Monday, March 22

பழைய பாடல்களும் நினைவுகளும் (ஹிந்தி)

சில பாடல்கள் கேட்க்கும் காலம் நமக்கு நினைவில் இருப்பதில்லை ஆனால் அந்த பாடல் ஏற்படுத்தும் தாக்கம் மீனும் அந்த பாடல்களை கேட்க்கும் பொது மீண்டும் நம்மை அந்த கால சூழ்நிலைக்கே இட்டு செல்லும் அப்படிப்பட்ட சியல் பாடல்கள் உங்களுடன் இந்த பாடல்களை நான் வீடியோ வடிவில் பார்க்க வில்லை ஆனால் பலமுறை வானொலிகளிலும் பழைய கேசட் பிளேயர்களில் கேட்டு உள்ளேன்
என்ன கொடுமை சார் இப்போ கேசட் என்றால் சிடி என்று மாறி விட்டது எல்லாம் தொழினுட்ப முன்னேற்றம்

ஆனாலும் இந்த பழைய பாடல் இன்றும் அதே புத்துணர்ச்சியுடன் தான் உள்ளது

அந்த வகையில் என்னை கவர்ந்த சில பழைய ஹிந்தி பாடல்கள்

பாபி படம் இப்போதான் தொலைக்கட்சியில் இதை காதல் படம் என்பதை விட கவர்ச்சி படம் என்பதே சிறந்தது

படமா முக்கியம் அதில் வந்த பாடல்" மெயின் சாயர் நஹின் "
அர்த்தம் முழுசா தெரியாவிட்டாலும் பாடல் இசை குரல் ஏற்படுத்தும் மயக்கம்




இது ஒரு ரொமாண்டிக் ஆனா பாடல் என்ன அருமையான் குரல்
ஒரு முறை கேட்ட மறுமுறை கேட்க்க வைக்கும்
"ஹம் தும் ஏக் கம்ப்ரமே "




தமிழில் வந்த விடுதலை படத்தின் ஒரிஜினல்
"க்யா தேக் தெ ஹோ "
என்னத்தை பார்க்கறது




லட்சுமி இப்படி கூட நடிச்சாங்கள என்று சொல்ல வைக்கும் படம்
பார்க்க கொள்ளை அழகு
"தில் க்யா கரே "




அமிதாப் இந்த வயதிலும் இந்த அளவிற்கு நடிக்க காரணம் அவருக்குள் இருக்கும் உண்மையான கலைஞன் இன்னும் இளமையாக இருப்பதே காரணம்
அமிதாப் எவர் கிரீன் ஹிட்
"கபி கபி தில் மெய்ன்"




இந்த பாடல் என்ன படம் என்று தெரியாது ஆனால் குரலும் இசையும் நம்மை ஒரு தனி உலகத்திற்கு இட்டு செல்லும்
கே ஜே யேசுதாஸ் பாடகர்
"கோரி தேரா காவும் பட "


இன்னும் சில பழைய பாடல்கள் இருக்கு அவைகள் விரைவில்

"ஒரு உண்மையான இசை என்பது அந்த மொழி சார்ந்த ஒருவனை மட்டும் ஆஹா ஓஹோ என்று புகழ்வது இல்லை மொழி தெரியாத ஒருவன் கூட அதை ரசிக்கும் வகையில் கொடுப்பவனே உண்மையான கலைஞன்"
எப்படி என் பன்ச்

பாட்டு புடிச்சி இருந்த நெட்ல பாட்டு நல்ல முறையில் ஓடினா பாட்டை நிம்மதியா கேட்டா? மட்டும் வோட்டு போடுங்க பின்னுட்டம் இடுங்க வர்ட்டா

9 comments:

  1. நல்ல கலெக்ஷ்ன். கம்ப்யூட்டரில் சேமிக்கமுடியுமா?

    ReplyDelete
  2. ’ மெயின் சாயர் நஹின்’--பாட்டின் அர்த்தம்

    நான் ஒரு கவிஞன் இல்லை ஆனால்
    உன்னை எப்போது பார்தேனோ அப்பவே கவிஞன் ஆகிவிட்டேன்.\\\\இப்படித்தான் அந்த பாட்டு போகும்

    அதனால் பாட்டுக்காகவே இந்த படம் சூப்பர் டுப்பர் ஹிட் அனைத்து பாட்டுமே ஏ.ஒன்..

    ReplyDelete
  3. "கோரி தேரா காவும் படா “இந்த பாட்டு சிட் ச்சோர் - "CHITCHOR. படத்தில் வருகிறது

    ReplyDelete
  4. உண்மையிலேயே நான் ரசித்துக் கேட்டேன் அரும்பாவூர் அதிலும் அமிதாப் பாடும் கபி கபி மேரே தில் மே கயாலு ஆத்தா ஹை அருமை

    ReplyDelete
  5. @Chitra
    நன்றி சித்ரா உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  6. @Dr.P.Kandaswamy
    உங்கள் கணினியில் ரியல் பிளேயர் இருந்தால் யுடுப்
    வீடியோ தரவிறக்கம் செய்யலாம் நாம் விரும்பும் நேரத்தில் அதை பார்க்க உபயோக படும்

    ReplyDelete
  7. @ஜெய்லானி

    உங்கள் வருகைகயும் பின்னுட்டதிர்க்கும் நன்றி

    ReplyDelete
  8. @thenammailakshmanan
    உங்கள் கருத்துக்கு நன்றி
    மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை