Monday, April 11

எப்படி தயாரிக்கிறார்கள் TOOTPICKS (FM) 7

மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் இப்போ. நாகரிக உலகில் மக்களிடம் அதிகமான அளவில் இருக்கும் சாப்பிட்ட பின்பும் பற்களின் இடையில் இருக்கும் உணவு துணுக்குகளை நீக்க நம் கைகளை பயன்படுத்தினால் பக்கத்தில் இருப்பவர் நம்மை விட்டு இரண்டு அடி பின்னே சென்று நம்மை ஒரு மாதிரியாக பார்பார்

அப்படிப்பட்ட நிலை இல்லாமல் நாகரிகமான முறையில் பற்களின் இடையில் இருக்கும் துணுக்குகளை நீக்க இப்போ மக்கள் அதிகம் பயன்படுத்துவது டூத் பிகில் (பல் குச்சி ) எனப்படும்

எப்படி இந்த சின்ன சின்ன குச்சிகளை தயாரிக்கிறார்கள் என்று எனக்கு ரொம்ப நாளா சந்தேகம் இப்போ இந்த வீடியோ பார்த்த பின்பு ஒரு பெரும் மரக்கட்டை எப்படி லட்சகணக்கான டூத் பிகில் ஆகிறது என்பதை பாருங்கள்







இந்த தேர்தலில் முதலில் நம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து வாக்களிப்போம்


முதலில் இந்தியனாக இந்திய மதவாத சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுப்போம்

ஒற்றுமையான தமிழகம் மீண்டும் விவசாயிகள் எலி கறி சாப்பிடாமல் , வறுமையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க

ஏழை மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று மேன்மையான நிலை அடைய யார் காரணம் என்று ஆராய்ந்து வாக்களிப்போம்

தமிழகம் மேலும் தொழில்துறையிலும் கல்வி துறையில் மேலும் சாதனை புரிய நல்ல யோசித்து வாக்களிப்போம்

2 comments:

  1. டூத்பிக் தயாராகும் விதம் தெரிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை