வெளிநாடு வந்த பின் ஒரு ஒரு பழைய புத்தகம் பார்த்தாலும் நம்மை அறியாமல் அந்த புத்தகத்தை நம் கை புரட்ட ஆரம்பித்து விடும்
இது எல்லோர்க்கும் உள்ள இயல்பு . நான் சொல்ல வரும் விஷயம் அது இல்லை நம் ஊரில் இருக்கும் போது விகடன் 15 ருபாய் மட்டுமே அசால்டாக வங்கி விடுவோம்
ஆனால் வெளிநாட்டில் ஒரு விகடன் விலை குறைந்தபச்சம் 80 ரூபாய்க்கு மேல் வரும் நாம் எல்லா நேரத்திலும் புத்தகம் வாங்கும் சாத்தியம் வெளிநாட்டில் கிடைக்காது
இங்கு பத்து புத்தகம் வாங்கினால் நம் ஊர் பணம் 800 ரூபாய்க்கு மேல் வரும்
நான் சொல்ல வரும் விஷயம் என்ன என்றால் .இப்போது வெளிநாட்டில் இணையம் என்பது எல்லோர்க்கும் கிடைக்கும் விசயமாக உள்ளது
இணைய சந்தா ஒரு ஆண்டிற்கு 1000 ருபாய் மட்டுமே வரும் அதனுடன் பழைய இதழ்களை நம் விரும்பும் நேரத்தில் படிக்கலாம்
இந்த நேரத்தில் நம் படிக்க நினைக்கும் புத்கத்தை இனைய சந்த மூலம் படிப்பதால் செலவு மிக பெரும் அளவில் மிச்சப்படும் அதனுடன் நம் படிக்க நினைக்கும் புத்கத்தை புத்தகம் எந்த நேரத்திலும் படிக்கலாம்
அதனுடன் புத்கம் வந்த அன்றே படிக்க முடியும் .பேப்பர் மிச்சப்படும் இதனால் இயற்க்கைக்கு நல்லது
இந்த விஷயம் வெளி நாடு வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இதே போல் தினசரி பத்திரிக்கை இ -பத்திரிக்கை என்னும் வடிவில் படிப்பதால் நம் மாவட்ட செய்தி தாளை நம் ஊருக்கு வரும் முன் நம் படிக்கலாம்
எல்லா தினசரி இதழ்களும் இ பத்திரிக்கை வடிவில் கிடைக்கிறது
இ பத்திரிக்கை படிக்க இன்டர்நெட் எக்ஸ்ப்ளோர் சிறந்தது
SOME FAMOUSE TAMIL BOOKS LINK USE E MAGAZINE TRY TODAY
VIKATAN

விகடன்
KUMUDAM

குமுதம்
daily thandi e-paper

தின தந்தி இ- பேப்பர்
dinakaran

தினகரன் இ- பேப்பர்
dinamalar

தினமலர் இ- பேப்பர்
ReplyDeleteமுடிந்தால் இந்த : இணைய உலகில் மென்புத்தகப் புரட்சி - கட்டுரையைப் படியுங்களேன்