Friday, March 5

சில சிறந்த போட்டோ தளங்கள்

நம் அனைவருக்கும் நம் புகைப்படத்தை மிகவும் அழகிய முறையில் எடிட்டிங் செய்து பார்க்க ஆசையாக இருக்கும் .
அனைவருக்கும் போட்டோ ஷாப் தெரிய வாய்ப்பில்லை .அப்படிப்பட்டவருக்கு ஏற்ற சில அழகிய தளங்கள்

உங்கள் புகைப்படத்தை சிறப்பான முறையில் மாற்றி பார்க்க

*1.funny.pho.

இந்த தளம் சிறப்பான ரெடிமேட் போடோக்களை வைத்துள்ளது அதில் நம் புகைப்படத்தை ஏற்றி பார்க்க வேண்டியது மட்டுமே நம் வேலை

                    funnypho click here

*2.photofunia


                           photofunia click here


*3.funphotobox.

                           funphotobox click here

*4. dumpr


                                        http://www.dumpr.net click here




பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்னுட்டம் மற்றும் வாக்கை மறக்காமல் இடவும்
 

9 comments:

  1. நல்ல பயனுள்ள பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சசிகுமார்
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    பதிவு எழுதுவதை விட அதன் தாக்கம் அனைவரயும் சென்றடைய உங்கள் போன்றோரின் வாக்கும் தேவை

    உங்கள் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. useful issue arumbavuur..thanks..

    ReplyDelete
  5. @Thomas Ruban

    @உலவு.காம்

    @எப்பூடி ...

    @thenammailakshmanan

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    உங்கள் ஆதரவு எப்போதும் தேவை

    ReplyDelete
  6. Dr.P.Kandaswamy said...
    Very Good, perandi

    வலை பதிவில் ஹிட்ஸ் கிடைக்கும்
    நண்பர்கள் கிடைப்பார்கள்
    எனக்கு தாத்தா கிடைத்தார்
    மிக்க நன்றி
    உங்களின் இந்த அன்பான வார்த்தை
    மனதிற்கு மகிழ்ச்சியா இருக்கு
    நன்றி

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை