஒன்று
சுத்தமான குடி நீர்.
சரியான மழை இல்லாமல் விவசாயம் செய்ய நீர் இல்லாதது ,கோடை காலங்களில் மக்கள் நல்ல குடி நீர் வேண்டி பல தூரம் செல்லும் அவல நிலைக்கு காரணம் சரியான் மழை இல்லாதது .
மழை இல்லாமல் போனததிற்கு காரணம் இயற்கை காக்கும் மரம் அதிகம் இல்லாததது ஒரு காரணம்..
மரம் வளர நீர் தேவை நீர் கிடைக்க மரம் தேவை எனவே இயற்கை என்பது ஒன்றுடன் ஒன்று சார்ந்தே இருக்கும் ஆனால் நம் பேராசைக்கு ஆசைப்பட்டு அந்த இயற்கை அழிக்கிறோம்
அதன் பின் விளைவுகள் தெரியாமல் .
உலகத்தில் எழுபது சதம் நீர் இருந்தும் உலகை சுற்றி நீர் என்பது நமக்கு பயன் படாது ஏன் எனில் மனிதன் உபயோகபடுதும் அளவிற்கு உள்ள நீர் மிகவும் குறைவே
உலகில் உள்ள நீரில் 90% சதம் நீர் கடல் நீராக உள்ளது மீதி உள்ள நீரை நாம் பயன் பயன்ட்படுதுகிறோம்
உலகில் கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சுகாதாரம் அற்ற குடி நீரை குடிக்கின்றனர்
சுகாதாரம் அற்ற நீரை குடிப்பதால் மக்களுக்கு சுகாதாரம் இல்லாத சுழல் காரணாமாக வயிற்று போக்கு போன்ற காரணத்தால் பெரும் உயிர் இழப்புகள் ஏற்படுகின்ற்றன
மேலோட்டமாக பார்த்தல் இது வெறும் தண்ணிர் பிரச்சினை தானே என்று தோன்றும் ஆனால் வரும் காலத்தில் உலக மக்களின் மிக முக்கிய பிராசினைகளில் பெரும் பிரச்சினையாக மாற போகும் விஷயம் இந்த தண்ணிர் பிரச்சினை
முன்னேறிய நாடுகளே தண்ணிர் சேமிப்பு பற்றி மக்களுக்கு வேண்டுகோள் விடும் போது இன்னும் தண்ணிர் விசயத்தில் நாம் ஒரு பெரும் பிரச்சினையாக கொள்ளாமல் இருக்கிறோம்
இன்னும் பணத்தை தன்னிரா செலவு செய்றான் பார் என்கிறோம் தண்ணிர் என்பது ஒரு சாதாரண பொருள் என்ற நோக்கத்தில் சொல்லும் இந்த வார்த்தை வரும் காலதில் அப்படியே மாறும்
உலகத்தில் 70% சதம் தண்ணிர் இருந்தாலும் நாம் பயன் படுத்தும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது
நீரை சேமிக்கும் ஏரி குளங்களை நாம் கவனிக்காமல் விட்டது .நன்றாக இருந்த ஆறுகளை கழிவுகள் கலந்து நீரை குடிக்க முடியாமல் அசுத்தம் ஆக்கியது ஒரு காரணம்.
மழை நீர் சேமிப்பு பற்றி ஒரு விழிப்புணர்வு இல்லாமல் மழை நீரை சேமிக்காமல் கோடை காலதில் தண்ணிர் வேண்டி சாலை மறியல் செய்ய வேண்டியது
எல்லா செயலும் அரசே செய்ய வேண்டும் என்று நினைக்காமல் ஏன் நம்மால் முடிந்த அளவிற்கு நீரை சேமிக்கும் செயல்களை செய்யலாம் .
மழை நீர் சேமிப்பு தொட்டி அமைதல் ,நீரை சிக்கனாமாக பயன்படுத்துவது ,நீர் சேமிப்பு பற்றி ஒரு விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுதுவது .
சிறு சிறு துளி தான் ஓர் ஆறாக மாறும்
நாம் கொளுதும் தீ குச்சி நல்ல வெளிச்சம் தர வேண்டுமே தவிர நம்மால் யாருக்கும் தீமை ஏற்பட கூடாது
சும்மா தண்ணிர் விசயம என்று இருக்க இது சாதாரண விசயம் இல்லை
எனக்கு நீர் சேமிப்பு பற்றி மேலும் தண்ணிர் பற்றி தகவல்கள் தேவை இருந்தால் பின்னுட்டம் இடவும் அல்லது எனக்கு மெயில் பண்ணவும்
என் எழுதில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கவும்
இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் (வலை தளம் )
கதை கவிதை சினிமா என கலந்து கட்டி அடிக்கும் வெந்து தணிந்த காடு இன்றைய பெஸ்ட் ப்ளாக் பாருங்கள் ரசியுங்கள் தொடருங்கள்
வெந்து தணிந்த காடு ப்ளாக் படிக்க இதை அழுத்தவும்
*** DONT MISS MY VOTE ***
THANK YOU
நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க. தண்ணீர்தான் இனி தங்கமாகும்.
ReplyDelete'இயற்கை' நண்பா நன்றாக இருக்கிறது.
ReplyDelete