Wednesday, June 9

சரியான மொக்கை பதிவு





மணி ரத்னம் படம் பாத்தால் எப்படி ஒரு பீலிங்கோ அப்படி ஒரு பீலிங் எனக்கு தமிழின் முதல் வீடியோ ஆன் டிமாண்ட் பற்றி பதிவுக்கு மதிப்பிர்க்குரியவர்கள்
என்ன அழகா ரத்ன சுருக்கமா ஒரு வரியில் சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் பின்னுட்டம் இட்டு உள்ளார்கள்  என்று பார்க்கவும்



இன்னைக்கு பதிவு போடா வேற விஷயம் கிடைக்க வில்லை அதனால் தான் இந்த மொக்கை பதிவு மீண்டும் சொல்கிறேன் திட்டாமல்  படிக்கவும்


சோம்பேறி கேள்வி பட்டு இருப்பிர்கள் நான் எப்படி பட்ட சோம்பேறி என்று தெரிய வில்லை பின்னுட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் பதில் பின்னுட்டம் போடாமல் இருப்பதில் ஐயா ஒரு பெரிய சோம்பேறி


என்னை மன்னித்து உங்கள் ஆதரவை மறக்காமல் தரவும் நன்றியுடன்


ட்விட்டரில் நமிதா இணைந்து உள்ளார் என்ற நல்ல செய்தியுடன்
தனுஷ் மாதவன் த்விட்டேர் விலாசம் கீழே


http://twitter.com/dhanushkraja
http://twitter.com/ACTORMADHAVAN


ஹரிஷ் ஜெயராஜ் த்விட்டேர்




http://twitter.com/harrisjayaraj







3 comments:

  1. (lazy to comment)

    ReplyDelete
  2. //என்ன அழகா ரத்ன சுருக்கமா ஒரு வரியில் சொல்லி வச்ச மாதிரி எல்லோரும் பின்னுட்டம் இட்டு உள்ளார்கள் என்று பார்க்கவும்//

    அப்டியா? ஹி ஹி...

    ReplyDelete
  3. அட அதுல என் பேரும் இருக்கே.. ஹாய் அவர்களே எங்க உங்களை எங்க ஏரியாப்பக்கம் கானவேயில்ல..

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை