Saturday, April 24

லஞ்சத்தின் வலி

         
            லஞ்சம் வாங்குபவனுக்கு தெரியாது
            அதை கொடுப்பவன் வலி  என்ன என்று

          மனம் எரிந்து  கொடுத்தவன் காசில் அடுப்பெரிக்கும்
          பிணம் தின்னி பிழைப்பு என்று
       
         அடுத்தவன் கோவணத்தை உருவி
-தன் மனைவிக்கு
        
பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்

         கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
        இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம் 




 


 








                      உங்கள் ஆதரவுக்கு நன்றி

20 comments:

  1. லஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

    ReplyDelete
  2. // கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
    இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//

    அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சும்மா நச்சுன்னு சொல்லிருக்கீங்க!!

    ReplyDelete
  4. கவிதையின் ஆக்ரோஷம் புரிகிறது. அருமை...

    ReplyDelete
  5. // கழுத்தை தாண்டி விட்டால்- உணவுக்கு கூட வேறு பெயர்
    இது கூட தெரியாத பிச்சை பொழப்புக்கு மறுபெயர் - லஞ்சம்//

    அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இந்த இடுகை வாசித்த பின், யாரும் லஞ்சம் வாங்க யோசிக்கத்தான் செய்வாங்க...... மனித நேயம் இன்னும் அவர்கள் மனதில் மிச்சம் இருந்தால்.

    ReplyDelete
  7. ///அடுத்தவன் கோவணத்தை உருவி -தன் மனைவிக்கு
    பட்டுசேலை என்னும் நிர்வாணத்தை போர்த்தும் ஈனபொழைப்புகாரன்// இதை படித்தும் லஞ்சம் வாங்கும் ஜென்மங்களுக்கு சூடு சொரணை வருமா? வராது.

    ReplyDelete
  8. @Dr.P.Kandaswamy
    "லஞ்சம் வாங்கினா இந்திய மருத்துவ கழகத்தலைவர் வாங்கின மாதிரி வாங்கவேண்டும். இது வரையில் 1800 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றியிருக்கிறார்கள். நினைத்துப்பார்க்கவே முடியவில்லை"

    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  9. @மதுரை சரவணன்

    லஞ்சம வாங்க காரணம் போதும் என்ற மனம் இல்லாததது கூட இருக்கலாம்
    உங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. @ஜெய்லானி
    நன்றி ஜெய்லானி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  11. @அஹமது இர்ஷாத்

    இதை ஆக்ரோசம் என்பதை விட ஆதங்கம் எனலாம்

    ReplyDelete
  12. @seemangani\
    நன்றி சீமான் கனி

    ReplyDelete
  13. @LK
    நன்றி LK உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  14. @Chitra
    உங்கள் வருகைக்கு நன்றி தொடரட்டும் உங்கள் ஆதரவு

    ReplyDelete
  15. @CHANDRA
    நன்றி CHANDRA உங்கள் வருகைக்கு

    ReplyDelete
  16. Nalla eruku.1st neega solluga unga lifella neega lanjam koodukalaiya.

    ReplyDelete
  17. @Abiramii Fashions
    இதுவரைக்கும் கொடுக்கலா
    இனி எப்படின்னு தெரியாது ?
    ஆனா கொடுக்க மாட்டேன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  18. Thamasu pannathiga .neega lanjam koodukama eruthennu sollarathu nambaramathiri ellai

    ReplyDelete
  19. நல்ல கவிதை,

    தொடருங்கள்...

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை