நம் அரும்பாவூர் ப்ளாக் சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி வாக்கெடுப்பில் மொத்தம் 216 வாக்குகள் அளிக்கப்பட்டது

இதில் 147 வாக்குகள் (68) சதம் பெற்று விஜய் டிவி முதல் இடம் பெற்றது
விஜய் டிவி இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பலதரப்பு மக்கள் கவரும் வண்ணம் கேம் ஷோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஆகியவை இந்த இடத்தை அடைய உதவியது

53 வாக்குகள் பெற்று சன் டிவி இரண்டாம் இடத்தில உள்ளது தமிழ் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான் என்றால் உண்மை ஆனால் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை தராமல் அறிவு சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கிறோம்
9 7 வாக்குகள் பெற்று கலைஞர் ஜெயா டிவி உள்ளது

தமிழ் மொழிக்கு முன்னுரிமை தமிழ் சார்ந்த நிகழ்ச்சி என்றால் அது மக்கள் டிவி தான் சிறப்பு தமிழ் தொலைக்காட்சி விருது மக்கள் டிவி
அரும்பாவூர் ப்ளாக் வாக்கு பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி
அடுத்த வாக்கு பதிவு சிறந்த பத்திரிக்கை குழுமம் எது நாளை
உங்கள் ஆதரவு மற்றும் உங்கள் வோட்டு எனக்கும் தேவை ஆதரவு தாரீர்
hai arumbavur... g8 blog...
ReplyDeletebest wishes...
www.unmaiunarvugal.blogspot.com