Sunday, January 31

ஏ ஆர் ரஹ்மான் V/S கிராமி விருது





இன்று கிராமி விருதுகள் அறிவிக்கும் நாள்  .நிச்சயம் இந்த விருதை ரஹ்மான் பெறுவார் என நினைக்கிறேன்
விருது கிடைக்காவிட்டாலும் சரி.
அவரின் பெயர் இந்த விருது பரிந்துரையில் வந்ததே பெரும் விஷயம் என் நினைக்கிறேன்


ஒரு தமிழன் உலக அளவில் இசைக்கு தரும் விருதை அதுவும் அவர்களின் மொழியில்.சென்று இசை அமைத்து சாதனை செய்வது என்பது சொல்வதற்கு எளிதாக இருக்கும்


நாம் பழக்கப்பட்ட இடத்தில சாதனை செய்யும்போதே எத்தனை குறைகள விமர்சனம் .உலகத்தில் மொழி தெரியாதவனை  கூட
எளிதில் கவரும் விஷயம் ஒன்று இருக்கு என்றால் அது இசை எனலாம்

    அதற்க்கு எதனையோ எடுத்துக்கட்டு சொல்லாளாம் அமெரிக்காவில் உள்ள ஒரு இசை ஆல்பத்தை அதன் அர்த்தம் தெரியாவிட்டாலும் இசை ஒன்றுக்காக கேட்கும் கிராம இளைஞனை சொல்லலாம்
மைக்கேல் ஜாக்சன் ,மடோனா,ரிக்கி மார்டின் ,என பலருடைய ஆல்பம் உலகம் முழுவதும் சென்றதை சொல்லலாம் .
     ஆகா மொத்தத்தில் இசை உலகில் உண்மையான வெற்றி என்றால் மொழி எல்லை  நாடு கடந்து வெற்றி கொடி நாட்டுவது ஆகும் .
 ஹிந்தி திரை உலகில் தமிழர் என்றாலே ஒதுக்கும் கால கட்டத்தில் அந்த திரை உலகையே தொடர்ந்து தன் இசை என்னும் முயற்சியால் தொடர்ந்து முதல் இடத்தில இருக்கும் ரஹ்மான் சாதனை நாயகனே

        அந்த விசயத்தில் இன்று வரை ரஹ்மான் இசைக்கு தமிழ் உலகமும் சரி இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி ஒரு நல்ல உண்மையான வெற்றி உள்ளது என்றால் மிகை இல்லை

   எது எப்படியோ ரஹ்மான் பற்றி  நல்ல கருத்துக்கள் இருந்தாலும் சரி தவறான அபிப்ராயம் இருந்தாலும் சரி இன்று அறிவிக்கபட இருக்கும் கிராமி விருது அவர் பெற வாழ்த்துவோம்  

 இசை உலகின் மிக பெரிய விருது எனப்படும் கிராமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன

 இந்த விருதை இதற்க்கு முன் பலர் பெற்று இருந்தாலும்
இந்திய திரை இசை சார்பாக இந்த விருதை பெரும் முதல் நபர் எ ஆர் ரஹ்மான் என்று இருந்தால் நன்றாக இருக்கும்

  உலக திரை விருதுகள் என்பது மேலை நாட்டு கலைஞர்களுக்கு என்பதை மாற்றியது மட்டும் இல்லாமல் அதே உலக திரை இசை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த எ ஆர் ரஹ்மான் அவரின் சாதனை மகுடதில் கிராமி விருது என்னும் புகழ் சேர வாழ்த்துவோம் 

தமிழ் நெஞ்சம் அமேசிங் போட்டோ ப்ளாக் ஸ்பாட்.
 போட்டோஸ் இத்தனை  வித்தியாசமான
புகைப்படங்களை தேடி அதை அழகாக காட்டுவதால் 



பதிவு பிடித்து இருந்தால் வாக்களிக்கவும்
இந்த பதிவு நாலு பேரை சென்றடைய  உங்கள் வாக்கு உதவும்
 


                      






4 comments:

  1. ஆமாம் பெரிய விஷயம் தான்

    ReplyDelete
  2. ஒரு தமிழனாக மேற்குலகில் காலடி பத்தித்திருக்கும் ரகுமான் கிராமி விருதுபெற்ற வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. நம்ம தளத்தை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. ரொம்ப லேட்டா வந்துட்டேனோ.. எதையோ தேடினேன் இங்கே வந்தேன். பார்த்தால் நம்ம ப்ளாக்கைப் பற்றி சொல்லி இருந்தீங்க. ரொம்ப நன்றி தல.

    ReplyDelete

நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை