Saturday, March 20

ஹாய் அரும்பாவூர் நூறாவது பதிவு

அப்படி இப்படி என்று தத்தி நானும் நூறாவது பதிவு போட்டுவிட்டேன்


என் மனதிற்கு எட்டிய வரையில் இது எண்ணிக்கையில் மட்டுமே
நூறாவது பதிவு நினைத்தாலே பிரமிப்பாக இருக்கு இதற்க்கு என் முதல் நன்றி திரு கூகுலப்பருக்கு(GOOGLE)


முதலில் இணைய வசதி என்றாலே மிகவும் கஷ்டம என்று நினைத்த எல்லோரையும் ஒரு நொடியில் ஜி பூம்ப பூதம் போல எல்லோருக்கும் வலைபதிவு அதுவும் எளிய வசதிகளுடன் என்னும் பொது பிரமிப்பாக இருக்கு


ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகள் எத்தனை ஸ்டார் பதிவர்கள்
எல்லோருக்கும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் விகடன் குமுதம் இதழ்களுக்கு ஆசிரியர் ஆகா இருக்கும் தகுதி உள்ளோர் எத்தனை பேர்
முகம் தெரியாத நபர்கள் எத்தனை பேர் எனக்கு வாக்களித்து என் எழுத்து பதிவு பல பேரை சென்றடைய உதவி புரிந்தோர்


என்னை மதித்து என் எழுத்துக்களுக்கு பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி
மிக முக்கியமாக நான் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் தமிழிஷ் மற்றும் தமிழ் 10 எழுத்து என்பது திறந்து பார்க்கும் போதுதான் அதன் அர்த்தம தெரியும் இல்லை என்றால் மூடி வைத்த புத்தகம் எப்படி ஒரு வெள்ளை பேப்பருக்கு சமமோ அது போல் நம் எழுதி வைத்த எழுத்து எல்லா பேரையும் சென்றடைய உதவி புரிந்த தமிழிஷ் மற்றும் தமிழ் 10, உலவு போன்ற இணைய திரட்டிகளுக்கு நன்றி


தமிழிஷ் மற்றும் தமிழ் 10 திரட்டிகளில் என் பதிவு முன்னே வர முக்கிய காரணம் உங்கள் வாக்கு மட்டுமே அதற்க்கு ஒரு பெரும் நன்றி


மற்றும் என்னை மதித்து தொடரும் நண்பர்கள்
@ tamilwebmedia.com  @ sankar ganesh @ Dr PKandaswamy PhD @ nige k
@Senthil


@மலர் @வன்னி தகவல் தொழில்நுட்பம் ,@Kaviulagam
@Selva Kumar @PrabhagarRamasamy @Arnie@செ.சரவணக்குமார்@vijaya @A.சிவசங்கர்@guna


@Jegankumar.SP@சங்கர் @எப்பூடி .@Digital King @cinema pulavan @suresh @viswam
santhosh kumar


@ரெத்தினசபாபதி@santhosh kumar@பூங்குன்றன்@Sulfikkar Ali@உலவு.காம் @Dineshkumar Balasundaram
@வெற்றி@reekaZ@karthik n@வெண்ணிற இரவுகள்..@jeyakannan Ramaraj@mint@yesuwin@gmail.com


@raja mohamed@Thenammai Lakshmanan@சும்மா@sabesm@naleer@mubarak123@ass
அனைவருக்கும் நன்றி இனி தொடர போகும் நண்பர்களுக்கும் நன்றி
இனி வரும் காலங்களில் சிறப்பான பதிவு போடுவேன் என்று நம்பிக்கையில்
நம்பிக்கைதானே சார் வாழ்க்கை


சில நடிகர் இயக்குனர் இசை அமைப்பாளர்களின் நூறாவது படம்
@ரஜினி                                    = ஸ்ரீ ராகவேந்திரா
@கமல்                                     =  ராஜ பார்வை
@விஜய காந்த்                      =  கேப்டன் பிரபாகரன்
@ எம் ஜி ஆர்                          = ஒலி விளக்கு
@சிவாஜி                                 =நவராத்திரி
@எம் எஸ் விஸ்வநாதன் =அன்பே வா
@ஜெமினி                               = சீதா
@இளையராஜா                    = மூடு பனி
@பிரபு                                         =ராஜ குமரன்
@சத்யா ராஜ                          =வாத்தியார் வீட்டு பிள்ளை
@முத்துராமன்                       = புன்னகை
@சிவகுமார்                                 =  ரோசப்பு ரவிக்கைகாரி
@ஜெய் சங்கர்                              =  இதயம் பேசுகிறது


செய்தி 1

ஏழை பெண்கள் திருமண உதவி தொகை 25 ஆயிரமாக உயர்வு


மிகவும் நல்ல செய்தி ஆனால் அதே நேரத்தில் ஏழை பெண்களின் திருமணம் வரதச்சனை எனும் ஒரு அவல செயலால் தடைப்படுவதை தடுக்க ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த சிறு தொகை ஒதுக்கலாமே


செய்தி  2

குடிசை விடுகள் காங்க்ரிட் வீடுகளாக மாற்ற ருபாய் 1800கோடி


இது மிகவும் நல்ல செய்திதான் ஆனால் அந்த வீடுகள் அதிக நாள் நீடித்து வந்து அதில் வாழும் மக்களுக்கு சந்தோஷம் தர நேர்மையான நல்ல ஒப்பந்த காரர்களை அவ்வீடுகள் கட்ட பணம் ஒதிக்கினால் அதில் வாழ போகும் மக்கள் சார்பாக மனமார வாழ்த்துவோம் பதிவு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை இடவும்


உங்கள் எண்ணத்தில் இருப்பதை மறக்காமல் பின்னூட்டம் இடவும் நன்றியுடன் அரும்பாவூர்

18 comments:

 1. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள், இன்னும் பலநூறு பதிவுகள் இட்டு தொடர்ந்தும் இணைய உலகில் கலக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. முதலில் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ..!!

  அரும்பாவூர் மேலும் அதை கூகுளார் மற்றும் தமிழ்ஷ் க்கெல்லாம் சொல்லி சிறப்பா மாத்திட்டீங்க ..

  பின்னுட்டமும் ஓட்டும் போடுற எங்க பேரையும் போட்டு அசத்திட்டீங்க அரும்பாவூர்..

  நூறாவது படங்கள் பற்றிய செய்தியும் அருமை

  நன்றி.. நன்றி.. நன்றி.. வாழ்க ..!வளர்க..!!

  ReplyDelete
 4. @எப்பூடி ..
  எப்பூடி நண்பா உன் தொடர் ஆதரவுக்கு நன்றி
  உன் போன்றோரின் வாக்களிப்பும் பின்னுட்டமும்
  என் போன்ற பதிவருக்கு தேவை
  @அண்ணாமலையான்
  வணக்கம் சார் உங்கள் எஸ் எம் எஸ் வகை பின்னுட்டம் அளவில் சிறிதாக இருந்தாலும் அதன் அர்த்தம பல உங்கள் தொடர் ஆதரவு கூட என் நூறாவது பதிவுக்கு காரணம் வாழ்த்துங்கள்
  @thenammailakshmanan
  "பின்னுட்டமும் ஓட்டும் போடுற எங்க பேரையும் போட்டு அசத்திட்டீங்க"
  பின்னே உங்கள் போன்றோர் பின்னுட்டம் மற்றும் வக்களிக்கவிட்டால் என் பதிவை நான் மட்டுமே படிக்க வேண்டி வரும்
  மிக்க நன்றி உங்க ஆதரவு மேலும் தொடர வேண்டும்
  @ஸ்ரீ.கிருஷ்ணா
  நன்றி கிருஷ்ணா சிறிய வார்த்தை என்றாலும்
  உங்கள் போன்றோரின் ஆதரவு மற்றும் பின்னுட்டம் ஆகியவற்றிற்கும் நன்றி கிருஷ்ணா
  உங்கள் போன்றோரின் ஆதரவு தொடர்ந்து தேவை

  ReplyDelete
 5. நூறு பதிவுங்கறது பெரிய விசயம்தானுங்க

  ReplyDelete
 6. @மசக்கவுண்டன்
  நன்றி மசக்கவுண்டன் உங்கள் வருகைக்கும் பின்னுட்டதிர்க்கும் என் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 7. அன்பின் அரும்பாவூர்

  நூறாவது இடுகைக்கு நல்வாழ்த்துகள் - துவங்கி 174 நாட்களே ஆன போதும் - அதற்குள் நூறு இடுகைகள் - சாதனைதான். வாழ்க !

  45 பதிவர்கள் - பெரிய வாசகர் வட்டம் - பின் தொடர்கிறார்கள் என்பதே ஒரு பெரிய சாதனை.

  நல்வாழ்த்துகள் அரும்பாவூர் !

  ReplyDelete
 8. 100க்கு வாழ்த்துக்கள் ,தொடர்ந்து அசத்துங்க!!

  ReplyDelete
 9. @cheena (சீனா)

  இது எல்லாம் உங்களால் மட்டுமே சாத்தியம்

  முன் வரிசையில் வர பாத்து வோட்டு போதும் அதை எனக்கு போட்டு ஆதரவு தரும் உங்களை என்றும் மறக்க மாட்டேன் நன்றி

  ReplyDelete
 10. @ஜெய்லானி
  நன்றி ஜெய்லானி

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள். இன்னும் பல நூறு பதிவுகள் போட வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 12. @Dr.P.Kandaswamy

  நன்றி தாத்தா
  உங்கள் ஆதரவுக்கு நன்றி

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ..!!

  1000 பதிவுகள் போட வாழ்த்துகிறேன் அரும்பாவூர் !

  r.v.saravanan
  kudanthaiyur.blogspot.com

  ReplyDelete
 16. @ரஜினி = ஸ்ரீ ராகவேந்திரா
  @கமல் = ராஜ பார்வை
  @விஜய காந்த் = கேப்டன் பிரபாகரன்
  @ எம் ஜி ஆர் = ஒலி விளக்கு
  @சிவாஜி =நவராத்திரி
  @எம் எஸ் விஸ்வநாதன் =அன்பே வா
  @ஜெமினி = சீதா
  @இளையராஜா = மூடு பனி
  @பிரபு =ராஜ குமரன்
  @சத்யா ராஜ =வாத்தியார் வீட்டு பிள்ளை
  @முத்துராமன் = புன்னகை
  @சிவகுமார் = ரோசப்பு ரவிக்கைகாரி
  @ஜெய் சங்கர் = இதயம் பேசுகிறது

  தொடர்ந்து.........
  அரும்பாவூர் நூறாவது பதிவு

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை