இந்த விவரங்கள் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் இருந்தாலும் எனக்கு தெரிந்த அளவில்
நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை எப்போதோ தெரியாத வெப் சைட் சென்று நம் மெயில் விலாசம் கொடுத்து இருப்போம் (ஹாய் அரும்பாவூர் இல்லை )
அதில் இருந்த தேவையற்ற மெயில் வந்து நமக்கு தேவையான மெயில் கூட பார்க்க முடியாத அளவில் மெயில் வரும் அந்த கொடுமையில் இருந்து தப்ப எளிதான வழி இருக்கும் அது தெரியாமல் இருப்போம் எனக்கு கூட லேட் ஆகா தான் தெரிந்த்தது அதை பற்றி
முதலில் நமக்கு தொல்லை தரும் மெயில் முகவரி எதுவோ அதை திறந்து கொள்ளுங்கள்
எப்படி எல்லா மெயில் சந்த்தாதரர் ஆகா வழி இருக்கோ அதை போல இ மெயில் வராமல் தடுக்க அந்த மெயில் வந்த பகுதியில் கடைசியில் UN SUBSCRIBE என்று ஒரு பகுதி இருக்கும் அதில் சென்று அவர்கள் கேட்க்கும் விவரம் தந்தாள் மேற்கொண்டு நமக்கு தேவை இல்லாத மெயில் வராது
திறந்தது பார்த்தது யாரோ ?
நாம் என்னதான் நம் மெயில் பாஸ்வோர்ட் போட்டு வைத்தாலும் அதை திறந்தது பார்க்க நமக்கு அப்பன் சுப்பன் எல்லாம் இருப்பார்கள் நீங்கள் ஜி மெயில் பயன்படுத்தினால் அதில் நம் மெயில் எப்போ எப்போ திறந்து பார்த்தோம் வேறு பகுதியில் யார் பார்த்தார்கள் போன்ற வசதி இருக்கும் அதை கொண்டு நம் மெயில் பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றி கொள்ளலாம்
முதலில் deatail என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்
நம் மெயில் எப்போ எப்போ திறந்தோம் எந்த பகுதியில் திறந்து என்ற பார்த்தார்கள் விவரம் வரும்
sign out all other sesson என்ற பகுதியை கிளிக் செய்யவும்
நல்ல தகவல்கள். நன்றி.
ReplyDeleteஎன்னோட யாஹூ மெயிலுக்கு இப்படித்தான் நெறய வருது, நீங்க சொன்ன் மதிரி செஞ்சும் புதுசு புதுச வருது.
எனக்கும் இதே பிரச்சினைகள் உள்ளது, தகவலுக்கு நன்றி.
ReplyDeleteUseful information.. thanks for sharing.. :)
ReplyDeleteஅருமை பகிர்வுக்கு நன்றி நண்பா...
ReplyDeleteநல்ல தகவல் அரும்பாவுர் அவர்களே..
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.