Tuesday, April 19

எப்படி தயாரிக்கிறார்கள் APPLE JUICE (FM)10




இன்றைய எப்படிய தயாரிக்கிறார்கள் வரிசையில் ஆப்பிள் ஜூஸ் . ஆப்பிள் ஜூஸ் எப்படி இப்படி தண்ணிர் போன்ற  உள்ளது என்று எனக்கு ஒரு சந்தேகம் அதுவும் தீர்ந்தது இந்த வீடியோ பார்த்து 
 

ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறைக்கு எத்தனை சுத்தமான முறையில் முற்றிலும் கை படாமல் எவ்வளவு தரத்துடன் தயாரிக்கிறார்கள் .

ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும் முறையாகட்டும் அவற்றை சரியான முறையில் பேக்கிங் செய்யும் முறையாகட்டும் எல்லாம் தரம் தரம் என்ற ஒரு வார்த்தையை காப்பற்ற எப்படி எல்லாம் தயாரிக்கிறார்கள் என்று பாருங்கள் 



 



1 comment:

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை