Tuesday, January 5

இன்று உலக நாயகன் பிறந்த நாள்






ஜனவரி 6 இன்று இசை புயல் விருது நாயகன் உலக நாயகன் பிறந்த நாள் .நிச்சயம் ரஹ்மான் இந்த உயரத்தை தொட அவரின் அயராத உழைப்பு மற்றும் புகழுக்கு ஆசைப்படாத எண்ணம ஒரு காரணம்

    இன்றைய அளவில் இந்திய திரையுலகில் மட்டும் இல்லாமல் உலக அளவில் வெற்றி கொடி பறக்கும் எ ஆர் ரஹ்மான் பற்றிய புதிய தகவல்கள் அறிய மற்றும் எ ஆர் ரஹ்மான் புது பட அறிவ்ப்புகள் பற்றி அறிய எத்தனயோ வலையமைப்பு இருந்தாலும் ரஹ்மானுக்கு என்று ஒரு பிரத்யோக வலையமைப்பு ஒன்று உள்ளது
.arrahman.com click here


இந்த வலை ரஹ்மான் புது படங்கள் பாடல்கள் விவரம் மற்றும் ரஹ்மானின் விருது பட்டியல் ,என்று எல்லா வித ரஹ்மான் பற்றிய அன்றைய விஷயங்கள் எல்லாம் இந்த இணைய தளம் கொண்டுள்ளது
பாடல்களின் சிறு தொகுப்பு இந்த இணைய தளத்தில் உள்ளது



புத்தக மதிப்புரை ""ஒரு கனவின் இசை ""
ஏ ஆர் ரஹ்மான் பற்றி தமிழ் மொழிஇல் மிக குறைவான அளவில் மட்டுமே புத்தகம் வந்திருக்கும்
எனக்கு தெரிந்த அளவில் ரஹ்மான் பற்றி மிக தெளிவான நேர்த்தியான புத்தகம் ஒன்று என்றால் விகடன் பிரசுரம் வெளியுட்டுள்ள இந்த புத்தகம் பற்றி சொல்லலாம்
ரஹ்மானின் ஆரம்ப காலம் முதல் அவர் தந்தை ஆர் கே குலசேகர் பற்றி அதிகம் யாருக்கும் தெரியாத தகவல்கள் மற்றும் அவர் மலயாள திரை உலகில் சாதித்த சாதனைகள் மற்றும் சோதனைகளை ஆசிரியர் கிருஷ்ணா டாவின்சி மிக தெளிவாக விவரங்களை சேகரித்து இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்
ரஹ்மான் பற்றி நமக்கு தெரியாத மிக தகவல்களை சேகரித்து இதில் எழுதி உள்ளார்
ரஹ்மான் ஆஸ்கர் விருதுக்கு பின் வந்த புத்தகம் என்பது இதன் சிறப்பு
ஆனந்த விகடன் இதழில் தொடராக வரும்போதே ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பை துண்டிய இந்த தொடர் புத்தக வடிவில் ஒரு இசை காவியமக உள்ளது என்றல் மிகை இல்லை

நல்ல தரமான காகிதம் சிறப்பான படம் ரஹ்மான் பற்றி ரஹ்மான் ரசிகர் மற்றும் இல்லாமல் திரை இசை ரசிகர் எல்லாம் படிக்க வேண்டிய புத்தகம்

எல்லா புத்தக கடைகளில் கிடைகும்
ரஹ்மான் ரசிகர்கள் அவர் பாடல் கேசட் உடன் மறக்காமல் வைக்க வேண்டிய புத்தகம்


நூல் வெளியுடு விகடன் பிரசுரம்
விலை ருபாய் 60




இந்திய அளவில் தரப்படும் பிரமாண்டமான விருதுகளில் ஒன்று இன்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி விருதுகள் (IIFA)

இந்த விருதுகள் உலகம் முழுவதும் மிக பெரிய நகரங்களில் நடத்தப்படுகிறது
இந்த விருதுகள் 2000 ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.முதல் விருது விழா லண்டன் மாநகரில் தொடங்கப்பட்டது .
2000 தாளம் சிறந்த இசை அமைப்பாளர்

2002 லகான் சிறந்த இசை அமைப்பாளர்

2003 சாதியா (அலை பாயுதே ) சிறந்த இசை அமைப்பாளர்

2007 ரங் தே பசந்தி சிறந்த இசை அமைப்பாளர்

ரங் தே பசந்தி சிறந்த பின்னணி இசை

ரங் தே பசந்தி சிறந்த பாடல பின்னணி இசை

2008 குரு (ஹிந்தி ) சிறந்த இசை அமைப்பாளர்

குரு சிறந்த பின்னணி இசை

2008 Outstanding contribution by an Indian in International Cinema

2009 ஜோதா அக்பர் சிறந்த இசை அமைப்பாளர்

ஜோதா அக்பர் சிறந்த பின்னணி இசை

2009 IIFA Music Director of the Decade

எ ஆர் ரஹ்மானுக்கு விருதுகள் ஒன்றும் புதியது இல்லை ஆனால் ரஹ்மான் இசை அமைத்த இந்திய ஆங்கில படமான ஸ்லம்டாக் மில்லியனர் உலகம் முழுவதும் இசை ரசிகர்களை கவர்ந்தது மட்டும் இல்லாமல் எ ஆர் ரஹ்மானுக்கு உலக அளவிலான பல விருதுகள் பெற்று தந்தது மட்டும் இல்லாமல் ரஹ்மானின் பெயரை உலக அளவில் கொண்டது செல்ல ஸ்லம்டாக் மில்லியனர் படம் உதவியது என்றால் அது மற்ற முடியாத கருத்து


இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் உலக அளவில் பல விருதுகள் பெற்றது மட்டும் இல்லாமல் அவருக்கு இன்னும் பல ஆங்கில படங்கள் வர உதவியது .
இந்த படத்திற்கு எ ஆர் ரஹ்மான் பெற்ற உலக அளவில விருதுகள் பற்றி


இந்த படத்திற்கு ரஹ்மான் பெற்ற முதல் புகழ் பெற்ற விருது என்றால் அது உலக அளவில் சினிமா ரசிகர்கள் போற்றும் கோல்டன் க்ளோப் விருது
சிறந்த இசை அமைப்புக்கு கோல்டன் க்ளோப் விருது

BROADCAST FILM CRITICS ASSOCIATION AWARDS AMERICA
Critics' Choice Award for Best Composer


BAFTA British Academy Film Awards
Anthony Asquith Award for Best Film Music

BLACK REEL AWARDS
Best Original Soundtrack

LOS ANGELES Film Critics Association Awards AMERICA
Best Music Score

Phoenix Film Critics Society Awards
Best Original Score

San Diego Film Critics Society Awards AMERICA
Best Score

Satellite Awards AMERICA
Satellite Award for Best Original Score

New York Film Critics Online Awards AMERICA
NYFCO Best Score Award


OSCAR Academy Awards AMERICA

Best Original Music Score
Jai Ho Best Original Song Jai Ho


World Soundtrack Awards: Best Original Song Written for a Film (Winner)

இது என் பல ரஹ்மான் பற்றிய பதிவுகளின் தொகுப்பு .
ரஹ்மான் பிறந்த நாளுக்காக

விண்ணை தாண்டி வருவாயா ஜனவரி 12 இசை வெளி வருகிறது
ரஹ்மான் பிறந்த நாள் இன்று அவரை வாழ்த்துவோமே


 இன்றைய சிறந்த  ப்ளாக் பார்த்து படித்து பாருங்கள் 


  கணினி பற்றி மிக சிறப்பான விஷயங்கள் தரும்
கணினி மென்பொருட்களின் கூடம் இந்த பதிவின் சிறந்த ப்ளாக் 


கமலின் யாவரும் கேளிர் நிச்சயம் ஒரு நகைச்சுவை படமாக இருக்கும் என்று நம்புகிறேன் 


இன்றைய தத்துவம்
          எவ்வளவு சம்பாதித்தோம் என்பதை விட
          எவ்வளவு சேர்த்தோம் என்று நினைப்பவனே புத்திசாலி
 

உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை மறக்காமல் இடவும் நண்பர்களே
 


2 comments:

  1. இசைப்புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இசைக்கு வாழ்த்துக்கள்.. http://cinemapulavan.blogspot.com/2010/01/blog-post_05.html

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை