Tuesday, January 18

பாக்ஸ் ஆபீஸ் ஆடுகளம் ,சிறுத்தை டாப் 
       பொங்கல் படங்களில் ஆடுகளமும் சரி ,சிறுத்தை படமும் சரி திரை அரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சந்தோஷம் தரும் படமாக அமைந்து உள்ளது        இந்த இரண்டு படமும் சரி பார்த்த வகையிலும் சரி இது வரை வந்த விமர்சனமும்  சரி  வரும் காலங்களில் இன்னும் திரை அரங்கில் அதிகம் படம் பார்க்க ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என நினைக்கிறேன்

   நீங்கள் நம்பி பார்க்க இரண்டு படமும் சரி நிச்சயம் உத்ரவாதம்

 ஆடுகளம் தமிழ் திரை உலகில் சொல்லும் படியான படங்கள் என்ற வரிசையில் அமைந்து விட்டது தரமான படங்கள் விமர்சனம் மட்டும் சம்பாதிக்கும் வருமானம் குறைவாக் இருக்கும் என்ற கருத்தை பொய்யாக்கி
 தமிழ் ரசிகர்கள் இது போன்ற தரமான படங்களை சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவார்கள் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் நிருபித்த  படம்
  தமிழ் திரை உலகில் காவியம் இந்த  ஆடுகளம்
(ஆடுகளம் விமர்சனம் படித்தவரையில் நண்பர்கள் சொன்ன வகையில் தரமான பட
ம் 100 %)

    சன் பிக்சர்ஸ் வெளியிட்ட படங்களில் தரமான படம் ஆடுகளம்


 அடுத்த படம் திரை அரங்கு போனோம் நல்ல மனம் விட்டு சிரித்தோம்  நாம் கொடுத்த காசுக்கு சரியான படம் என்று சொல்ல
வைத்த படம் சிறுத்தை
 உண்மை சொல்ல வேண்டும்  என்றால் ஒரிஜினல் படமான விக்ரமடுவை விட சிறுத்தை சூப்பர் 
வாய் விட்டு சிரிக்க நகைச்சுவை படம் ,உடம்பு சூடேற்றும் ஆக்சன் படம் ,நல்ல பொழுது போக்கு படம்

 இரட்டை வேடம் என்றால் போடும் சட்டைகள் கலரை மட்டும் மாற்றி போட்டால் போதும் என்ற நடிகர்களுக்கு மத்தியில்
ராக்கெட் ராஜ ரகளை காமெடியன் அதற்க்கு  மறு உருவமாக மிடுக்காக ரத்தினவேல் பாண்டியன்
 சந்தானம் இந்த் படம் மறக்க முடியாத படம் 
 இந்த படத்தின் ஆரம்பத்தில் சொல்வது போல கதை ஆந்திர மாநிலத்தில் நடந்தாலும் ரசிகனின் புரிதலுக்காக கதாபாத்திரம் தமிழ் பேசும் என்று
  அதே போல இரண்டு மணி நேரம் சந்தோசமாக இருக்க  என்று நீங்கள் நினைத்தால் தைரியமாக சிறுத்தை போகலாம்  சிரித்து சிரித்து உங்கள் மனம் சந்தோஷம் ஆகும் சிரிப்புக்கு
உத்ரவாதம் இந்த சிறுத்தை
  நீங்கள் கொடுக்கும் காசுக்கு திட்டாமல் நல்ல படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த இந்த   படங்களை உத்தரவாதமாக சொல்லலாம் 

       இந்த இரண்டு படங்கள் பற்றி நல்ல விதமாக சொன்னவர்கள் யாரும் அவர்களின் ரசிகர்கள் இல்லை நல்ல படம் வந்தால் பார்க்கும் சராசரி ரசிகன் மட்டுமே

        பொங்கல் படங்களில் நீங்கள்  நல்ல படம் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் கொடுக்கும் காசுக்கு மதிப்பு வேண்டும்  என்றால் துணிந்து ஆடுகளம் ,மற்றும் சிறுத்தை பார்க்கலாம்

                                                       வெல்டன் தனுஷ் ,கார்த்திக்

 இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்

                                                     

        இந்த பதிவு பற்றி உங்கள் நண்பர்களுக்கு சொல்லவும் 
 

14 comments:

 1. Good.

  But whatever happened to the Vijay's movie?

  ReplyDelete
 2. neenga thala rasigaraaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa????????

  ReplyDelete
 3. உங்கள் வசதிக்காக காவலனை சேர்க்கவில்லை போல. பொங்கல் படங்களில் ரசிகனின் நேரத்துக்கும் பணத்துக்கும் மதிப்பு கொடுத்தபடம் காவலன்தான் அதற்க்கு பிறகுதான் மற்றவை.

  ReplyDelete
 4. Kavalan is No.1 in Pongal Movie Box Office Collection Report

  http://news.moviegalleri.in/2011/01/pongal-movie-box-office-collection.html

  ReplyDelete
 5. what about kavalan ,is ok or not

  ReplyDelete
 6. Where is Vijay's kavalan Padam Nanba? That also in the Pongal race.

  ReplyDelete
 7. intha aaatathila "kavalan" pathi onnumey sollaliye.. boss :-))

  ReplyDelete
 8. காவலன் பாக்கலாமா? வேணாமான்னு சொல்லலியே?

  ReplyDelete
 9. பாக்ஸ் ஆபிஸ் இல் முதலிடம் காவலன் அதுக்கு பிறகுதான் ஆடுகளம்,சிறுத்தை

  ReplyDelete
 10. kaavalan is the only movie released on pongal. simple and nice story. if u didn't see the movie, watch the movie please then post ur thoughts.

  ReplyDelete
 11. ஒரு அரசியல் வியாபாரி விஜய் படம் பற்றி சொல்ல என்ன இருக்கு
  திரையை விட நிஜத்தில் சிறப்பாக நடித்து பிரச்சினை வேறு மாதிரி ஆக்கி
  தன் சுயலாபம் பார்க்க நினைக்கும் இவரை தமிழன் பேரில் இருக்கும் ஒரு அசல் மலையாளி
  திரை அரங்க உரிமையாளர் நஷ்டம் அடைந்த போது பணம் தராத அவர் தன்னுடைய தன்மானம் பிரச்சினை என்று பணம் கட்டி படம் வெளியிட்ட அவரை என்னவென்று சொல்வது

  இதையும் படிக்கவும்
  தன்மான தமிழன்

  http://truetamilans.blogspot.com/2011/01/blog-post_19.html

  ReplyDelete
 12. ஆடுகளம்,சிறுத்தை super sir. but waste
  காவலன் .fail.............to...

  ReplyDelete
 13. arumbavur.. Read the link which u posted properly...
  // லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் இடத்தைப் பிடிப்பதைப் போல பொங்கல் திரைப்படங்களின் வசூலில் முதலிடத்தையும், படம் பரவலாக அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்ற பெயரையும் பெற்றிருக்கிறது 'காவலன்'. //

  So your blog doesnt speak any truth. Very sorry to say this!

  ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை