Monday, April 19
செய்தியும் கோணமும் "கலாநிதி மாறன் "
போர்ப்ஸ் வருடம் வருடம் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளிவரும் .உலகின் சிறந்த பணக்காரர்கள் பற்றி விவரம் அப்போது வெளி வரும்
உலக பணக்கரகள் பட்டியலில் இந்த வருடம் உலகின் பெரும் 500 பணக்காரர்கள் வரிசையில் இந்திய கோடீஸ்வரர்கள் 25 பேர் இடம் பெற்றுள்ளனர்
அதிலும் நம் குறிப்பாக சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன் இந்திய அளவில் 18 வது பெரும் கோடிஸ்வர ஆகவும் உலக அளவில் 342 இடத்திலும் உள்ளார்
அதாவது கடந்த ஆண்டு இந்திய அளவில் 20 ஆவது இடத்தில இருந்த கலாநிதி மாறன் இந்த ஆண்டு அவர் நிறுவனத்தின் லாபம் காரணாமாக இந்த ஆண்டு 18 ஆவது இடத்தில உள்ளார் .
இந்திய அளவில் வேகமா வளரும் சன் டி டி ஹெச் ,சன் ஹெச் டி சேவை என தன் வழங்கும் சேவைகளில் புதுமை காரணாமாக அவர் இந்த அளவிற்கு வந்துள்ளார் என நினைக்கிறேன்
அரசியல் பலம் போன்றவைகளை அவர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனால் அதையும்மீறி மக்களை நிகழ்சிகள் பார்க்க வைக்க ஒரு திறமை வேண்டும் .
என்னதான் அரசியல் பலத்தை மட்டும் பயன் படுத்தினாலும் மக்களை தொடர்ந்து ஒரே நிகழ்ச்சியை பார்க்க வைக்க முடியாது .
ஒரே தொலைக்காட்சியை பார்க்க வைக்க முடியாது காலத்திற்கு ஏற்ப தன்னையும் மாற்றினால் மட்டுமே தொடர் வெற்றி கிடைக்கும் அதற்க்கு எடுத்து காட்டு சன் குழுமம் மற்றும் கலாநிதி மாறன்
மாற்று கருத்து இருந்தால் கருத்து இடவும்
என் பதிவுகள் தொடர் வெற்றி பெற முக்கிய காரணம் உங்களின் வாக்குகள் மட்டுமே காரணம் அதற்க்கு நன்றி
தொடர்ந்து ஆதரவு தரவும்
Subscribe to:
Post Comments (Atom)
ஆஜர்
ReplyDeleteஇந்தியர் 25 பேர்கள் உலக செல்வந்தர்கள் பட்டியலில் இருக்கிறார்கள் என்றால்...... வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆனால், எத்தனை இந்தியர்கள் உலக ஏழை பட்டியலில் இருக்கிறார்களோ? நல்ல படியாக நாடு முன்னேறி வந்தால் சரி.
சாரி, உங்கள் இடுகை பற்றி ஒன்றும் சொல்லாமல், என் ஆதங்கத்தை பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
வெளில தெரிஞ்சி இவ்வளவு , தெரியாம ?????
ReplyDeleteKalanithi Maran is a great business magnet from Tamil nadu.Even on their family problem time they maintain SUN TV as NO:1 in Tamilnadu. Past of the years cine field peoples cry because of SUN TV they can't earn in film producing .Now SUN buying the films and distributing by own they not failure.Rajinikanth recommand for ENTHIRAN problem to approach SUN groups. They immediately inversed and continue the shooting apart from that Kalanithi maran giving a big amount for poor peoples every year through MARAN TRUST they not advertise this .They silently selecting the peoples who is poor for medical,education etc .They grow support of DMK in begining stage but SUN BRAINS help to win DMK in lok sabha and state elections.Mr.Stalin observed the SUN brains strength so that he not leave maran brothers
ReplyDelete