Saturday, June 5
சனியன்கள் ஒழிந்தன ?
இந்த பதிவில் தமிழ் திரை உலகை கேவலமான நிலைக்கு கொண்டு செல்ல இருந்த சில நடிகர்களின் தொடர் தோல்வி பற்றி
நிச்சயம் இந்த நடிகர்களின் தோல்வி மூலம் நஷ்டம் அடைந்த திரை அரங்க உரிமையாளர்கள் வேறு நல்ல நடிகர்கள் மூலம் லாபம் பார்க்க வாழ்த்துக்கள்
நிச்சயம் படம் என்னும் ஒரு விஷயம் ஒரு பொழுது போக்கு மட்டுமே ஆனால் அதை ஒவ்வொரு சராசரி ரசிகனின் ரசிக்கும் விதத்தை மாற்றி அவனை மேலும் முட்டாள் ஆக்கும் கதை மட்டுமே தேர்ந்த்தெடுத்து .
ரசிகன் என்பவனை தன படம் மட்டுமே பார்க்க வைக்கும் ஒரு விளங்காத மனிதனாக மாற்றி .நடக்க முடியாத நடக்காத தன்னால் முடியாத விசயங்களை தன்னால் முடியும் என்று அவனை ஏமாற்றி .
குளிர் காய்ந்த இது போன்ற உருப்படாத நடிகர்கள் எவன் பெத்த பிள்ளைகளை தன் அடியாளாக தன் அடிமை போன்று சித்தரித்து வசனம் பேசி
(நான் உம்முன்னு ஒரு வார்த்தை சொன்ன எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ,இவனுங்க எல்லாம் எனக்காக உயிரை கூட கொடுப்பானுங்க இன்னும் இருக்கு )
என்ன கொடுமை சார் இவர் மட்டும் தன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் தன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பனாக இருக்க வேண்டும் ,தன் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க வேண்டும் அவரி நம்பி படம் பார்க்கும் ரசிகன் மட்டும் குடும்பம் இல்லாத அனாதை என்று ஒரு நினைப்பு .
தன் படத்திற்கு போஸ்டர் ஒட்டவும் ,படபெட்டியை எடுத்து வரும் பொதி மாடு போல நடத்தும் இவர்கள் போன்ற நடிகர்களை சொல்வதா அல்லது இவர்களை நம்பும் நாளைய உண்மையான் இந்திய நாயகர்களை சொல்வதா
ஜாக்கிசான் காட்டாத ஆக்சன் காட்சியா ?மிஷன் இம்பாசிபிள் படத்தில் டாம் க்ருஸ் காட்டாத ஆக்சனா ?இப்படி எதனையோ சொல்லி செல்லலாம் ஆனால் இங்கு மட்டும் இந்த அரை குறை நடிகர்கள் தங்களுக்கு ஒரு பட்டம் சூட்டி இன்னும் எதனை நாட்கள் மோசம் செய்வார்கள்
கதையில் வரும் கதாபாத்திரம் பற்றி வசனம் இருந்தால் சரி ஒவ்வொரு படத்திலும் தன்னை பற்றி நான்கு கைத்தடிகளை பேச வைத்து தன் போட்டி நடிகரை மறை முகமாக திட்டி
அண்ணன் தம்பியாக பழகி வரும் நண்பர்களுக்குள் சண்டை மூட்டி தன் படத்தின் வெற்றி பற்றி யோசிக்கும் இந்த மாதிரி அரை குறை நடிகர்கள் படங்கள் தொடர் தோல்வி அடைய வாழ்துவோம்
முடிந்த வரை இது போன்ற நடிகர்கள் படத்தை பற்றி நல்ல விதமாக எழுதாமல் இருப்போம்
சரி யார் அந்த நாயகர்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது
அவனுங்க பேரு எதுக்கு சார் நமக்கு தேவை நல்ல டைம் பாஸ் உள்ள நல்ல படங்கள் மட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)
//ஜாக்கிசான் காட்டாத ஆக்சன் காட்சியா ?மிஷன் இம்பாசிபிள் படத்தில் டாம் க்ருஸ் காட்டாத ஆக்சனா ?//
ReplyDeleteஇவர்களுக்கெல்லாம் முதல் புரூஸ்லி இதெல்லாம் காட்டிவிட்டார்
புரிஞ்சா சரி.... இனியாவது மக்கள் திருந்துமா ?
ReplyDelete//ரசிகன் என்பவனை தன படம் மட்டுமே பார்க்க வைக்கும் ஒரு விளங்காத மனிதனாக மாற்றி .நடக்க முடியாத நடக்காத தன்னால் முடியாத விசயங்களை தன்னால் முடியும் என்று அவனை ஏமாற்றி .//
ReplyDeleteசரியா சொன்னீங்க அதனால் தான் நான் அந்த பக்கமே போறது இல்ல...நல்லா பகிர்வு...நண்பரே...வாழ்த்துகள்...
இந்த "விழிப்புணர்வு" எல்லோருக்கும் வந்து விட்டால் - ஒழிந்து போய்விடும். :-)
ReplyDelete##ஜீவதர்ஷன்
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி நண்பா
##seemangani
சீமான் கனி எப்படி சவுதி லைப் ?
##ஜெய்லானி
ஷார்ஜாவில் எங்கே இன்னும் பதிலை காணோம்
@chitra
ReplyDeletethank you your visit
தல,என்ன சொன்னாலும் இந்த மூதேவிங்க திருந்தாதுங்க....
ReplyDeleteஏன் வீணா நேரத்த வீணடிக்கிறீங்க? சாகுற வரைக்கும் உன் தலைவன விட என் தலைவன் தான் பெருசு னு சொல்லிக்கிட்டு, தலைவன் இன்னிக்கு அரசியலுக்கு வருவான்,நாளைக்கு வருவான் னு உளறிகிட்டு அலைவானுங்க....
இது எல்லாம் பட்டாலும் திருந்தாத கேஸ்...
இவனுங்க எல்லாம் மற்ற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் (ரஜினி, அஜித் மற்றும் பலர்). அதனால் அவனுங்களுக்குத் தமிழனைப் பற்றிய அக்கரை இல்லை.
ReplyDeleteஆஜர் போட்டுக்கிறேன்.
ReplyDeleteadikka adikka ammiyum nagarum,padangal adi vaanka
ReplyDeleteadi vaanka punch dialogues puncher aahum