ஒரு காலத்தில் பெரம்பலூர் டு திருச்சி சாலை பயணம் குண்டும் குழியுமாக இருக்கும் இப்போது வந்துள்ள இந்த நாற்கர சாலை உதவியால் சாலை பயணம் சிறப்பானதாக அமைந்துள்ளது சாலையோர கல்லூரிகள் விரைவில் வர இருக்கும் மருத்துவ கல்லுரி மற்றும் எம் ஆர் எப் தொழிற்சாலை என பெரம்பலூர் திருச்சி ஹை வே சாலை மிகவும் முன்னேறி உள்ளது அதே நேரத்தில் பச்சை பசுமையாக இருந்த வயற்காடுகள் அழிந்து பார்பதற்கு வேறு மாதிரி உள்ளது
சில சாம்பிள் புகை படங்கள் கீழே மீதி அடுத்த பதிவில்
நீண்ட ஒரு வழி பாதை
சாலையோர பசுமை செடிகள்
அழகிய பூங்கா
விரைவில் வர இருக்கும் மருத்துவ கல்லூரி அழகிய சாலைகள்
அழகிய சாலையோர காடுகள் சாலையோரங்களில் இருக்கும் அழகிய மஞ்சள் பூக்கள் மீதி படங்கள் அடுத்த பதிவில்
nice pics. :-)
ReplyDeleteஅழகான கிளிக்குகள் அருமை...வாழ்த்துகள்....
ReplyDeleteI am also from perambalur. Its nice to see those greenaries on road side...
ReplyDeleteஅழகான படங்கள்..
ReplyDeleteரோட்டு ஓரம் உள்ள பசுமையும் அழகு.. :-)))
wah!
ReplyDeleteஎனக்கு புரிஞ்சிடுச்சு உங்ககிட்ட ஒரு சூப்பர் காமெரா இருக்கு, சரியா? :-) , புகைப்படங்கள் அருமை
ReplyDeleteநன்றி.இந்த சாலை திட்டத்தில் எனது பங்களிப்பும் உள்ளது.ஏனென்றால் நான் தான் highway manager in this tholudhur-padalur construction work.photos at siruvachur,irur area are nice.thanks friend
ReplyDeleteமிகச் சிறப்பான தகவலுடன், சிறந்த புகைப்பட காட்சிகள் அருமை நண்பா! எனக்கும் பக்கத்தூருதான் வி.களத்தூர்.
ReplyDelete