Sunday, April 24

உலகிலே உயரம் குறைவான மனிதர் வீடியோ



உலகிலே உயரம் குறைவான மனிதர் என்ற புகழை அடைந்துள்ள நேபால் நாட்டை சேர்ந்த கஜேந்திரா தப்பா 1992 ஆண்டில் பிறந்த தப்பா 0.67 மீட்டர் உயரம் மட்டுமே உள்ளார் 
 
இவர் வாங்கிய கின்னஸ் சாதனை சர்டிபிகேட் உயரமே இவர் உள்ளார்
கீழே அந்த வீடியோ உள்ளது




உயரம் குறைவான பட்டியலுக்கு அடுத்த எதிர்பார்ப்பு பிலிப்பைன் நாட்டை சேர்ந்த ஜன்ரி பாலாவிங் உள்ளார் இப்போது இருக்கும் தப்பா விட இவர் ஐந்து அங்குலம் குறைவான உயரம் உள்ளார் 
 

No comments:

Post a Comment

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை