Sunday, March 21

செய்தியும் கோணமும்



செய்தி 1

ஐ பி எல் கொச்சி மற்றும் புனே நகரத்தை அடிப்படையாக கொண்ட இரு அணிகள் அறிவிப்பு


செய்தி 2
    கொச்சி அணி சார்பாக விளையாட விருப்பம் ஸ்ரீசாந்த்

இது வரை கிரிக்கெட் விளையாட்டு என்றாலே பிடிக்காது  நாங்கள் எல்லாம் புட் பால் மட்டுமே பாப்போம் என்று கூறி வந்த கேரளாகாரன் ஸ்ரீ சாந்த் விளையாட ஆரம்பித்த பின் இந்திய அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ ஸ்ரீ சாந்த் எவ்வளவு அடித்தார் எவ்வளவு விக்கெட் எடுத்தார் என்பதுதான்
      இனி அவர்கள் மாநிலம் சார்பாக ஒரு அணி நல்ல விஷயம் தான் ஆனால் இனி அவர்கள் வீர பிரதாபங்கள் கேட்க முடியாது

 அதற்குள் ஸ்ரீ சாந்த் ஒரு அறிக்கை வெளியுட்டுள்ளார் என் மாநிலம் சார்பாக உள்ள அணியில் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சி என்று
இது  தமிழர் மலையாளி என்றால் ஒரு பாகுபாடு அதிகமா இருக்கும் .
இனி இந்த இரு அணி விளையாடும் ஆட்டம் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் போலதான்

 கொச்சி அணியில் சேர்க்க விட்டால் அழுதே சாதித்து விடுவார் 





செய்தி 3
 காலாவதியான மருந்து பொருட்களை விற்ற கும்பல் கைது
           மக்கள் கடவுளுக்கு அடுத்ததாக நம்புவது மருத்துவர் அவர்களை தான் அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்து தங்கள் உடல் நிலைசரி ஆக்கும் என்று தான் அதை பயன் படுத்துகின்றனர் ஆனால் அந்த மருந்து  பொருட்களை காசு சம்பாதிக்கும் ஆசையில் இப்படி காலாவதியான மருந்து விற்கும் இவர்களை எப்படி தண்டிப்பது
சட்டம் போட்டு திருத்துவதை விட இவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு







செய்தி 4
பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்த வருடம் முழுவதும் பிசியாக உள்ளேன்.

  அப்படியே கொஞ்சம் அதிகமா  தமிழ் /ஹிந்தி படங்களுக்கு இசை அமையுங்க


தண்ணிர் சிக்கனம் தேவை  இக்கணம்

தண்ணிர் தினம் 


செய்தி பற்றி ஏதும் நிறை குறை இருந்தால் பின்னுட்டம் இடவும்
மறக்காமல் உங்கள் வாக்கை இடவும்



     

8 comments:

  1. காசு சம்பாதிக்கும் ஆசையில் இப்படி காலாவதியான மருந்து விற்கும் இவர்களை எப்படி தண்டிப்பது
    சட்டம் போட்டு திருத்துவதை விட இவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு.

    ..உண்மை. மக்கள் உயிரில் விளையாடும் இவர்களுக்கு மனசாட்சியே இல்லையோ?

    ReplyDelete
  2. ஸ்ரீசாந்த் பேசாம சீரியல் பக்கம் போனால் , நிறைய துட்டு கிடைக்கும்.

    ReplyDelete
  3. //கொச்சி அணியில் சேர்க்க விட்டால் அழுதே சாதித்து விடுவார் //

    ஹா...ஹா...உன்மைதான் நண்பா!!

    ReplyDelete
  4. ஹாய் அரும்பாவூர்.
    நூற்றி ஓராவது பதிவில்தான் நான் வரனுமுன்னு இருந்திருக்கு. இனி வருகிறேன்.

    செய்தியும் கோணமும் சூப்பர்.
    மனசாட்சி இல்லாததால்தான் இப்படியெல்லாம் செய்கிறர்கள் மதிப்புமிக்க போர்வையில்.

    வாங்க வாங்க..

    ReplyDelete
  5. காலாவதியான மாத்திரை விற்பவர்களை நிச்சயம் தண்டிக்க வேண்டும்

    ReplyDelete
  6. @Chitra

    பணம் தானே இவர்களின் குறி
    உங்கள் வருகைக்கு நன்றி
    @எப்பூடி
    நண்பனின் வருகைக்கு நன்றி

    @ஜெய்லானி

    ஷார்ஜா வில் எங்கே சார்
    @அன்புடன் மலிக்கா
    உங்கள் முதல் வருகைக்கு நன்றி
    தொடர் வேண்டும் உங்கள் ஆதரவு
    @thenammailakshmanan

    நிச்சயமாக
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. செய்தியும் கோணமும் சூப்பர்.
    மனசாட்சி இல்லாததால்தான் இப்படியெல்லாம் செய்கிறர்கள் மதிப்புமிக்க போர்வையில்.
    கி.அமலன்
    தொடர்பு எண் : +91 9500 40 40 98
    www.eminenceleeway.com
    Eminence Leeway+™

    ReplyDelete
  8. ஆஜர் போட்டுக்கிறேன்

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை