Tuesday, April 12

ரஹ்மான் ரசித்த குறும்படம் "THE POWER OF WORDS"



ரஹ்மான் அவர்கள் ஒவ்வொரு முறையும் தன்னுடைய பேஸ்புக் மூலம் தன்னுடைய ரசிகர்களுடன் அவர்கள் பகிர்ந்த பார்த்த விசயங்களை பகிர்ந்து கொள்வார்கள் அப்படி இந்த வாரம் ரஹ்மான் பேஸ்புக் மூலம் பகிர்ந்த விஷயம் தி பவர் ஆப் வோர்ட்ஸ்
ஒரு விஷயத்தை நாம் சொல்லும் முறையை விட அதை அழகாக சொல்லும் முறையில் இன்னும் நாம் சொல்லும் கருத்தை சிறப்பாக சொல்லலாம் என்பதை நிருபித்து உள்ளது இந்த குறும்படம்

ஒரு கண் தெரியாத வயதானவர் எனக்கு கண் தெரியாது என்று எழுதி இருப்பதை ஒரு பெண் அதை "இன்று மிகவும் அழகான நாள் ஆனால் அதை என்னால் பார்க்க முடியாது "
என்று எழுதியவுடன் இன்னும் அதிகமான அளவில் அந்த வயதானவருக்கு இன்னும் அதிக அளவில் உதவி கிடைப்பதை சிறப்பாக சொல்லி உள்ளது இந்த குறும்படம் 

 





இந்தியாவிலே அதிக அளவில் பாலோவர்ஸ் இருக்கும் பேஸ்புக் பிரபலம் ரஹ்மான் மட்டுமே அவரின் தொடர்பவர்கள் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? 3,626,364

2 comments:

  1. Change your words - Change your world

    ....Beautiful message!

    ReplyDelete
  2. Nice.. Thanks for sharing........

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை