Tuesday, March 30

IPL கலக்குது TV ரேட்டிங்




இப்போது நடைபெறும் இந்த IPL விளையாட்டு பற்றி தான் எங்கும் பேச்சு லலித் மோடியின் வியாபார தந்திரம் மற்றும் தரப்படும் மீடியா முக்கியதுவம்
இந்தியா முழுவதும் ஒரு தேசிய விளையாட்டு ஆகி விட்டது அது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம்

டெலிவிஷன் ரேட்டிங் IPL எந்த அளவு என்றால் எப்போதும் முதல் இடத்தில் சீரியல் எல்லாம் பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் அதிகம் பார்த்த நிகழ்ச்சி டாப் 10இல் 8 மற்றும் டாப் 100 IPL கிரிக்கெட் மட்டுமே 21



இதில் ஒரு சிறப்பு என்ன வென்றால் டாப் நூறில் எப்போதும் முதல் இடத்தில இருக்கும் சன் டிவி கூட இரண்டாம் இடத்திற்கு சென்று விட்டது .இது ஆரம்ப TRP மட்டுமே இன்னும் இறுதி போட்டிகள் நடக்கும் போது மற்ற தொலைக்காட்சிகள் வீணாக நிகழ்ச்சி போட வேண்டாம் எப்படியும் IPL முடியும் வரை IPL தான் ராஜா



என்ன ஒரு கொடுமை சார் விஜய் பற்றி தப்பா எழுதினா வோட்டு பறக்குது ஆனா விஜய் பற்றி நல்ல விஷயங்கள் எழுதினா வோட்டு ரொம்ப கம்மியா இருக்கு ஏன் அது ?




இன்றைய தத்துவம்

எப்படியும் வாழலாம் என்பது மிருக வாழ்க்கை
இப்படிதான் வாழனும்ங்கறது மனித வாழ்க்கை


பதிவு பிடித்து இருந்தா மறக்காம வோட்டையும் போடுங்க நல்லவங்களே

12 comments:

 1. ஐபில் தொலைக் காட்சித் தரவரிசையினை தொகுத்து வழங்கியதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. ஆமாங்க, இந்தப்போட்டிகளில் sportsman spirit ன்னு அந்தக்காலத்தில சொல்லுவாங்களே, அது இருக்குதுங்களா? இப்படியெல்லாம் கேள்வி கேக்கப்படாதுங்களா?

  ReplyDelete
 3. *கமல்
  உங்கள் வருகைக்கு நன்றி கமல்
  *Dr.P.Kandaswamy
  தாத்தா உங்களுடைய ஓட்டுக்கும் கருத்துக்கும் நன்றி
  எப்போ நான் கேட்ட கதை எழுத போறீங்க

  ReplyDelete
 4. :D
  Ur IPL Comment Supper
  IPL Free Watch go there..
  http://tamilpp.blogspot.com/2010/03/blog-post_16.html

  ReplyDelete
 5. வாழ்க்கை பற்றிய தகவல் அருமை அரும்பாவூர்

  ReplyDelete
 6. //என்ன ஒரு கொடுமை சார் விஜய் பற்றி தப்பா எழுதினா வோட்டு பறக்குது ஆனா விஜய் பற்றி நல்ல விஷயங்கள் எழுதினா வோட்டு ரொம்ப கம்மியா இருக்கு ஏன் அது ?//

  ரஜினியை முழுக்க முழுக்க காப்பி அடிக்காம சொந்தமா எப்ப நடிக்க வரும் அவருக்கு!!

  யானை மாதிரி வர எறும்பு ஆசை பட்டால் ?????

  ReplyDelete
 7. நல்ல பதிவு நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. ipl உண்மையில் ஒரு கிரிக்கெட் விபச்சாரம்.

  ReplyDelete
 9. kanna... unnmaiya sonnaa ulagam nambaadhu.. but.. konjam "fila" uttu paaru... apprum.. nee thaan number 1.. over nightla world number 1 personality... idhai naan sollala... ulagam nambudhu...

  ReplyDelete
 10. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 11. வணக்கம்
  நண்பர்களே

  உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
  உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
  நன்றி
  தலைவன் குழுமம்

  http://www.thalaivan.com

  Hello

  you can register in our website http://www.thalaivan.com and post your articles

  install our voting button and get more visitors

  Visit our website for more information http://www.thalaivan.com

  ReplyDelete
 12. @ஷர்மிலன்
  @தேன்மணி லக்ஸ்மன்
  @எப்பூடி
  @நெட் மக்ஸ்
  @சசிகுமார்
  @ஜெய்லானி

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
  தொடரட்டும் உங்கள் ஆதரவு
  உங்கள் ஆதரவை நாடி

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை