Saturday, April 23

பிரபலங்கள் சொன்ன பொன்மொழிகள் பார்க்க இணைய தளம்





நம்ம சொல்ற விஷயத்தை மூன்று பேர் கேட்டாலே பெரும் பாடு இப்போ நான் சொல்ல வர்ற இணையதளம் உலகில் பிரபலங்கள் சொன்ன பொன்மொழிகள் (இதில் அப்துல் கலாம் ,ராஜீவ் காந்தி ,மகாத்மா காந்தி ,போன்ற பிரபலங்கள் பொன்மொழிகள் உள்ளது )


இதில் ஒரு கொடுமை லிபியா கடாபி சில சொன்ன சில வார்த்தைகள் கூட இந்த இணையத்தில் உள்ளது

இந்த இணைய தளத்தில் பல்வேறு தலைப்புகளில் பிரபலங்கள் உதிர்த்த பொன்மொழிகள் உள்ளது


ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் இந்த இனிய தளத்தில் உள்ளது நமக்கு தேவையான நல்ல வார்த்தைகள் தேடி பார்க்க சிறந்த தளம் இது 
 

நமக்கு தேவையான தலைப்புகள் ,பிரபலங்கள் மூலம் நமக்கு பிடித்த பொன்மொழிகள் தேடி கொள்ள சிறந்த இணைய தளம் இது





 



   @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1 comment:

  1. வரலாறு காணாத வாக்குப்பதிவு எனும் கட்டுக்கதை.

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_23.html

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை