Saturday, April 30

அஜித் குமார் மங்காத்தா மே1 "மங்காத்தா முன்னோட்ட வீடியோ"



தமிழ் திரை உலகில் திரையில் சொல்லும்படியான அதிக வெற்றிகள் தராவிட்டலும் ரசிகர்களின் மனசில் வெற்றி நாயாகனாக இருக்கும் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் அவர்களின் பிறந்த நாள்

இன்று உழைப்பாளர்கள் தினம் மற்றும் தல பிறந்த நாள் இரண்டும் ஒரே நாளில் வருவது சிறப்பு

அவர்களில் ரசிகர்கள் இன்று அவரின் படம் மங்காத்தா வரும் அல்லது அதை நிவர்த்தி செய்யும் வகையில் பாடல் வெளியிடாவது இன்று இருக்கும் என்று நினைத்து இருந்தனர் ஆனால் இரண்டும் நடக்க வில்லை
ஒரே சந்தோஷம் அஜித் நடித்த சிறு மங்காத்தா திரை முன்னோட்ட வீடியோ இன்று வெளி வந்துள்ளது 
 

தல பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்







மங்காத்த திரை முன்னோட்ட காட்சிகள் கீழே
விளையாடு மங்காத்தா என்று தொடங்கும் அந்த பாடல் தொடங்கும் போது நிச்சயம் மங்காத்தா விளையாடும் என்று எதிர்பார்க்கலாம் 
 






vote the article

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை