Saturday, April 17
ராவணா இசை வெளியுடு ஏப்ரல் 24 & மூன்று புத்தகம்
எதிர்பார்ப்பு உள்ள ரஹ்மான் மணிரத்னம் கூட்டணியில் இசை வரும் ஏப்ரல்24 வரும் ஏன் எதிர்பார்க்க படுகிறது
ரஹ்மான் ரத்னம் கூட்டணி என்றாலே இசை பற்றி எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் இருக்கும்
அதுவும் இந்த படம் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஹிந்தி மொழி மற்றும் விக்ரம் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் தமிழ் மொழி மற்றும் தெலுகு மொழி என மூன்று மொழிகளில் வருகிறது
வீடியோ முன்னோட்டம்
இந்த படத்தின் சிறு திரை முன்னோட்ட வீடியோ இப்படத்தின் இசை மற்றும் படம் பற்றி ஒரு எதிபார்ப்பை உண்டாக்கி உள்ளது
இப்படம் இசை முதலில் ஹிந்தி மொழியில் வரும் என எதிர்பார்க்க படுகிறது
இசை வெளியுடு : டி சீரீஸ் ஆடியோ
இந்த பதிவில் ரஹ்மான் பற்றி வந்துள்ள மூன்று புத்தகம் பற்றி சின்ன தகவல்கள்
முதலில் கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ள புத்தகம் பற்றி
ஜெய் ஹோ ரஹ்மான் (என் .சொக்கன் )
கிழக்கு பதிப்பகம் இப்போது தமிழ் சிறந்த புத்தகம் வெளியிடும் பிரசுரம் என்றால் அது மிக பெரும் உண்மை
வியாபாரம் ,சினிமா ,விளையாட்டு ,தொழிநுட்பம் ,வரலாறு என்று சொல்லி கொண்டே செல்லலாம் அந்த வகையில்
வரலாறு வரசையில் கிழக்கு பதிப்பகம் வெளியுட்டுள்ள சிறந்த புத்தகம்
ரஹ்மான் பற்றி அறிந்து கொள்ள சிறந்த புத்தகம் ரஹ்மான் ரசிகர்கள் நிச்சயம் வாங்க வேண்டிய புத்தகம்
இந்த புத்தம் வெளியுடு பற்றி கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆஹா எப் எம் வழங்கிய பாட்காஸ்ட் ஒலிபரப்பு கிடைத்தால் வரும் பதிவுகளில் போடுகிறேன்
நூல் :ஜெய் ஹோ ரஹ்மான்
ஆசிரியர் :என் சொக்கன்
வெளியுடு :கிழக்கு பதிப்பகம்
விலை :ரூ 80
அடுத்த புத்தகம் ஒரு கனவின் இசை
ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக வந்து பின் புத்த வடிவில் வந்துள்ள புத்தகம் கிருஷ்ணா டாவின்சி எழுதிய இந்த புத்தகம் ரஹ்மான் பற்றி அறிய விரும்பும் அவர் ரசிகர்கள் விரும்பும் வடிவில் இருக்கிறது
நூல் :ஒரு கனவின் இசை
ஆசிரியர் :கிருஷ்ணா டாவின்சி
வெளியுடு :விகடன் பிரசுரம்
next: a r rahman the musical storm
ரஹ்மான் பற்றி ஆங்கிலத்தில் வந்துள்ள புத்தகம் அதிலும் புகழ் பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியுட்டுள்ள புத்தகம்
இந்த புத்தகம் பற்றி முழு விவரம் தெரிய வில்லை என்ற போதும் ரஹ்மான் பற்றி ஆங்கிலத்தில் வந்த புத்தகம் என்ற அளவில் தெரியும்
நூல் : a r rahman the musical storm
ஆசிரியர் : kamini mathai
வெளியுடு : Penguin Books
ஒரு பதிவின் முக்கிய வெற்றியே அதன் படிக்கும் உங்களின் போன்றோரின் வாக்கே.
பதிவு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒட்டு போடுங்கோ
Subscribe to:
Post Comments (Atom)
சுவாரஸ்யமான அறிமுகத்துக்கு நன்றி நண்பரே.
ReplyDeleteரஹ்மான் ‘ஜெய் ஹோ’ புத்தகம்பற்றிய கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியைக் கீழ்க்கண்ட இணைப்பில் கேட்கலாம், அல்லது டவுன்லோட் செய்துகொள்ளலாம்:
http://www.archive.org/details/BadriSeshadriKizhakkuPodcastonAahaaFM91.9MHz_Chennai_N.ChokkantalkingtoDeenadayalan/
- என். சொக்கன்,
பெங்களூரு.
அருமை ஒட்டு போட்டாச்சு...
ReplyDeleteGreat News.. :)
ReplyDeleteஅசத்தல் தகவல் தல ...
ReplyDelete@nchokkan
ReplyDeleteநன்று சொக்கன் உங்கள் வருகைக்கு
@seemangani
நன்றி நண்பா உன் பின்னுட்டம் மற்றும் வாக்குக்கு
@Ananthi
வருகைக்கு நன்றி ஆனந்தி
@ஸ்ரீ.கிருஷ்ணா
அப்புறம் படிப்பு எப்படி போவுது