பத்திரிக்கை குழுமம் எது என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தந்தது போல் .இப்போது நடைபெறும் 2010 எதிர்பார்ப்பு உள்ள படம் எது மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் யார் என்ற வாக்கெடுப்பிற்கு உங்கள் ஆதரவு தேவை


இந்த வாக்கெடுப்பில் இந்த ஆண்டில் தொடங்கி அடுத்த ஆண்டு வர இருக்கும் ரஜ்னி காந்த் நடிக்கும் எந்திரன்

சிறந்த இசை அமைப்பாளர் வாக்கெடுப்பிற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன இந்த வாக்கெடுப்பில் ஏ ஆர் ரஹ்மான் முன்னிலை உள்ளார் அவரை தொடர்ந்து ஹாரிஸ் மற்றும்

உங்களுக்கு பிடித்த இசை அமைப்பாளருக்கு உங்கள் வாக்கை இட்டு முன்னிலை அடைய செய்யுங்கள் .
என ப்ளாக் படிக்க எப்படி உள்ளது குப்பையா ?ஓகே சுமார் ரகமா அல்லது ஓஹோ வா உங்கள் மனதில் உள்ளதை மறக்காமல் கீழே
உங்கள் கருத்தை எழுதுங்கள்
அன்புடன் உங்கள் ஆதரவை வேண்டி
சிறந்த பத்திரிக்கை குழுமம் வாக்கெடுப்பில்

உங்கள் ஆதரவுக்கு நன்றி
No comments:
Post a Comment
நாகரிகமாக நீங்கள் சொல்லும் எந்த தவறும் ஏற்று கொள்ளப்படும சரி செய்யப்படும் தவறாக இருப்பின் மட்டும்
profile இல்லாத கருத்துகள் இடம் இல்லை