வருங்கால விடி வெள்ளி நாளைய தமிழகம் என்று பத்து ருபாய் நோட் புக்கை கொடுத்து விட்டு .செய்தி தாள்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு லட்சம் லட்சமாக லாபம் பார்க்க விரும்பும் வியாபார மனிதர்களுக்கு முன் .
தன் தந்தை வழியில் ஆர்பாட்டம் இல்லாமல் பொது சேவை செய்வதில் சூர்யா இன்னுமொரு சிவகுமார் என்று அமைதியாக பெயர் எடுத்து உள்ளார்
தான் செய்யும் நல்ல விசயங்களை ஊருக்கு விளம்பரம் செய்து ரசிகர்களை ஏமாற்றும் சில நடிகர்கள் முன் விளம்பரம் செய்யாமல்
" சாப்பிட மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது "
அந்த வகையில் அழிய செல்வம் என்று சொல்லப்படும் கல்வி செல்வதை வழங்கும் சூர்யாவின் அகரம் அமைப்புக்கு உதவி செய்வோம்
தன்னை நம்பி படம் பார்க்க வரும் ரசிகனை போஸ்டர் ஓட்டும் துதி பாடும் அடிமையாக மாற்றாமல் படம் பார்க்கும் ரசிகனாக மட்டும் வைக்கும் சூர்யாவிற்கு ஒரு
ஜெய் ஹோ
ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி வழங்க அகரம் என்று பௌண்டேசன் ஆரம்பித்து ஏழை மாணவர்களுக்கு, கல்வி கற்க இயலாத மாணவர்களுக்கு என்று அமைதியான முறையில் சேவை செய்து வரும் நடிகர் சூர்யா உண்மையிலே சிறந்த மனிதர்
மதத்திற்கு செய்யும் உதவியை விட மனிதனுக்கு செய்யும் உதவி சிறந்தது
அருமையான பதிவு...உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
ReplyDeleteதமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_17.html
உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete///" சாப்பிட மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்று கொடுப்பதே சிறந்தது "//
ReplyDeleteஅந்த குடும்பம் இந்த சேவையை ரெம்ப காலமா செய்றாங்க நண்பரே...அருமையான பகிர்வுக்கு நன்றி...
தாங்கள் சொல்வது உண்மைதான்..
ReplyDelete