Wednesday, December 30

2009 அரும்பாவூர் ப்ளாக் விருதுகள்

2009 சிறந்தவைகள் என் பார்வையில்
இவைகள் எனக்கு பிடித்தவைகள் உங்கள் விருப்பம் கருத்து இருந்தால் எனக்கு பின்னுட்டம் இடவும்




சிறந்த படம் 

நாடோடிகள்

ரேணிகுண்டா

இயக்குனர் 
கே வி ஆனந்த்(அயன்)

பன்னிர்செல்வம்(ரேணிகுண்டா)


இசை அமைப்பாளர்

சுந்தர் சி பாபு(நாடோடிகள் )

ஹாரிஸ் ஜெயராஜ்(அயன் )


நடிகர் 
சூர்யா(அயன்)

சசிகுமார் (நாடோடிகள்)


நடிகை 
தமன்னா (அயன்)
சனுஜா (ரேணிகுண்டா )
 



வில்லன் 
சொல்லும்படி இல்லை

காமடி நாயகன் 
வடிவேலு


பாடல் 
விழி மூடி (அயன் )

உலகில் இந்த காதல் (நாடோடிகள் )


பாடகர் 
ஹரிஹரன் (அயன் ,ரேணிகுண்டா )

பலதுறை சிறப்பு நாயகர்
  சசிகுமார் (நடிகர் ,இயக்குனர் ,தயாரிப்பாளர் )



சாதனை நாயகன்

50 வருட திரையுலகில் இன்னும் வெற்றி கொடி நாட்டும் கமல் ஹாசன்



உலக நாயகன் விருது

விருது இவர் வீட்டு கதவை தட்ட வைத்த சாதனையாளன் தமிழை உலக அரங்கில் கொண்டு சென்ற விருது நாயகன் உலக நாயகன் A R ரஹ்மான்



சிறந்த தொலைக்காட்சி

மற்ற தொலைக்காட்சி சினிமா போட்டு ரேட்டிங் ஏற்ற சினிமா கலைஞர்களை கௌரவித்து சிறந்த நிகழ்சிகளை வழங்கியது ,சிறப்பான நிகழ்ச்சிகள் என விஜய் டிவி சிறந்த தொலைக்காட்சிவிருது


தமிழ் மொழியில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்ச்சிகள் வழங்கியதால் தமிழன் தொலைக்காட்சி சிறப்பு விருது


சிறந்த பத்திரிக்கை

அனந்த விகடன் இத்தனை ஆண்டு ஆகியும் இன்னும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றும் விகடன் குழுமம் இன்டர்நெட் ,தொலைக்காட்சி ,சினிமா என பலமுகம் காட்டியதால்

வியாபார பத்திரிக்கை
நாணயம் விகடன்


தமிழ் மக்கள் விடுதலை நாள்

வேற என்ன கோலங்கள் தொடர் முடிந்த நாள்


குழந்தைகள் ஹீரோ

சுட்டி டிவி அவர்களுக்கு என ஒரு ஏரியா தந்த சன் டிவி சாதனை ஹீரோ

மாற்றத்தின் நாயகர்கள்

தமிழ் மக்கள் தான் அடாவடி ஹீரோயிசம் உள்ள படங்களை ஓடாமல் செய்ததிற்கு



நம்ம ஏரியா ஹீரோ

வேற யாரு நான் எழுதுறதை நாலு பேருக்கு கொண்டு செல்ல உதவி புரியும் கூகிள் தான் அவர்


சொல்லி அடிச்சா கில்லி 
அவதார் 


சிறந்த பொழுது போக்கு இனிய தளம்

இலவசமாக சிறப்பாக நல்ல விஷயங்களை தரும் தினகரன் .காம்

ப்ளாக் எழுதுக்களை ரசிகர்கள் இடம் கொண்டு செல்ல உதவும் தமிளிஷ் ,தமிழ் 10 ,திரட்டி, ந்யூஸ் பானை ,மற்றும் பல








ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும் பதிவை படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்


ஆங்கில கல்வியும் நம் மாணவர்களும்

*************************************************************************
இயற்க்கை காப்போம் மரம் வளர்ப்போம் !!!!
*************************************************************************
முடியா விட்டால் செடியாவது வளர்ப்போம் !!!
*************************************************************************
ஊருகோர் மரம் வளர்ப்போர் சங்கம் வைப்போம் !!!
**************************************************************************

மறக்காமல் எனக்கு வோட்டு போடுங்க நல்லவர்களே

2 comments:

  1. நல்ல ஆய்வு நடத்தியிருக்கிறீர்கள் நண்பா. பலதும் நிஜமாகவே ஜெயிக்கப்போகிறது!

    வெரிகுட்!

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க..
    remove the word verification for comments..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை