Thursday, December 9

பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணையதளம்


                  பாட்டு கேட்க்க ஒரு நல்ல இணைய தளம் என்று சொல்வதை விட  சிறந்த பழைய பாடல்கள் கேட்க்க சிறந்த தளம் இது


அதிலும் பி பி ஸ்ரீநிவாஸ்  எ எம் ராஜா ஜிக்கி போன்றவர்களின் ஓஹோ எந்தன் பேபி முதல் ஆடாத மனமும் ஆடுமே  போன்ற பாடல்கள் பாடல்கள் வந்த ஆண்டு வாரியாக பாடகர்கள் வாரியாகா ,படங்கள் வாரியாக என நமக்கு தேவையான வகையில் நல்ல பாடல்கள் கேட்கலாம்

 அதிலும் இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒவ்வொரு ஆண்டு வாரியாக கேட்க்கும் போது இசை மேதையின் இசை உழைப்பை நினைத்தால் பிரமிப்பாக இருக்கு  அதிலும் எனக்கு ரொம்ப நாள்களாக தேடிய கரையெல்லாம் செண்பகபூ ,நண்டு ,கன்னித்தீவு ,கரும்பு வில் போன்ற  இளையராஜா அவர்களின் பாடல்கள் ஆண்டு வாரியாக கேட்க்க சூப்பர்


 மற்றும் நமக்கு பிடித்த பாடல்களை ப்ளே லிஸ்டில் வரிசைபடுத்தி நமக்கு பிடித்த பாடல்கள் மட்டும் எடுத்து நமக்கு தேவையான நேரத்தில் கேட்கலாம்
   
    அதிலும்  இந்த இணையத்தில் 1939 தொடங்கி இன்று வரை எல்லா பாடல்களும் கேட்டும் வசதி உள்ளது 

                      இணையதளத்தில் நமக்கு பிடித்த  பாடல்கள் எல்லாம் கேட்க சிறந்த தளம் இது

                திரைப்பாடல்.காம் செல்ல இதை அழுத்தவும்

14 comments:

  1. எனக்கு ரொம்பவும் பிடித்த தளங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  2. அருமையான தகவல் நண்பரே இப்படி ஒரு தளத்தைத் தான் ரொம்ப நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன்.. மிக்க நன்றி..

    ReplyDelete
  3. நல்லதொரு தளத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்... நன்றி...

    ReplyDelete
  4. நன்றி! நன்றி!

    ReplyDelete
  5. Very good thalam..Thanks

    ReplyDelete
  6. மிகப்பெரிய உதவி இது. மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. Try Paadal.com. After that you wont switch to different site. paadal.fm as well.
    best site,

    ReplyDelete
  8. என்னைப்போல் இசை பிரியர்களுக்கு நல்ல அறிமுகம் நன்றி நண்பரே....

    ReplyDelete
  9. அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. நன்றி நண்பரே

    ReplyDelete
  11. thank you very much...really superb...congratulations....keep it up

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை