சிரிப்பு படங்கள் பற்றி அடுத்து என்ன படத்தை பற்றி போடலாம் என்று ஒரே குழப்பம் ஒன்றும் இல்லை அது எல்லாம் சும்மா என் கணினியில் சில ஹார்ட்வேர் பிரச்சினை அதனால் இரண்டு நாட்களாக பதிவு போடுவது தமிளிஷ் வாக்களிப்பது எல்லாம் தடை
நம்ம சாமி சார் அவர்கள் "சாமியின் மன அலைகள்" பதிவில் ஒரு பின்னுட்டம் கேள்வி கேட்டு இருந்தேன் ஒன்றும் இல்லை மழை வராமல் போனதிற்கு கருவேல மரம் கூட ஒரு காரணமா ? என்று
அதற்க்கு கக்கு மாணிக்கம் சிறு விளக்கம் அதே பதிவில் பின்னுட்டம் மூலம் கொடுத்து இருந்தார்
பிரச்சினை இங்கு இல்லை சாமியின் மன அலைகள் அடுத்த பதிவில் இதை பற்றி விளக்கம் கொடுக்கம் போது சிறு தவறு காரணாமாக பெயர் மாறி விட்டது இதை இதை பற்றி படிக்க இதை அழுத்தவும்
இந்த வயதிலும் சிறு பயன் போல சுறு சுறுப்பாக பதிவு எழுத வேண்டும் என்ற அவரின் ஆசை நிச்சயம் பாராட்ட பட வேண்டிய விஷயம் அவர் பதிவுக்கு வாழ்துக்கள்
பழனியப்பன் சார் தவறுக்கு வருந்துகிறேன் உங்கள் ஆதரவு எனக்கு தேவை
கக்கு மாணிக்கம் சார் தெரியாத விசயதை புரிய வைத்ததிற்கு வாழ்த்துக்கள்
செய்தி1
கந்தஹார் படத்தில் இருந்து சூர்யா விலகல்
வாழ்த்துக்கள் சூர்யா நல்ல வேலை தப்பிச்சிங்க மலையாளி படத்தில் நடிப்பது பிரச்சினை இல்லை ஆனால்
இந்த படத்தில் அமிதாப் இருக்கார் சூர்யா இருக்கார் இது மலையாள படம் என்கிறதால தான் அமிதாப் நடிக்கிறார் என்ற சில மலையாளி பீலா தாங்க முடிய வில்லை
திறமை இருக்கோ இல்லையோ நல்ல ஒற்றுமை இருக்கு அதுதான் மலையாள ஸ்பெஷல்
செய்தி 2
மீண்டும் டைடானிக் 3D யில்
உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்த டைடானிக் அதன் 100 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மீண்டும் புது தொழிநுட்பம் பயன் பாடு மூலம் APRIL /15/2012 அன்று 3D யில் வருகிறது
இன்னும் என்ன என்ன வசூல் சாதனை செய்ய போகிறதோ வாழ்துக்கள் கமரோன்
ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் விதி
நம்மால் நடக்க வில்லை என்றால் சதி
//ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் விதி
ReplyDeleteநம்மால் நடக்க வில்லை என்றால் சதி //
சூப்பர் பஞ்ச, நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா.
nalla punch vasanam
ReplyDeletesuriya pirasanaiyai puthu vithamaa paakirinka!!!!
ஒரு விஷயம் நடக்கவில்லை என்றால் விதி
ReplyDeleteநம்மால் நடக்க வில்லை என்றால் சதி //
நல்லா இருக்கு அரும்பாவூர் இந்த வரிகள்
@எப்பூடி .
ReplyDelete@A.சிவசங்கர்
@thenammailakshmanan
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
இன்றுதான் இந்தப்பதிவைப்பார்த்தேன். தவறுவது மனித இயற்கை. மன்னிப்பது இறைப்பண்பு. மன்னித்த உள்ளங்களுக்கு நன்றி.
ReplyDelete