Wednesday, January 6

சொல்லி அடிச்சா கில்லி "அவதார்"



    
               உலகம் முழுவதும் சக்கை போடு போடும் அவதார் படம் நிச்சயம் சொல்லி அடிச்சா கில்லி என்றால் மிகை இல்லை .எப்படி என்று தெரியுமா இதுவரை உலக அளவில் வசூலில் முதல் இடத்தில இருப்பது டைடானிக் இதன் வசூல் $ 1 ,835 ,300 ,000 இரண்டாம் இடத்தில lord  of the rings  உள்ளது இதன் வசூல் $1 ,129 ,219 ,252  ஆனால்இப்போ வந்த அவதார் உலகம் முழுவதும் ஒரு ஆட்டம் போட்டு நான்காம் இடத்தில உள்ளது இதன் வசூல் இதுவரை $1 ,037 ,736 ,685
 படம் வந்த மிக குறைவான நாட்களில் இந்த வசூல் ஒரு இமாலய சாதனை தான் ஆகா டைடானிக் படத்தின் வசூலை அந்த படத்தின் இயக்குனரே மீண்டும் எட்டுவார் என்பது அவர் உழைப்புக்கு கிடைத்த பெரும் வெற்றி .



          இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக் எப்படி இப்புடி எழுதுறார் என்றார் மலைக்க வைக்கும் எப்புடி ப்ளாக் ஸ்பாட் இன்றைய பதிவின் சிறந்த ப்ளாக்
 
எப்புடி ப்ளாக் ஸ்பாட் படிக்க இதை அழுத்தவும்
 
இன்றைய தத்துவம்
                அவன் அங்கே சென்று விட்டான், இவன் இங்கு சென்று விட்டான் என்று நினைப்பவனை விட
                 நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று நினைப்பவனே புத்திசாலி
                                                  
 
                                                   DONT MISS MY WOTE OK


 

2 comments:

  1. நான் ஜதார்த்தமாகத்தான் உங்கள் வலைப்பூவிற்கு வந்தேன் , இங்கு வந்து பார்த்தால் இன்ப அதிர்ச்சி , எப்பூடியை இன்றைய சிறந்த ப்ளக்காக தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள்

    ReplyDelete
  2. அவன் அங்கே சென்று விட்டான், இவன் இங்கு சென்று விட்டான் என்று நினைப்பவனை விட
    நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று நினைப்பவனே புத்திசாலி
    Nice..
    http://cybergang.info

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை