Thursday, April 28

எப்படி தயாரிக்கிறார்கள் "Credit Cards" FM(11)

இன்றைய எப்படி தயாரிக்கிறார்கள் வரிசையில் நீங்கள் பார்க்க போவது "கடன்பட்டன் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று சொல்வது மூலம் கடன் வாங்குவது எவ்வளவு மோசமானது என்று சொல்லும் அந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்ட கிரடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை தயாரிப்பு பற்றி பார்க்கலாம் 
 

ஒரு விசயத்தில் கடன் அட்டை "அட்டை போலதான் ஒரு முறை வாங்கினால் நாம் ரத்தம் உறிஞ்சும் அட்டை போல நம்மிடம் உள்ள பணம் முழுவதையும் எடுக்காமல் விடாது

பணம் தயாரிக்கும் முறைக்கும் கொடுக்கும் அதே பாதுகாப்புடன் எவ்வளவு தொழில் நேர்த்தியுடன் இந்த அட்டையை தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 
 



கொசுறு செய்தி :
விகிலீக்ஸ் சொன்ன செய்தி அடிப்படையில் கருப்பு பணம் பதுக்குவதில் நாம்தான் முதல் இடமாம்
நம் (கருப்பு ) பணத்தை கொண்டு நம் இந்திய மக்களை அடிமை போல நடத்தும் நாடுகள் எத்தனையோ உள்ளது என்ன செய்ய
என்ன செய்ய இதற்க்கு ஒரு சரியான தீர்வு தர தேர்தல் தான் உள்ளது ஆனால் அங்கே கூட இந்த முறை கொள்ளை அடித்தவனை தண்டிக்க போன முறை கொள்ளை அடித்தவன் கையில் ஆட்சியை கொடுக்கும் நிலைதான் உள்ளது

எதிர்கட்சியாக இருப்பவனுக்கு தெரியும் மீண்டும் நம்ம கையில் ஆட்சியை கொடுத்து நம்மையும் கொள்ளை அடிக்க சொல்வார்கள் என்று


                  பேஸ்புக் மூலம் நண்பர்களுக்கு சொல்லவும்

1 comment:

  1. Anonymous1.5.11

    கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை