Saturday, March 27
சினிமா செய்தி தோரணம்
கதிர் இயக்கம் தெலுங்கு படத்திற்கு ரஹ்மான் இசை
காதலர் தினம் காதல் தேசம இதயம் படங்களின் இயக்குனர் கதிர் தெலுங்கு மொழியில் வருண் சந்தேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஹ்மான் இசை அமைக்கிறார்
உத்தமபுத்திரன்
தெலுங்கு மொழில் சூப்பர்ஹிட் ஆனா "ரெடி "படம் தமிழ் மொழியில் தயாராகிறது இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார் இப்படத்தை அவரை வைத்து இதற்க்கு முன் யாரடி நீ மோகினி ,குட்டி படங்களை தந்த ஜவஹர் இயக்குகிறார்
விண்ணை தாண்டி வருவாயா
சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மூணு வர முடிவில் இன்னும் விண்ணை தாண்டி வருவாயா முதல் இடத்தில உள்ளது இது வரை இந்த படம் ரூ 3.90 கோடி வசூல் பெற்று வெற்றி படமாக உள்ளது இதற்க்கு காரணம் கௌதம் இயக்கம் மற்றும் சிம்புவின் அலட்டல் இல்லாத நடிப்பு ரஹ்மான் இசை என சொல்லாம்
IIFA விருதுகள் ஸ்ரீ லங்காவில்
இந்தியாவின் ஆஸ்கர் என சொல்லப்படும் IIFA விருதுகள் உலகத்தின் முக்கிய நாடு பலவற்றில் நடத்தப்படுகிறது .இவ்வுருதுகள் இந்த ஆண்டு ஸ்ரீ லங்காவில் ஜுன் 2,3,4 தேதிகளில் சுகததாச இண்டோர் அரங்கு கொழும்புவில் வழங்க படும் என அறிவித்து உள்ளது
இதில் திரை கலைஞர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இடம் பெரும்20/20 கிரிக்கெட் போட்டியும் உண்டு
இதற்க்கு முன் இந்த விருது ஆப்ரிக்கா லண்டன் துபாய் ஆஸ்திரேலியா நாடுகளில் வழங்கப்பட்டது
ரஹ்மானின் இசை ஏப்ரலில்
இந்த ஆண்டு ரஹ்மானின் இசையில் விண்ணை தாண்டி வருவாயா இசை ரசிகர்களை கலக்கியது இதை தொடர்ந்து ரஹ்மானின் இசையில் மற்றும் ஒரு இசை தொகுப்பு ராவணா வரும் ஏப்ரலில் ஆடியோ வரும் என தெரிகிறது .மணிரத்னம் இயக்கத்தில் வரும் இந்த பட பாடல்கள் உயிரே பம்பாய் போல வெற்றி அடையும் என எதிர்பார்க்கலாம்
உண்மையான வெற்றி படம் என்பது
சினிமா விமர்சகன் சொல்லும் "சிறந்த படம்" என்னும் கருத்தை விட
" சராசரி மனிதன் சொல்லும் ரெண்டு மணி நேரம் படம் ஜாலியா போனது" என்ற உண்மையான வார்த்தையில் உள்ளது
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடவும்
பேஸ் புக் &ஆர்குட் முலம் ஷேர் செய்யவும்
நன்றியுடன்
ஹாய் அரும்பாவூர்
Subscribe to:
Post Comments (Atom)
சினிமாச் சிறு தகவல்கள் கொஞ்சம் புதிதாக உள்ளன. சினிமாவின் நடைமுறைத் தகவல்களை உங்கள் பதிவின் மூலமாக அறியக் கூடியதாக இருந்தது.
ReplyDeleteதெரியாத செய்திகள்
ReplyDelete//சராசரி மனிதன் சொல்லும் ரெண்டு மணி நேரம் படம் ஜாலியா போனது" என்ற உண்மையான வார்த்தையில் உள்ளது
//
அருமை ..
*Dr.P.Kandaswamy
ReplyDeleteதாத்தாவின் வருகைக்கு நன்றி
கமல்*
கமல் உங்கள் வருகைக்கு நன்றி
@ஸ்ரீ.கிருஷ்ணா
ஸ்ரீ கிருஷ்ணா கணினி பற்றி உங்கள் பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது