Wednesday, June 16

டிஸ்கவரி என்னும் அறிவு தொலைக்கட்சி

                

          
டிஸ்கவரி தொலைக்கட்சி பெரியவர் முதல் சிறியவர் வரை விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி அதில் எந்த வித  மாற்றம் இல்லை


அதிலும் டிஸ்கவரி தொலைக்காட்சி இப்போது வழங்கி வரும் 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு உண்மையாகவே சிறந்த ஒலிபரப்பு என்னபதில் எள்ளளவும் மாற்றம் இல்லை

 
இது போன்ற தொலைக்கட்சிகள் சராசரியாக பார்க்கும் மக்களுக்கு அதில் காட்டப்படும் அதிசயாமான காட்சிகளை பார்க்கும் மக்கள்  அதில் கூறப்படும் கருத்து விரைவில் புரிய வாய்ப்பு இல்லை (இந்தகருத்து எல்லோருக்கும் பொருந்தாது )


  
அனால் இப்போது டிஸ்கவரி தமிழில் வழங்கி வரும் நிகழ்சிகள் அதன் தமிழ் ஆக்கம் உண்மையிலே சிறப்பானது.
இந்திய மொழிகளில் ஹிந்தி மொழிக்கு அடுத்து தமிழ் மொழியில் டிஸ்கவரி தன தமிழ் ஒளிபரப்பை வழங்குவது தமிழ் மக்கள் உண்மையிலே புதுமையை கரம் கொடுத்து வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையில் தான்

      
மென் வேசாஸ் வைல்ட் , டெஸ்ட்ராயாட் செகண்ட்ஸ் ,வைல்ட் டிஸ்கவரி ,சர்வையர் மென் ,

இன்னும் பல நிகழ்சிகள் சொல்லி கொண்டு போகலாம்
தேவையற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு தொலைக்கட்சிக்கு கொடுக்கம் பணத்தை விட குறைவான அளவில் கொடுக்கும் பணத்தால் நம் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் நல்ல அறிவு சார்ந்த விஷயங்கள் எளிதாக புரிய சிறந்த தொலைக்காட்சி டிஸ்கவரி தொலைக்காட்சி என்று சொல்லலாம்


  
உங்களிடம் டி டி ஹெச் இருந்தால் மறக்காமல் டிஸ்கவரி தொலைக்கட்ச்யை சேர்த்து கொள்ளவும்

எளிய முறையில் லாங்குவேஜ் (மொழி மாற்ற பட்டனை அழுத்தி தமிழ் ஒளிபரப்பை மாற்றலாம் )

 
சன் டைரக்ட்  என்றால் மாதம் ருபாய் 18 மட்டும் செலுத்தி இந்த  ஒளிபரப்பை   பெறலாம்

 
DTHஇல்லை என்றால் கேபிள் டிவி என்றால் மறக்காமல் உங்கள் கேபிள் ஆப்ரட்டர் இடம் கேட்டு டிஸ்கவரி தமிழ் ஒளிபரப்பை பெற்று பயன் பெறவும்



   
உருப்படாத நிகழ்சிகளுக்கு முன் டிஸ்கவரி தமிழ் ஒலிபரப்பு உண்மையிலே சிறந்த ஒன்று

ஒவ்வொவொரு வீட்டின் முன் நாம் வைக்கும் சிறிய மரமும் (பெரிய மரங்கள் வேண்டாம் சிறு செடிகள் )

ஒரு வீதிக்கு 50   வீடுகள் என்றால் இருபது வீதிக்கு 1000 மரங்கள் அல்லது செடிகள் இதற்காக நாம் தனியாக செலவு செய்ய போவது இல்லை 

 
அந்த சிறு சிறு செடிகள் வரும் காலத்தில் நமக்கு எப்படி உதவி புரியும் என்று தெரிய வெயில் காலம் வரை காத்து கொண்டு இருக்க வேண்டும்

"நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் "


  இயற்கை  காக்க உதவி செய்வோம் 

பணத்தை சட்டியில் போட்டு சோறு வடிக்க முடியாது
 

5 comments:

  1. உருப்படாத நிகழ்சிகளுக்கு முன் டிஸ்கவரி தமிழ் ஒலிபரப்பு உண்மையிலே சிறந்த ஒன்று

    .... :-)

    ReplyDelete
  2. நல்ல பதிவு

    ReplyDelete
  3. //உருப்படாத நிகழ்சிகளுக்கு முன் டிஸ்கவரி தமிழ் ஒலிபரப்பு உண்மையிலே சிறந்த ஒன்று//

    வளிமொழிகிறேன்

    ReplyDelete
  4. உண்மை! உங்களது கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் நியாயமானதே! என்னுடைய விரிவான பார்வைக்கு.. சொடுக்கவும்.. http://vanniyamurasu.blogspot.com/2010/03/blog-post.html

    ReplyDelete
  5. visit my blog & follow me please
    http://thenral2010.blogspot.com

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை